நளினமாக புடவை கட்டுவது எப்படி?
தினமும் புடவை கட்டிய அம்மாக்களைக் கண்ட கடைசித் தலைமுறை நாம்தான். அந்தளவுக்கு இப்போது புடவை என்பது பண்டிகைக்கால ஆடையாக மாறிவருகிறது. தமிழர்களின் பாரம்பர்ய உடையான புடவை, இப்படி நம் பெண்களுக்கு அந்நியமாகும் சூழலில், ‘எப்படி...