30 C
Chennai
Thursday, May 23, 2024

Author : nathan

தோசை

nathan
தேவையானபொருட்கள் உழுந்து உப்பு கோதுமைமா மஞ்சள்துாள் வெந்தயம் சீரகம் மிளகு...

நெஞ்சுவலி எல்லாம் மாரடைப்பு அல்ல: டாக்டர்கள் கருத்து

nathan
எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பு அல்ல’ என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக நெஞ்சுவலி ஏற்பட்டாலே அது மாரடைப்புக்கான அறிகுறி என அனைவரும் பயப்படுகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பின் அறிகுறி அல்ல என...

அரிப்பை குறைக்க உதவும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்!

nathan
சிலர் எப்போது பார்த்தாலும் அரித்துக் கொண்டே இருப்பார்கள். பொது இடம் என்று கூட பார்க்க மாட்டார்கள். வெளியில் இருந்து பார்ப்பவர்கள் முகம் சுளித்தாலும், அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அது எவ்வளவு கொடுமையானது என்று....

பல் வலியை போக்க நந்தியா வட்டை!

nathan
நந்தியா வட்டை முக்கியமான மூலிகைகளில் ஒன்றாகும். ஆயுர்வேத மருத்துவத்தில் இம்மூலிகை, பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. குறிப்பாக, கண்நோய் மற்றும் பல்நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. நந்தியா வட்டையின் இலை, மலர், வேர், வேர்பட்டை,...

ஸ்வீட் எஸ்கேப் – 6

nathan
இந்தக் காலத்தில் சரியான உணவைத் தேர்வுசெய்வதுதான் மிகவும் சிக்கலான விஷயமாக இருக்கிறது. `ஆரோக்கியமான உணவு இதுதான்’ என்று மிகத் தெளிவாக ஒரே ஓர் உணவைப் பரிந்துரைக்க முடியாது. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப, உணவுப்பழக்கம் திட்டமிடப்பட...

சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி பருப்பு வடை

nathan
பருப்பு வடையை விட பட்டாணி பருப்பில் வடை செய்வதால் சூப்பராக இருக்கும். இன்று பட்டாணி பருப்பில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி பருப்பு வடைதேவையான பொருட்கள் : பட்டாணிப்...

எந்த நேரத்தில் பால் பருகலாம்?

nathan
இரவு தூங்குவதற்கு முன் மிதமான சூட்டில் பால் குடிப்பது, நம் மனதை அமைதியாக உணர வைப்பதுடன், நல்ல உறக்கம் பெறவும் உதவுகிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. எந்த நேரத்தில் பால் பருகலாம்?பால் குடிப்பதால் நமது...

சருமத்தை பாதுகாக்க கற்றாழையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்

nathan
சருமத்தில் எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் தினமும் கற்றாழையைக் கொண்டு முகத்திற்கு மாஸ்க் போடுங்கள். சருமத்தை பாதுகாக்க கற்றாழையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்சருமத்தில் எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் கற்றாழையைக் கொண்டு தினமும்...

சத்து நிறைந்த கேரட் – கம்பு அடை

nathan
தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சத்து நிறைந்த கேரட், கம்பு வைத்து சுவையான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த கேரட் – கம்பு அடைதேவையான பொருட்கள்...

பனங்கிழங்கு: மருத்துவ மகிமை

nathan
பனங்கிழங்கு, பதனீர், நுங்கு, பனம்பழம், பனை ஓலை, பனை நார் என பனைமரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்தும் மனித குலத்திற்கு பயன் தரக்கூடியதாகும். பனங்கிழங்கு: மருத்துவ மகிமை‘கற்பக விருட்சம்’ என்று அழைக்கப்படுகின்ற பனை மரம்...

சத்தான கருப்பு உளுந்து சாமை கஞ்சி

nathan
கருப்பு உளுந்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கருப்பு உளுந்து, சாமையை வைத்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான கருப்பு உளுந்து சாமை கஞ்சிதேவையான பொருட்கள் : சாமை அரிசி – 1...

சத்தான சுவையான சோள ரவைப் பொங்கல்

nathan
சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சோள ரவையை வைத்து எப்படி சத்தான பொங்கல் செய்வது என்று பார்க்கலாம். சத்தான சுவையான சோள ரவைப் பொங்கல்தேவையான பொருட்கள் : சோள ரவை...

கர்ப்ப காலத்தில் மசக்கையை சமாளிக்க முடியாமல் அவதியா?

nathan
கர்ப்ப காலத்தில் மசக்கையை சமாளிக்க முடியாமல் அவதிப்படுபவர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றலாம். கர்ப்ப காலத்தில் மசக்கையை சமாளிக்க முடியாமல் அவதியா?கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்கள் மசக்கை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது....

சப்பாத்தி லட்டு

nathan
நீங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யும் போது, எஞ்சிய சப்பாத்தியை தூக்கி எறியாமல், அதனைக் கொண்டு சில்லி சப்பாத்தி, சப்பாத்தி லட்டு போன்ற வித்தியாசமான ரெசிபிக்களை செய்து சுவைக்கலாம். இங்கு அதில் ஒன்றாக சப்பாத்தி லட்டு...