வியர்வை நாற்றம் போக்க வழிமுறைகள்
மனிதனின் இயற்கை உபாதைகளில் ஒன்றாகவும் சிலருக்கு தர்மசங்கடத்தை தரக்கூடியதாகவும் இந்த வியர்வை நாற்றம் இருக்கிறது. வியர்வை எவ்வாறு வருகிறது: மனித உடலில் கிட்டத்தட்ட நாற்பது லட்சம் வியர்வை…
Read More »- கால்கள் பராமரிப்பு
கால்களில் உள்ள சுருக்கங்ளை போக்க வேண்டுமா?
பொதுவாக சுருக்கங்கள் வருகிறதென்றால் அதற்கு காரணம் வயதாகிவிட்டது என்று அர்த்தம். அவ்வாறு வயதாகி சுருக்கங்கள் வந்துவிட்டால் பெண்கள் பல அழகு நிலையங்களுக்கு சென்று அதனை நீக்கி அழகுப்படுத்திக்…
Read More » - மருத்துவ குறிப்பு
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சுருள்பாசி
சுருள்பாசி என்றால் என்ன? என்று முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். சுருள்பாசி சுபைருலீனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது ஒரு நுண்ணிய, நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத…
Read More » - வீட்டுக்குறிப்புக்கள்
சிறிய சமையலறையை அழகாக பராமரிப்பதற்கான எளிய வழிகள்!!
பெண்கள் தங்கள் நாளின் பெரும்பாலான நேரத்தை செலவிடும் இடம் சமையலறை. எனவே அதை இட வசதியுடனும், சௌகரியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள். ஒரு…
Read More » எப்படி எண்ணெய் தோலிற்கு எதிராக ஆலிவ் எண்ணெய் செயல்படுகிறது
எண்ணெயை, எண்ணெய் சருமத்திற்கு பயன்படுத்துவதா? யார் இதை செய்வது? ஒரு எண்ணெய் இலவச நாள் அன்று, மேலும் அதிக எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் நிலவரம் மோசமடையும் என்று…
Read More »- சரும பராமரிப்பு
பனிக்காலத்தில் சரும வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள்
சரும வறட்சிக்கு புறக்காரணிகள் பல இருந்தாலும், ஒரு சிலருக்கு பரம்பரைக் காரணங்களாலும் சரும வறட்சி ஏற்படுகிறது. சரும வறட்சியை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம். பனிக்காலத்தில் சரும வறட்சி…
Read More » - ஆரோக்கிய உணவு
திராட்சை பழத்தின் உண்மைகள்: இந்த நேரத்தில் மட்டும் சாப்பிடாதீர்கள்..!!
திராட்சை பழங்களில் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என்று பல வகைகள் உள்ளது.…
Read More » - மருத்துவ குறிப்பு
கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற
தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக்காலில் வலி ஏற்படுகின்றது. இந்த கணுக்கால் வலி ஆண்களை விட…
Read More » - சைவம்
உடலுக்கு குளிர்ச்சி தரும் முள்ளங்கி சூப்
முள்ளங்கியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சியை தரும். முள்ளங்கியை வைத்து சத்து நிறைந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்லகாம். உடலுக்கு குளிர்ச்சி தரும்…
Read More » - ஆரோக்கிய உணவு
ரத்த சோகை இருக்கா? சீக்கிரம் குணமாக நீங்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!
நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனி தன்மை உண்டு. எல்லா வகையான ஊட்டச்சத்துக்களையும் ஒரு சேர எடுத்துக் கொள்ளும்போது தான் உடல் ஆரோக்கியமாக இருக்க…
Read More » - முகப் பராமரிப்பு
சீழ் நிறைந்த பருக்களால் வந்த தழும்புகளை நீக்க உதவும் எண்ணெய்கள்!!!
பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் பருக்கள். அதிலும் சீழ் நிறைந்த பருக்கள் வந்தால், அதுப்போக 3-4 நாட்களாவது ஆகும். அதுமட்டுமின்றி, இந்த வகையான பருக்கள் காய்ந்து…
Read More » - அழகு குறிப்புகள்
முல்தானி மெட்டியால் கிடைக்கும் அழகு நன்மைகள்
முல்தானி மெட்டி அதிக அளவில் அடங்கியுள்ள ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகளை பெருமளவில் பலரும் பயன்படுத்துகின்றனர். முல்தானி மெட்டியானது, மாவு போல பிசைய பட்டு நேரடியாக…
Read More » - ஆரோக்கிய உணவு
ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம்
செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக ருசியும் சத்துக்களும் காணப்படுகின்றன. நாம் உணவில் ருசிக்காக சேர்த்துக்கொள்ளும்…
Read More » - எடை குறைய
உடல் எடையைக் குறைக்க
உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் இதை சாப்பிடுங்கோ !!! தினமும் காலையோ அல்லது மதியமோ ஒரு கிண்ணம் தட்டைப் பயிறால் செய்த சுண்டலை சாப்பாட்டிற்கு முன்பாகச் சாப்பிடவும்.…
Read More » - கர்ப்பிணி பெண்களுக்கு
சுகப்பிரவத்தின் மூன்று கட்டங்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
கர்ப்பம் என்பது ஒரு தம்பதியின் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான கட்டமாகும். பிறக்க போகும் குழந்தையை எதிர்ப்பார்க்கும் தாய்மார்களுக்கு பிரசவ நேரம் நெருங்க நெருங்க, உணர்ச்சியும் ஹார்மோன் சுரப்பும்…
Read More »