Author : nathan

இதயத்தை பலப்படுத்தும் திராட்சை

nathan
திராட்சையை தினமும் உண்ண வேண்டும். அனைத்து வகை திராட்சைகளும் உடல் நலத்திற்கு ஏற்றது. இதயத்தை பலப்படுத்தும் திராட்சைதிராட்சையில் பல வகை உண்டு நமக்கு அதிகம் பரிச்சயமானது சிகப்பு, கருப்பு, பச்சை, பன்னீர் திராட்சை தான்....

தழும்பை மறைய வைக்கனுமா?

nathan
பலருக்கும் பிடித்த காய்களில் ஒன்று உருளைக்கிழங்கு, இதனை உணவாக எடுத்துக் கொள்வதைப் போல் உருளைக்கிழங்கை பயன்படுத்தி நம் அழகை மெருகூட்ட முடியும். உருளைக்கிழங்கில் அதிகப்படியான ஸ்டார்ச் இருக்கிறது என்பதை காரணம் காட்டி பலரும் பிடித்திருந்தாலும்...

அந்த விஷயங்களை தோழிகளிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் பெண்கள்

nathan
பெண்கள் தங்களது செக்ஸ் குறித்த விஷயங்களை கணவரை விட அதிகமாக தங்கள் தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்கின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இது குறித்து அண்மையில் வெளியான ஆய்வு முடிவு தகவலில், மற்ற...

இமைகளை அடர்த்தியாக வளரச் செய்யும் எண்ணெய் !!

nathan
சிறிய கண்களுக்கு கச்சிதமா அழகு சேர்க்கும் பெரிய இமைகள். நிறைய பேருக்கு கண்கள் பெரியதாக இருக்கும். ஆனால் இமைகள் போதிய வளர்ச்சி இருக்காது. இது ஒரு குறையாக தெரியும். இமைகள் நீண்டு அழகாக வளர...

முகப்பொலிவுப் பெற இயற்கையான முறையில் வீட்டிலே செய்யக்கூடிய அழகுக் குறிப்புகள்

nathan
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும். கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து...

நாற்பதைத் தொடுகிறீர்களா?

nathan
40 வயது என்பது பெண்களுக்கு கொஞ்சம் சிக்கலான பருவம்தான். 40 என்கிற அந்த எண் ஏதோ ஒரு விதத்தில் ஆண்களையும் பெண்களையும் கலவரத்துக்கு உள்ளாக்குகிறது. இனி வாழ்நாள் கொஞ்சம்தான் என்கிற எண்ணமும், சர்க்கரை நோய்,...

மங்காத அழகிற்கு மஞ்சள் பூசி குளிங்க

nathan
மஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும். சரும அழகை அதிகரிக்கச் செய்யும் மஞ்சள் பேக் எப்படி செய்வது என பார்க்கலாம். மங்காத அழகிற்கு மஞ்சள் பூசி குளிங்கமஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும்,...

இரண்டே வாரங்களில் தலைமுடி அடர்த்தியாக வளர ஈஸி டிப்ஸ்…

nathan
முடி நீளமாய் இல்லாவிட்டாலும் அடர்த்தியாய் இருந்தாலே போதும். கூந்தலை அழகாய் காட்டும். விதவிதமாக அழகுபடுத்திக் கொள்ளலாம். அப்படி அடர்த்தி இல்லாமல் எலி வாலாய் இருந்தால், தோற்றத்தின் மதிப்பு சற்று குறைந்தது போலத்தான் காட்டும். நீங்கள்...

தினமும் அரிசி சமையல் மட்டும் போதுமா?

nathan
  அரிசி: அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என பலவகைகள் உள்ளன.. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அதை அப்படியே  பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து இடித்து பெறுவது புழுங்கலரிசி. பச்சரிசி...

கால், கை முட்டிப்பகுதி கருமையை போக்கும் வழிகள்

nathan
முகம், கழுத்து கை, கால் என மற்றவர்கள் பார்வையில் படும் பகுதிகள் அழகாகத் தெரிய வேண்டும் என்று ஃபேஷியல், பிளீச்சிங், மெடிக்யூர், பெடிக்யூர் செய்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறோம். ஆனால் நம்கண்களுக்கு அதிகம் தெரியாத பகுதி...

இயற்கையான முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த

nathan
மனிதனுக்கு மரணவாயிலை திறக்கும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோயும் உள்ளது. சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க இயற்கையான வழிமுறைகள் சில உள்ளன. மருந்துகளை சாப்பிடுவது முக்கியமானதாக இருந்தாலும், இயற்கை வழிமுறைகளில் சர்க்கரை நோயை விலக்கி...

அதிகம் பகிருங்கள்!!!கண் கட்டியை நொடியில் குணப்படுத்தும்உப்பு!!

nathan
கண்கட்டி கண்களின் இமைகளில் கட்டி போன்று உருவாகும். வலி, சிவந்து போதல், கண் பார்வை மங்குதால் ஆகியவை உண்டாகும்....

பாசுந்தி செய்வது எவ்வாறு….

nathan
தேவையான பொருட்கள்: கொழுப்பு நிறைந்த பால் – 1 லிட்டர்கண்டென்ஸ்டு மில்க் – 1/2 கப்சர்க்கரை – 1/2 கப்ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்பாதாம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)முந்திரி –...

அதிகம் வியர்கிறதா? உங்களுக்கான சூப்பர் பேஸ் பேக்

nathan
கோடை காலம் என்றவுடனே அனைவரும் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று தான் வியர்வை. வியர்வை அதிகம் வெளிவந்தால் துர்நாற்றத்தை ஏற்படுத்தி, சங்கடமான சூழ்நிலை உருவாகும்....