37.5 C
Chennai
Sunday, May 26, 2024

Author : nathan

பெண்களுக்கான சின்ன..சின்ன டிப்ஸ்..அழகு குறிப்புகள்

nathan
உங்களுக்கு கன்னங்களில் சிவப்பு நிறத்தில் முகப்பரு புள்ளி புள்ளியாக இருக்கிறதா? சூடான மற்றும் மசாலாக்கள் கலந்த உணவுப் பொருட்களை அவாய்டு பண்ணி விடுங்கள். வெயிலில் அலையாதீர்கள். “வாட்டர் பேஸ்டு மேக்கப்” போட்டுக் கொள்ளுங்கள். ஆயில்...

நரம்புகளை வலுவக்கும் நௌகாசனம்

nathan
இந்த ஆசனம் நமது தசை, ஜீரண, ரத்த ஓட்ட, நரம்பு மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது. நரம்புகளை வலுவக்கும் நௌகாசனம்செய்முறை : விரிப்பின் மேல் வசதியாக மல்லாந்து படுத்துக்கொள்ளவும். இது ஆரம்பநிலை. ஆழமாக...

முடி பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! செம்பருத்தி எண்ணெய் எப்படி தயாரிப்பது?

nathan
செம்பருத்தி எண்ணெய் முடி உதிர்வு, பொடுகு தொல்லை, முடி மீண்டும் வளர, அடர்த்தியான முடியை பெற, கூந்தல் ஆரோக்கியம் என அனைத்து வகையிலும் உதவியாக இருக்க கூடியது. இந்த எண்ணெய் முடி வளர்ச்சிக்கும், முடி...

தசைகளை வலிமையாக்கும் உடற்பயிற்சிகள்

nathan
நீங்கள் எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆரோக்கியமாகவும் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளவும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். தசைகளை வலிமையாக்கும் உடற்பயிற்சிகள்நீங்கள் எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆரோக்கியமாகவும் மற்றும் மன...

ஒரு முறை உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா? இது சாத்தியமா?

nathan
ஒரு முறைதான் உறவில் கர்ப்பமடைவது என்பது சாத்தியமா? இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா? முடியும் என்கிறார்கள் டாக்டர்கள். பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது...

உங்கள் நெற்றியில் விழும் சுருக்கங்களை மறையச் செய்யும் ஒரே ஒரு டிப்ஸ் !!

nathan
நம்மில் நிறைய பேருக்கு வரிகள் போல சுருக்கங்கள் ஏற்படும். இதற்கு நிறைய காரணங்கள் உண்டு. வயதாவது ஒரு காரணம். அதை தவிர்த்து இளம் வயதிலேயே சிலருக்கு சுருக்கங்கள் வளரும். மென்மையான சருமம் பெற்றிருந்தால், அடிக்கடி...

முகத்தில் பேசியல் செய்வது எப்படி

nathan
பெண்கள் முகத்தில பேசியல் என்னும் மசாஜை செய்து கொள்ள நிறைய செலவு செய்கிறார்கள். ஒரு முறை செய்தால் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெண்களின் மத்தியில் இருக்கிறது. சிலரால் அடிக்கடி செய்ய முடியாது....

மணப்பெண்ணுக்கு புடவை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

nathan
திருமணத்தில் துணைவன், துணைவி எவ்வளவு முக்கியமோ, அதுபோல மணமகன், மணமகளின் உடையும் பார்க்கிறவர்களை கவர வேண்டும் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள். அதற்கு, நாம் சரியான புடவைகளை தேர்வு செய்ய வேண்டும்.தன்னுடைய நிறத்திற்கு ஏற்றவாறு...

படபடப்பை குறைக்கும் சுவாசப் பயிற்சிகள்

nathan
படபடப்பை குறைக்க தினமும் செய்ய வேண்டிய சுவாசப் பயிற்சிகள் என்னவென்று கீழே பார்க்கலாம். படபடப்பை குறைக்கும் சுவாசப் பயிற்சிகள்கைகளை, உள்ளும் வெளியுமாக அசைத்துச் செய்யும் சுவாசப் பயிற்சி முறை : நேராக நிமிர்ந்து நின்று...

சத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு முறுக்கு

nathan
குழந்தைகளுக்கு சத்தான சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு முறுக்கி செய்து கொடுக்கலாம். இன்று இந்த முறுக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு முறுக்குதேவையான பொருட்கள் : கேழ்வரகு...

வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த கற்றாழை ஜெல் மாஸ்க் போடுங்க…

nathan
வெள்ளையான தோலின் மீது பலருக்கும் ஆசை இருக்கும். வெள்ளையாக வேண்டுமென்று, நம்மில் பலரும் மற்றவர்களுக்குத் தெரியாமல் எத்தனையோ க்ரீம்கள் மற்றும் ஃபேஸ் பேக்குகளைப் போட்டிருப்போம். ஆனால் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த அழகு சாதனப்...

கூந்தல் நீளமாக இல்லைன்னு வருத்தமா? உங்களுக்கு உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்!!

nathan
சிலருக்கு கூந்தல் கட் செய்தாலும் வேகமாக வளரும். ஆனால் குறிப்பிட அளவு வந்த பிறகு நின்று விடும். அரை அடிக்கு மேல் தாண்டாது. நீண்ட முடி இல்லையென்று வருத்தம் இருந்திருக்கிற்தா? இந்த பாட்டி வைத்தியங்களை...

மெத்தென்ற பாதங்கள் கிடைக்க என்ன வழி?இதோ டிப்ஸ்

nathan
பாதங்களை அழகாய் பராமரிப்பதிலிருந்தே ஒருவரின் அழகுணர்ச்சியை கண்டுபிடிக்கலாம். வெளியே ஏதாவது விசேஷத்திற்கு முகத்தில் மேக்கப் லிப்ஸ்டிக், கால்களில் வெடிப்போடு போனால் நன்றாகவா இருக்கும். மாதம் இருமுறை பெடிக்யூர் செய்து கொள்ளலாம். இவை பாத நகங்களின்...

எப்போது முடி நரைக்க தொடங்கும்

nathan
35 வயதுக்கு பின்னர் இயல்பாகவே முடிகள் நரைக்க தொடங்கும். சிலருக்கு டீன்ஏஜ் பருவத்திலேயே நரைமுடிகள் தென் படலாம். அதற்கு மரபு வழி கோளாறுகள் காரணமாக இருக்கலாம். சத்துக்குறைவு, கவலை, தீராத வேதனை, அதிர்ச்சி, மனஅழுத்தம்,...

உடல் எடையை குறைப்பதில் கைகொடுக்கும் மருத்துவக் குணம் நிறைந்த முட்டைகோஸ்!

nathan
முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்ற சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும்....