Category : ஃபேஷன்

ஃபேஷன்

மொடலிங் துறையில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு…! : சூப்பர் ஐடியாஸ்….

nathan
உண்­மையில் இன்­றைய டீன் ஏஜ் பெண்கள் மிக அழ­கா­கத்தான் இருக்­கி­றார்கள். அவர்­க­ளிடம் அழ­கு­ணர்ச்­சியும், ஸ்டைலும் மிக அதி­க­மா­கவே இருக்­கி­றது. தங்­க­ளிடம் இருக்கும் அழ­கையும், திற­மை­யையும் வெளிப்­ப­டுத்தி அவர்கள் முடிந்த அளவு முன்­னே­றவும் முயற்­சிக்­கி­றார்கள். அதனால்...
ஃபேஷன்

லெக்கிங்ஸ் ஆபாசமா?

nathan
எதிரொலி சமீபத்தில் ‘லெக்கிங்ஸ் ஆபாசம்? எல்லை மீறும் இளசுகள்’ என்ற தலைப்பில், அனுமதி இன்றி எடுக்கப்பட்ட பெண்களின் படங்களோடு கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தது ஒரு பத்திரிகை. அது குறித்து இணைய வெளி எங்கும் ஒலித்த...
ஃபேஷன் அலங்காரம்

இன்றைய இளம் பெண்கள் உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை அணிவது உடலுக்கு நல்லதா ?

nathan
இன்றைய இளம் பெண்கள் உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணிகிறார்கள். இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என நவநாகரிக உடைகள் இப்பொழுது கடைகளில் கிடைக்கின்றன. பெண்கள் நடந்து...
ஃபேஷன் அலங்காரம்

சுடிதாரை எப்படி தெரிவு செய்வது ???

nathan
குள்ளமாக இருப்பவர்கள்: * குள்ளமாக இருப்பவர்கள் லோங் டொப் போடாதீர்கள். அது உங்களை இன்னமும் குள்ளமாகக் காண்பிக்கும். முழங்கால் வரையிலான டொப் குர்தா போட்டுக் கொண்டால் உயரமாகத் தெரிவீர்கள். அதேபோல நெடுங் கோடுகள் கொண்ட...
ஃபேஷன்

பிராவின் அளவு ஒவ்வொரு பிராண்டுக்கும் மாறுமா?

nathan
பிராவின் அளவு என்பது ஒவ்வொரு பிராண்டுக்கும் மாறுமா? அதை எப்படித் தெரிந்து கொள்வது? பட்டர் கப்ஸ் அர்பிதா கணேஷ் ஆமாம். ஒவ்வொரு பிராண்டுக்கும் அளவு வேறுபடும். ஆனாலும் பலரும் அதை உணர்வதில்லை. ஒருமுறை வாங்கும்...
ஃபேஷன் அலங்காரம் அழகு குறிப்புகள்

விழாக்கால அழகு பராமரிப்பிற்கு….

nathan
பண்டிகைக் காலங்கள் ஆரம்பித்து விட்டன! இனி வரிசையாக  கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று வீடுகள் தோறும் அமர்க்களம்தான்… கொண்டாட்டம்தான்! விருந்துகளும், உபசரிப்புகளும், பூஜைகளும் தொடர்ந்து இருப்பதால், வேலை அலுப்புகளுக்கு இடையிலும் நம்மை கொஞ்சமாவது பளிச்சென்று...
ஃபேஷன் அலங்காரம்

அழகு அதிகரிக்க நகைகளை வெரைட்டிய போடுங்க…

nathan
தற்போது பெண்களிடையே உடுத்தும் உடைகளுக்கு ஏற்ப நகைகளை அணியும் பழக்கம் அதிகரித்து வருகிறது. வீட்டில் நகை இருக்கிறதே என்பதற்காக அள்ளிப் போட்டுக்கொண்டு போவது அழகையே மாற்றிவிடும். அது ஆபத்தானதும் கூட. எனவே எந்த நேரத்தில்...
ஃபேஷன்

சேலையை விரும்புது இளைய தலைமுறை!

nathan
ஆடி மாதம் ஆகாத மாதம்’ என்று ஒதுக்கிய காலம் போய், ‘தள்ளுபடி ஸ்பெஷல்’ கொண்டாட்ட மாதமாக மாறியிருக்கிறது ஆடி. டெக்ஸ்டைல் தொழிலதிபர்களில் குறிப்பிடத்தக்கவரான ‘சுந்தரி சில்க்ஸ்’ மன்மோகன் ராமிடம் ஆடிக் கொண்டாட்டம் பற்றி பேச...
ஃபேஷன்

முகங்களிற்கு ஏற்ற பொட்டு

nathan
எந்த வடிவமான முகத்திற்கு எந்த வடிவ பொட்டு சதுர முகம்: * இவர்கள் நீளமாக பொட்டுகளை வைக்கக்கூடாது. அகலம் அதிகமுள்ள பொட்டுகளை வைத்துக்கொள்ளலாம். இவர்கள் வைத்துக்கொள்ளும் பொட்டுக்கள் நீளமானதாகவும், அகலம் குறைந்ததாகவும் இருக்கக்கூடாது. உருண்டை...