39.4 C
Chennai
Tuesday, May 28, 2024

Author : nathan

ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்?

nathan
ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவார்கள். இவர்கள் இடம், பொருள் அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள். இவர்களை ஓர் அனுபவச் சுரங்கம் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்கள் மனம் ஓர் ஆழ்கடலுக்கு ஒப்பாகும்....

பெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்

nathan
பல பெண்கள் மார்பகங்களை சரியான அளவில் வைத்துக் கொள்வதை தங்களது உடல் பாராமரிப்பில் சிரமமாக கருதுகின்றனர். மார்பகங்கள் பெரியதாக உள்ளவர்களுக்கு தோள்பட்டை வலி ஏற்படுகின்றன. அதையும் தாண்டி, மார்பகங்கள் பெரியதாய் இருப்பதால் பெண்கள் எதிர்க்கொள்ளும்...

கரும்புள்ளிகள் முக அழகை கெடுக்கின்றனவா? இதோ ஸ்ட்ராபெரி பேஷியல்! –

nathan
முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் ஆண், பெண் என இருபாலருக்கும் அழகை பாதிக்கும் ஒன்றாகும். நல்ல வெள்ளையாக இருப்பவர்களுக்கு கரும்புள்ளி ஏற்பட்டால், அவை அப்படியே காட்டிக்கொடுக்கும், கொஞ்சம் மாநிறம் அல்லது கருப்பாக இருப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை....

மார்னிங் மசக்கை எப்படி சரி செய்வது?

nathan
மார்னிங் சிக்னஸ் எனப்படும் மசக்கைப் பிரச்னை பொதுவாக, 300 கர்ப்பிணிகளில் ஒருவருக்கு, மசக்கைப் பிரச்னை மிக மோசமாக இருக்கும். இந்தக் காலத்தில் இடைவிடாத வாந்தி, உடல் நலக் குறைபாடு காரணமாக கர்ப்பிணிகள், ஐந்து சதவிகிதம்...

கொழுப்பை கரைக்கும் – இதய நோயாளிகளுக்கு அற்புத உணவான பார்லி

nathan
பார்லி என்கிற பொருளே உங்களில் பலருக்கு நினைவில் இருக்குமா என்பது தெரியவில்லை. முன்பெல்லாம் உடம்பு சரியில்லாத போது கஞ்சி வைத்துக் கொடுக்கவாவது உபயோகத்தில் இருந்த பார்லி, இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால், அப்படி...

எலும்பு தேய்மானம் ஏற்பட என்ன காரணம்?

nathan
தற்போது இந்தியாவில் 6 கோடி பேர் எலும்பு தேய்மான நோயால் அவதிப்பட்டு வருகிறார்கள். எலும்பு தேய்மானம் ஏற்பட என்ன காரணம்?இப்போதெல்லாம் 40 வயதை தாண்டிவிட்டாலே பல்வேறு நோய்களுடன் முட்டுவலியும் சேர்ந்தே வந்து ஒட்டிக்கொள்கிறது. இந்த...

ப்ரெட் புட்டிங் : செய்முறைகளுடன்…!

nathan
தேவையான பொருட்கள் ப்ரெட் ஸ்லைஸ் – 10 பால் – 2 கப் முட்டை – 2 கருப்பட்டி பொடித்தது – 1 கப் வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன் ப்ரெட் மேல்...

கூந்தல் ரொம்ப உதிர்கிறதா? கவலைய விடுங்க

nathan
பெண்களுக்கு அழகே கூந்தல்தான், அந்த கூந்தல் உதிர்ந்தால் ஏதோ அவர்கள் அழகில் கொஞ்சம் பாதி குபெண்களுக்கு அழகே கூந்தல்தான், அந்த கூந்தல் உதிர்ந்தால் ஏதோ அவர்கள் அழகில் கொஞ்சம் பாதி குறைந்துவிடும்.றைந்துவிடும். இதற்கு மருத்துவரை...

இந்த ஒரு ட்ரிக்கை ஃபாலோ பண்ணா, வேகமாய் முடி வளரும்!

nathan
ஒரு மாதத்தில் கூந்தல் குறைந்தபட்சம் 1 சென்டிமீட்டர் வளரும். இடுப்பு வரை கூந்தல் வளர, சுமார் 7 வருடங்கள் ஆகும். தோள்பட்டை வரை வளர அதிகபட்சம் மூன்று வருடங்கள் ஆகும். ஆனால் நிறைய பேருக்கு,...

குழந்தை பெற்றெடுத்த ஆண்…பிரிட்டனில் பரபரப்பு!

nathan
இங்கிலாந்தில் உள்ள குலுஸ்டார் பகுதியை சேர்ந்தவர் பைகே. பெண்ணாக பிறந்த இவர், மற்ற பெண்களை விட தான் சற்று வித்தியாசமாக இருப்பதாக கருதினார். இதற்கான சிகிச்சை மேற்கொண்ட பொழுது அவரின் உடலில் குரோமோசோம் குறைபாடு...

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி? இதோ சூப்பர் டிப்ஸ்

nathan
பெண்களுக்கு அவர்களின் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இவற்றை அகற்ற பல சிகிச்சைகள் இருக்கின்றன. லேசர் சிகிச்சைகளும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்கின்றன. ஆனால் அத்தகைய அதிநவீன சிகிச்சையால் பல...

எலும்பு தேய்வடையும் நோய் (Osteoporosis) மருத்துவர்.M.அரவிந்தன்

nathan
எலும்பு தேய்வடையும் நோய் (Osteoporosis) சம்பந்தமாக சிறிது விளக்கமாகக் கூறுங் கள்? இது எமது உடலிலுள்ள எலும்பு களின் உள்ளகக் கட்டமைப்பில் (Structural integrity) ஏற்ப்படும் பிரச்சினைகளால் என்பிழையத்தின் அளவு குறைவடைந்து ஏற்படுகின்ற ஒரு...

முதுமையிலும் இளமையாக தெரியனுமா

nathan
ஆணோ, பெண்ணோ இப்போதெல்லாம் முப்பது வயதிலேயே நரைக்கத் துவங்கிவிடுகிறது நரைமுடி. நரைமுடிதான் முதுமையின் அடையாளத் தோற்றம் என்பதால் அதை மறைக்க பெரும்பாலோனோர் பிரயத்தனப்படுகின்றனர். நரையை மறைக்க டை உபயோகியுங்கள்… கருங்கூந்தலை கண்ணாடியில் பார்க்கும் போது...

ஃபுட்பாய்சன் பற்றி பாரம்பரிய மருத்துவம் சொல்வது என்ன?

nathan
ஃபுட்பாய்சன் பற்றி பாரம்பரிய மருத்துவம் சொல்வது என்ன? – ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பால். “ஃபுட் பாய்சனில் நிறைய விதங்கள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான வீட்டு வைத்தியத்தை நாம் கொடுக்கக்கூடாது. பாதிப்பைப் பொருத்து...

பெண்கள் ஆண்களிடம் மறைமுகமாக கவனிக்கும் சுகாதார விஷயங்கள்!

nathan
ஒவ்வொருவரும் மற்றவருடன் பழகும் போது அவர்களின் தனிப்பட்ட சுகாதாரத்தை நிச்சயம் கவனிப்போம். அப்படி தான் பெண்களும் ஆண்களுடன் பழகும் போது ஒருசில விஷயங்கள் கவனிப்பார்கள். அதில் ஆண்களின் பழக்கவழக்கங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம்...