32.8 C
Chennai
Sunday, May 19, 2024

Author : nathan

சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி

nathan
பச்சை பட்டாணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்போது பச்சை பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம். சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்திதேவையான பொருட்கள் : கோதுமை மாவு –...

வேப்பிலை பயன்படுத்தி எப்படி குதிகால் வெடிப்பை குணப்படுத்த முடியும்?

nathan
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், குதிகால் வெடிப்பை குணமாக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம்....

குழந்தை ஆணா பெண்ணா..?!

nathan
தற்போதுள்ள அறிவியல் வளர்ச்சியில் ஒரு கரு உருவான சில வாரங்களிலேயே அந்தக் கருவின் பால் என்ன என்பதை அறிந்து விட முடியும். வேண்டியபடி ஆண் அல்லது பெண் குழந்தைக்கு உரிய மரபு அணுக் கூறுகள்...

லிப்ஸ்டிக் போடும் பெண்களே! இதை படிச்சிங்கன்னா லிப்ஸ்டிக்கை தொட மாட்டீர்கள் இத படிங்க!

nathan
இன்றைய பெண்கள் அவர்கள் இளம்பெண்களாக இருக்கட்டும், நடுத்தர வயதினராக இருக்கட்டும் ஏன் சிறுமிகள் கூட லிப்ஸ்டிக் போடும் வழக்கம் இருந்து வருகிறது. உதட்டை பளிச்சென்று காட்டும் லிப்ஸ்டிக் தொடர்ந்து போடுவதால் புற்றுநோய் வர வாய்ப்பு...

எது நல்ல கொழுப்பு? அதை எவ்வாறு அதிகரிப்பது?

nathan
  கொழுப்பு என்பது, உடலின் செல்களுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. கொழுப்பு உடலின் தேவையான இருந்தால் தான் நன்மையளிக்கும். அந்த கொழுப்பு இரண்டு வகையாக உள்ளது. ஒன்று LDL என்ற Low Density Lipoprotein....

புற்றுநோயும் பெண்களும்

nathan
தாமதமான திருமணம், தாமதித்த கருத்தரிப்பு போன்றவை பெண்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கியமானவை புற்றுநோயும் பெண்களும்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 46 சதவீதம் பேர், 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன....

உணவைத் தவிர்த்தாலும் எடை அதிகரிக்க என்ன காரணம்?

nathan
அதிக உணவு எடுத்துக்கொள்வதால் மட்டுமல்ல, அந்தந்த வேளை உணவை ‘ஸ்கிப்’ செய்தாலும்கூட.. ரத்த சோகை, ஒபிஸிட்டி வரக்கூடும். இளம் பெண்களில் அதிகமானோர் காலை உணவைத் தவிர்ப்பதால் எளிதில் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால்,...

உங்களுக்கு இந்த இடத்தில் சதை தொங்குகிறதா?… அதை சரிசெய்ய என்ன செய்யலாம்?சூப்பர் டிப்ஸ்

nathan
நம்முடைய உடலில் கொலாஜன் சக்தி குறைவாக இருந்தால் உடலில் உள்ள சதைகள் நெகிழ்வுத் தன்மையுடன் உறுதியில்லாமல் இருக்கும். இதற்கு மெருந்துகளோ சிகிச்சையோ எதுவும் தேவையில்லை. சருமத்தில் கொலாஜன்களை அதிகரிக்கும் செய்யும் சில விஷயங்களைச் செய்தாலே...

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடும்படி பலராலும் வலியுறுத்தப்படுகிறது

nathan
தற்போது, தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடும்படி பலராலும் வலியுறுத்தப்படுகிறது. இந்த ‘தேன்’ நெல்லி, கடைகளிலும் கிடைக்கிறது. இதை தினமும் சாப்பிடுவதால் கிட்டும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?...

சரும அழகை காக்கும் வாழைப்பழம்

nathan
வாழைப்பழம் கருவளையங்கள், தழும்புகளை நீக்கவல்லது. இந்தப் பழத்தில் கொட்டிக்கிடக்கும் அழகு சார்ந்த நன்மைகளை கீழே விரிவாக பார்க்கலாம். சரும அழகை காக்கும் வாழைப்பழம்வாழைப்பழம், `விட்டமின் இ’ சத்து நிறைந்தது. கருவளையங்கள், தழும்புகள் நீக்கவல்லது என்பதோடு,...

பப்பாளி சருமத்தை பளபளப்பாக

nathan
சருமத்தின் அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பால், நம்மில் பல பேர் நிறைய மன வருத்தத்திற்கு உள்ளாகியிருப்போம்..! அத்தகைய சரும அழகைப் பேணி காக்க இயற்கை வழிமுறைகளை பின்பற்றலாம். பப்பாளி முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய்...

சைவம் – அசைவம் எது உடலுக்கு நல்லது?

nathan
சைவ உணவு என்பது தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கின்றது. அதே சமயம் அசைவ உணவானது இறைச்சி, கடலுணவு போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது. சைவம் – அசைவம் எது உடலுக்கு நல்லது?சைவ உணவு...

இனிப்பும் கசப்பும் கலந்த‌ பாகற்காய் குழம்பு

nathan
இனிப்பும் கசப்பும் கலந்த‌ பாகற்காய் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இனிப்பும் கசப்பும் கலந்த‌ பாகற்காய் குழம்புதேவையான பொருட்கள் : பாகற்காய் – 2பெரிய வெங்காயம் – ஒன்றுஉப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் –...

பூசணிக்காய் தயிர் பச்சடி

nathan
என்னென்ன தேவை? பூசணிக்காய் பொடியாக நறுக்கியது – 1/4 கப், தேங்காய்த்துருவல் – 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் – 1 (சிறியது), கடுகு – 1/4 டீஸ்பூன், பெருங்காயம் – ஒரு சிட்டிகை, சீரகம்...

புதினா ஆம்லேட்

nathan
தேவையானவை:முட்டை- 2மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகைஉப்பு – தேவையான அளவுபுதினா – தேவையான அளவுகரம் மசாலா – ஒரு டீஸ்பூன்சோடா – ஒரு துளிஎண்ணெய் – தேவையான அளவு...