29.7 C
Chennai
Friday, May 24, 2024

Author : nathan

சளி, இருமலுக்கு மருந்தாகும் திப்பிலி ஸ்பெஷல் ரசம்

nathan
தேவையான பொருட்கள் :கண்டந்திப்பிலி – 10 கிராம்சீரகம் – 1 தேக்கரண்டிதுவரம் பருப்பு – 1 தேக்கரண்டிகாய்ந்தமிளகாய் – 2புளி – சிறிய எலுமிச்சம் பழ அளவுஉப்பு – தேவைக்குதாளிக்க:நெய் – 1 தேக்கரண்டிகடுகு...

ஆந்திரா ஸ்பெஷல்: மட்டன் கீமா குழம்பு

nathan
மட்டன் கீமாவை வைத்து அருமையான சுவையில் குழம்பு செய்யலாம். இப்போது ஆந்திரா ஸ்டைலில் சுவையாக மட்டன் கீமா குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஆந்திரா ஸ்பெஷல்: மட்டன் கீமா குழம்புதேவையான பொருட்கள் :...

சத்தான கறிவேப்பிலை சட்னி

nathan
கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இப்போது சத்தான கறிவேப்பிலை சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம். சத்தான கறிவேப்பிலை சட்னி தேவையான பொருட்கள்: தேங்காய் – 1 துண்டு (துருவியது)...

ஆரோக்கியம் தரும் முளைக்கட்டிய பச்சை பயிறு சுண்டல்

nathan
ஆரோக்கியம் தரும் முளைக்கட்டிய பச்சை பயிறு சுண்டல் இன்றைய காலகட்டத்தில், பல நோய் தாக்குதலில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்வது மிக முக்கியமானதாகும். கடைகளில் கிடைக்கும் பொருள்களையும், பேக்கட்டில் கிடைக்கும் நொறுக்கு தீனிகளையும் உட்கொண்டால்...

கைத்தசைகளை குறைக்கும் 4 உடற்பயிற்சிகள்

nathan
கைகளில் படித்துள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க கீழே உள்ள இந்த 4 உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வரலாம். கைத்தசைகளை குறைக்கும் 4 உடற்பயிற்சிகள்சீரான முறையில் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டாலும் கூட, பலருக்கு வலுவான கைகள்...

பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை ஏன் ஷேவிங் செய்யக்கூடாது என்று தெரியுமா?

nathan
தற்போது ஆண்கள், பெண்கள் என இருபாலரும் மென்மையாக ரோமம் இல்லாத சருமத்தின் மீதுள்ள மோகத்தால், தங்கள் சருமத்திற்கு பாதுகாப்பை அளிக்கும் முடியை அகற்றி வருகின்றனர். அதில் கை, கால், அக்குள்களில் மட்டுமின்றி, பிறப்புறுப்பு பகுதியில்...

ஸ்கிப்பிங் பயிற்சியால் தொப்பையை குறைக்கலாம்..

nathan
இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ளதேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்....

வாய்ப்புண் ஏற்பட காரணங்கள், தடுக்கும் முறைகள்

nathan
உலகத்தில் ஐந்தில் ஒருவர் வாய்ப் புண்ணால் அவதிப்படுகிறார் என்கிறது புள்ளிவிவரம். வாய்ப்புண் ஏன் ஏற்படுகிறது? வாயின் உட்புறம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் உள்ள திசுத்தோல் பாதிப்படைந்து காயம் ஏற்படுவதைத்தான் வாய்ப்புண் என்கிறோம். உதடு, நாக்கு,...

பாசிப்பயிறு அரைத்து தலைமுடியில் தேய்த்துக் குளிப்பது தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்து.

nathan
வாரத்திற்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை முட்டையின் வெள்ளைக்கரு, தயிர், பாசிப்பயிறு மூன்றையும் சேர்த்துத் தடவி வந்தால் தலைமுடிக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், தலைமுடி நன்கு பளபளப்பாக இருக்கும்....

ப்யூடி டிப்ஸ் !

nathan
“என்ன உன் கை இவ்வளவு சொரசொரப்பா இருக்கு…?”என்று எல்லோரும் உங்களைக் கிண்டல் செய்கிறார்களா? தினமும் இரவு படுக்கப் போகும் முன்பு வாஸ்லினை அப்ளை செய்து விட்டுத் தூங்குங்கள். கமெண்ட் அடிப்பவர்கள் கப்_சிப் ஆகிவிடுவார்கள்....

முகத்தின் குறைகளை எப்படி சரிசெய்வது?

nathan
துடைத்து வைத்த குத்துவிளக்கு போன்ற அழகு என்பார்களே… முகத்தில் மாசு, மரு, கரும்புள்ளி என்று எதுவும் இல்லாமல் இருந் தாலே (மேக்கப் இன்றி) முகம் பளபளக்கும். ஒரு வேளை முகப்பருவோ, கரு வளையமோ வந்து...

நமது உடலில் வயிறு செய்யும் வேலைகள்

nathan
உண்ணும் உணவை உடைத்து செரிக்கச் செய்வதும், உணவிலுள்ள சத்துகளை கிரகித்து உடலுக்கு வழங்கும் முக்கிய பணியிலும் வயிறு ஈடுபடுகிறது. நமது உடலில் வயிறு செய்யும் வேலைகள்மனித உடலில் முக்கியமான உறுப்புகளில் ஒன்று வயிறு. உண்ணும்...

ஸ்நாக்ஸ் சோயா 65

nathan
தேவையான பொருட்கள் : சோயா உருண்டைகள் – 100 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 – 2 டீஸ்பூன்சிக்கன் 65 மசாலா – 3 டீஸ்பூன்கெட்டித் தயிர் – 1 டேபிள்ஸ்பூன்சோளமாவு –...

வியர்வையை துடைக்காமல் விட்டால் வரும் பிரச்சனைகள்

nathan
வெயில் காலத்தில் வியர்வையை துடைக்காமல் உடலில் அப்படியே காய வைப்பதால் ஒருசில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியர்வையை துடைக்காமல் காய வைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் பார்க்கலாம்....