31.7 C
Chennai
Thursday, May 23, 2024

Author : nathan

வீட்டில் தேன் இருந்தால் போதும் பாதவெடிப்பை சரிசெய்ய…!

nathan
பாதவெடிப்பு அதிக வலியை கொடுக்கும். சூப்பரான உருவத்தையும் சுமாராக காண்பிக்கும். அதோடு ஆரோக்கியமற்றதும் கூட. என்ன செய்தாலும் திரும்ப வருகிறதே என கவலையாக இருக்கிறதா? நீங்கள் கேள்விப்படாத இந்த குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்களேன். இதோ...

ஆண்களை காட்டிலும் பெண்கள் ஏன் அதிகம் அழுகிறார்கள் தெரியுமா?

nathan
அவ்வப்போது கண்ணீர் விட்டு அழும் நபர்களா நீங்கள்? உங்கள் கைகளைக் கொடுங்கள். அழுகை நல்லது என்றே ஆராய்ச்சிகள் கூறுகிறது. நம்முடைய நரம்பு மண்டலத்திலுள்ள பாராசிம்பதட்டிக் சிஸ்டம் (Parasympathetic Nervous System) அழுகையின் போது அசைக்கப்படுகிறது....

வெள்ளரிக்காய்க்குள் இத்தனை விஷயங்களா?

nathan
  வெள்ளரிக்காய்க்குள் இத்தனை விஷயங்களா என்று அசந்து போவீர்கள். இதை படியுங்கள்….. * ஒரு சுமாரான அளவுள்ள வெள்ளரிக்காயில் அன்றாட தேவைக்கான வைட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, போலிக் ஆசிட், வைட்டமின்...

சன்டே ஸ்பெஷல் மட்டன் எலும்பு குழம்பு

nathan
செட்டிநாடு சமையலில் மிகப்பிரபலமானது மட்டன் எலும்பு குழம்பு. நாளை ஞாயிற்றுக்கிழமை மட்டன் எலும்பு குழம்பு செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். சன்டே ஸ்பெஷல் மட்டன் எலும்பு குழம்புதேவையான பொருட்கள் : மட்டன் எலும்பு கறி...

உங்களுக்கு இதெல்லாம் செஞ்சா வழுக்கைத் தலையிலும் முடி வளரும் தெரியுமா!

nathan
ஆண்கள் எதற்கு பயப்படுகிறார்களோ இல்லையோ தலையில் சொட்டை வந்து விட்டால் என்னாவது என்று பெரிதும் பயப்படுகிறார்கள். அவர்களின் தலையாயப் பிரச்சனையாக இருக்கும் சொட்டையை தீர்க்க என்னென்ன செய்ய வேண்டும் என்றும் எப்படி தவிர்க்கலாம் என்று...

சுவையான பன்னீர் ரோஸ்ட்

nathan
தேவையான பொருட்கள் :பன்னீர் – 200 கிராம்சின்ன வெங்காயம் – 10தக்காளி – சின்னதாக 1பச்சை மிளகாய் – சின்னதாக ஒன்றுகொத்தமல்லி இலை – அரை கப்எண்ணெய் – சிறிதளவுருசிக்கு – உப்புசெய்முறை...

அழகு குறிப்புகள்:முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ…..,beauty tips tamil for face

nathan
முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ உண்ணவேண்டிய அழகான உணவுகள்..! * வைட்டமின் ஈ சத்து நிறைந்த பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பு போன்ற கொட்டை வகைகள், விதைவகைகளான வேர்க்கடலை மொச்சைப் பயறு வகைகளை அழகிய உணவு வகைகளாக...

வாழை, பப்பாளி

nathan
பாமினி, ஊட்டச்சத்து அலோசகர் எல்லா சீசனிலும் எளிய விலைக்குக் கிடைக்கும் வாழை மற்றும் பப்பாளிப் பழங்கள், மிகப் பெரிய வரப்பிரசாதங்கள்....

மகளிர் மேம்பாட்டுக்கான வழிகள்

nathan
கிராமப் புறத்தை சேர்ந்த பெண் குழந்தைகள் மற்றும் இளம்பெண்கள் ஆகியோரின் மேம்பாட்டிற்காக உலகத்தரத்திற்கு நிகரான கல்வி, தொழில் பயிற்சி வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். மகளிர் மேம்பாட்டுக்கான வழிகள்கிராமப்புற பெண்களுக்கு சமூக நியாயம் மற்றும் ஆண்களுக்கு...

கருப்பையை எப்படி பாதுகாப்பது

nathan
பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினைமுட்டைப் பையில் இருந்து மாதம் ஒரு முட்டை வெளியாகும். அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும். அது கருப்பையில் வளர்ச்சியடைந்து குழந்தை பிறக்கிறது. பலரும்...

பிரசவம் நிகழ்ந்த பின்னர் பெண்கள் பெல்ட் அணிவது தவறா?

nathan
கருவுற்ற காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை உள்ளுக்குள்,ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறு பட்டுப் போகிறது. இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற் றங்களுக்கே பழகிப்போன நம்...

என்றும் பதினாறாக ஜொலிக்க வேண்டுமா? அப்ப கற்றாழை ஃபேஸ் பேக் யூஸ் பண்ணுங்க!

nathan
வறண்ட சருமமா? அல்லது எண்ணெய் சருமமா? எடுங்கள் கற்றாழையை.. .கூந்தல் பிரச்சனையா? இதோ கற்றாழை… உடலில் பிரச்சனையா?அல்லது எனர்ஜி வேண்டுமா? கற்றாழை இருக்கவே இருக்கு. இப்படி சோற்றுக் கற்றாழையின் குணங்கள் கணக்கிலடங்காதவை. மருத்துவ குணங்களை...

வீட்டிலேயே பீட்சா…!

nathan
தேவையான பொருட்கள்: மைதா – 4 கப் ஈஸ்ட் – 5 கிராம் சீனி – அரை தேக்கரண்டி உப்பு – ஒரு தேக்கரண்டி எண்ணெய் – தேவையான அளவு ஸ்டப்பிங் செய்ய: பீட்ஸா...

இறால் பஜ்ஜி

nathan
தேவையான பொருட்கள் : இறால் – 1/2 கிலோ மைதா – 2 கையளவு அரிசி மாவு – 1 கையளவு சோள மாவு – 1 கையளவு உப்பு – தேவைக்கேற்ப பச்சை...

கருத்தரிப்புக்கு உதவும் உணவுகள் விரிவாக அறிந்து கொள்ளலாம்

nathan
பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், முதலில் அதைச் சீராக்க சிறப்பு உணவு அவசியம். இன்று, பெரும்பாலும் சீரற்ற மாதவிடாய்க்கு சினைப்பை நீர்க்கட்டிதான் முதல் காரணமாகச் (Polycystic Ovary Syndrom) சொல்லப்படுகிறது. அதற்காக ரத்த...