Category : மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம்

ஃபிரண்ட் கல்யாணத்துக்கு போறீங்களா? உங்களுக்கான சூப்பர் மெகந்தி டிசைன்கள் !இதை முயன்று பாருங்கள்

nathan
மெகந்தி போடுவது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று! இதனை விரும்பாத பெண்களே கிடையாது என்று கூறலாம். ஆனால் எப்போது பார்த்தாலும் ஒரே விதமான மெகந்தி டிசைன்களை போடுவது என்பது நாளடைவில் நமக்கே சளித்து விடும்....
மணப்பெண் அலங்காரம்

மெஹந்தி நிறம் பிடிப்பதில்லையா..?

nathan
எப்போது மெஹந்தி போட்டாலும் எனக்கு நல்ல நிறம் பிடிப்பதே இல்லை. என்ன கோளாறாக இருக்கும்? கடைகளில் ஸ்பெஷலாக ஏதேனும் கலப்பார்களா நிறம் வருவதற்கு? இது குறித்து மெஹந்தி ஆர்ட்டிஸ்ட் பிரேமா வடுகநாதன் என்ன சொல்கிறார்...
மணப்பெண் அலங்காரம் மணப்பெண் அழகு குறிப்புகள்

மணப்பெண்ணுக்கு புடவை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

nathan
திருமணத்தில் துணைவன், துணைவி எவ்வளவு முக்கியமோ, அதுபோல மணமகன், மணமகளின் உடையும் பார்க்கிறவர்களை கவர வேண்டும் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள். அதற்கு, நாம் சரியான புடவைகளை தேர்வு செய்ய வேண்டும்.தன்னுடைய நிறத்திற்கு ஏற்றவாறு...
மணப்பெண் அலங்காரம்

மணப்பெண்ணிற்கேற்ற மனங்கவரும் திருமண நகைகள்

nathan
இந்தியா முழுவதும் நடைபெறுகின்ற பெரும்பாலான திருமண வைபங்களில் மணமகள் அலங்காரம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் மணமகளை கூடுதல் பொலிவாய், ஜொலிக்கும் தோற்றமாய் மின்ன வைப்பை அவர் அணியும் நகைகள் தான். திருமண நகைகள்...
அலங்காரம் மணப்பெண் அலங்காரம்

அழகு குறிப்புகள்:மணப்பெண் அலங்காரம்!

nathan
நிச்சயதார்த்தத்தின் போதே உங்களையும், உங்கள் அலங்காரத்தையும் பார்த்து சொக்கிப் போயிருக்கும் உங்களவர் மணக்கோலத்தில் நீங்கள் பட்டுடுத்தி, நகைகள் அணிந்து தேவதையாய் பிரகாசிக்கப் போகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார் அல்லவா? அதனால் இந்த இதழில்...
அலங்காரம் மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம்

nathan
கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்’ என்று சொல்வா ர்கள். அதனால்தான் அந்த நாளை மங்களகரமாக கொண் டாடுகிறார்கள். திருமண வீட்டிற்கு சென்றால் அனைவரு டைய கண்களும் மண மகளின் அழகையே மொ ய்க்கும். மணப்...
மணப்பெண் அலங்காரம்

தங்கமாய் மின்னும் மணப்பெண் சேலைகள்

nathan
திருமண வைபவத்தின் அனைத்து நிகழ்வுகளும், அழகியல் நோக்கோடு உற்று நோக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மணப்பெண் ஆடை அலங்காரம் அதிமுக்கியமானது. திருமணத்திற்கு என மணப்பெண் தேர்ந்தெடுக்கும் முகூர்த்தப்பட்டு மிகுந்த கலைநயம் மற்றும் பார்பவர் வியக்கும்...
மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அழகுடன் திகழ சில நடைமுறைகள்

nathan
மணப்பெண் மணநாள் அன்று தேவலோக தேவதை போன்று பொலிவுற காட்சிதர வேண்டும் என்றால் அதற்கான சில பிரத்யேக முறைகளை திருமண நாளன்று முன்கூட்டியே நடைமுறை படுத்திட வேண்டும். மணப்பெண் திருமணத்திற்கு முன்பு கையாள வேண்டிய...
மணப்பெண் அலங்காரம்

மணப்பெண்ணுக்கு எப்படி அலங்காரம் செய்ய வேண்டும்?

nathan
மணமகள், மேக்கப் இயற்கையாகவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருப்பதுடன், முகத்தில் உள்ள புள்ளிகள், பருக்களின் வடு, தோலில் இருக்கும் சுருக்கங்கள் தெரியாதவாறு மறைத்து விட வேண்டும். தரமான அழகுப் பொருட்களை பயன்படுத்தி முகத்தில் உள்ள மேடு,...
அலங்காரம் மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம்..

nathan
தற்கால பெண்களுக்கு படிப்பு, வேலை மற்றும் பல வேலைகள் இருப்பதால் இவற்றுக்கெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. திடீரென திருமணம் நிச்சயமானவுடன் அவர்களுக்கு தங்களை அழகுப்படுத்திக் கொள்ளும் எண்ணம் அதிகமாகிறது. 6 மாதம் முன்னதாகவே திருமணம் நிச்சயமான...
அலங்காரம் மணப்பெண் அலங்காரம்

பட்டுச்சேலைகளை துவைக்கும் முறை

nathan
பட்டுச்சேலைகளை அடிக்கடி துவைக்கக்கூடாது. அதேபோல் ஒவ்வொரு முறை உடுத்திய பிறகும் ரை கிளீனிற்கு தான் போட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. * மிகவும் மென்மையான உடலுக்கு உபயோகிக்கும் சோப்பையோ அல்லது மென்மையான துணிதுவைக்கும்...