Author : nathan

சுருக்கமின்றி முகம் எப்போதும் பளபளப்புடன் மின்ன வேண்டுமா ?

nathan
உண்ணும் உணவிலேயே உடல் நலம், சருமம், கூந்தல் போன்றவற்றின் ஆரோக்கியத்தை சொல்லலாம். மேலும் சிலரது உடலின் இளமையான தோற்றம் மற்றும் அழகின் இரகசியம் என்னவென்று கேட்டால், அவர்கள் வேறு எதுவும் இல்லை உணவு தான்...

தலைக்கு குளிக்கும் போது நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகள்!!!

nathan
தலைமுடி உதிர்வது, பொடுகுத் தொல்லை போன்றவை நாம் தலைக்கு குளிக்கும் போது செய்யும் சில தவறான பழக்கவழக்கங்களாலும் வரலாம். எனவே ஒருவர் தலைக்கு குளிக்கும் போது ஒருசில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். அப்படி...

வாடகைத்தாய் முறையில் உள்ள நன்மைகளும், தீமைகளும்

nathan
குழந்தை பெற்றெடுக்க இயலாத மனையின் கருமுட்டை – கணவரின் உயிரணு ஆகிய இரண்டையும் தன்னுடைய கருப்பையில் வளர்த்தெடுத்து பிள்ளை பெற்று தரும் பெண்மணியே வாடடைத்தாய். வாடகைத்தாய் முறையில் உள்ள நன்மைகளும், தீமைகளும்குழந்தை பெற்றெடுக்க இயலாத...

தாய்லாந்து கோகனட் சூப்

nathan
என்னென்ன தேவை? தேங்காய்ப்பால் 3 கப், கலேங்கல் எனப்படும் தாய்லாந்து இஞ்சி அல்லது இஞ்சி 2 நீளத்துண்டு, பொடியாக நறுக்கிய பூண்டு 1 டீஸ்பூன், ஹலபினோ எனப்படும் தாய்லாந்து மிளகாய் அல்லது பச்சை மிளகாய்...

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு வரும் எலும்பு பலவீனம் நோய் – தடுக்கும் வழிகள்

nathan
மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புத் திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும்போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு வரும் எலும்பு பலவீனம் நோய் – தடுக்கும்...

தேவையற்ற கொழுப்புகள் கரைக்கும் ஸ்வஸ்திக் ஆசனம்

nathan
இதய நோயாளிகளும் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இவ்வாசனம் செய்வது நல்லது. தேவையற்ற கொழுப்புகள் கரைக்கும் ஸ்வஸ்திக் ஆசனம்செய்முறை : விரிப்பில் உட்கார்ந்து கால்களை முன்னோக்கி 1 முதல் 1 1/2 அடி இடைவெளி...

கொடி இடை வேண்டுமா?

nathan
இளம் பெண்கள் பலர் கண்ணாபின்னாவென்று சாப்பிட்டு உடல் பருமனால் அலங்கோலமாய்க் காட்சியளிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் உடல் எடைக் குறைப்புக்காக நவீன சிகிச்சை, மெஷினில் உடற்பயிற்சி என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் இனி செலவே செய்யாமல்...

நக சுத்தியால் கவலையா? இதோ சூப்பர் டிப்ஸ்!

nathan
நம்மில் சிலர் நக சுத்தியால் அவதிப்பட்டிருப்போம் அல்லது நக சுத்தியால் அவதிப்பட்டவர்களைப் பார்த்திருப்போம். பூஞ்சை அல்லது பாக்டீரியாவால் நகம் பாதிக்கப்படுவதையே நக சுத்தி என்று சொல்கிறோம். நம் நகத்தில் உள்ள நிறத்தைப் போக்குவதோடு நக...

நீளமா கூந்தல் வளரனுமா? அப்போ நீங்க கட்டாயம் இதெல்லாம் செஞ்சே ஆகனும்!!

nathan
தலை முடி உதிராமல் தவிர்ப்பதடன் இன்னும் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அதற்கு முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்க வேண்டும்.   கூந்தலை வளர்க்க விதவிதமான ஹேர்பேக் பயன்படுத்தியிருப்போம்...

பக்கோடா குழம்பு

nathan
தேவையான பொருள்கள் : பக்கோடா – 100 கிராம் மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி பட்டை – 1/2 இன்ச் அளவு...

வயதானலும் அழகை கூட்ட வழிகள்

nathan
50 பிளஸ் நெருங்குபவர்கள்தான் வயதானவர்கள் என்கிற பார்வை உங்களுக்கு இருக்கலாம். ஆனால், முதுமைத்தோற்றம் என்பது உங்கள் சருமத்தையும் கூந்தலையும் 25 வயதிலிருந்தே விரட்ட ஆரம்பிக்கிற உண்மை தெரியுமா?...

பக்க விளைவுகள் ஏற்படுத்தாத அதிசய பானம்

nathan
A + B + C: ஒரு ஆப்பிள், ஒரு பீட்ரூட், ஒரு காரட், மூன்றையும் எடுத்து நன்கு கழுவித் துடைத்து தோலுடன் நறுக்கி ஸ்மூதி போல அரைத்து அருந்தவும். விரும்பினால் சிறிது எலுமிச்சை...

உடலை அழகு படுத்த உபயோகப் படுத்தும் சில இயற்கை-மூலிகைகள்:

nathan
1. நெல்லிக்காய் எண்ணெய் நெல்லிக்காயில் பெருமளவு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமினால் நீளமான அடர்ந்த கூந்தலை பெற முடியும். இதை கொண்டு பொடுகு மற்றும் இதர முடி சம்மந்த பிரச்சனைகளை நீக்க முடியும்....

வெந்தயத் துவையல் (சட்னி)

nathan
தேவையான பொருட்கள்: வெந்தயம் – 4 டேபிள் ஸ்பூன்வற்றல் மிளகாய் – 6உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன்பெருங்காயம் – 1 ஸ்பூன்புளி – நெல்லிக்காய் அளவுவெல்லம் – விருப்பப்பட்டால்நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்உப்பு –...

கர்ப்பகால சர்க்கரை நோய்க்கு சாப்பிட வேண்டியவை

nathan
கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுவது இயல்புதான். கர்ப்பகால சர்க்கரை நோய்க்கு சாப்பிட வேண்டியவை கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுவது இயல்புதான். இதற்கு...