Category : மேக்கப்

அலங்காரம் மேக்கப்

அழகு படுத்துவதற்கான எளிய குறிப்புகள் (Skin Care Tips In Tamil)

nathan
பெண்களின் அழகு(Beauty) என்றால் என்ன? ஆயில், டிரை, நார்மல் மற்றும் காம்பினேஷன் ஸ்கின்னிற்கான பராமரிப்பு அழகான(Beauty) ஆரோக்கியமான முக அழகை(Beauty) பெற செய்ய வேண்டியவை முகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள செய்யகூடியவை மற்றும் கூடாதவை தினசரி...
அழகு குறிப்புகள் சரும பராமரிப்பு மேக்கப்

ஒவ்வொரு ஸ்கின் டைப்புக்கும் ஒவ்வொரு வகையான மேக்கப்!…

sangika
ஒவ்வொரு ஸ்கின் டைப்புக்கும் ஒவ்வொரு வகையான மேக்கப் உண்டு. ஆய்லி ஸ்கின், டிரை ஸ்கின், சென்சிட்டிவ் ஸ்கின் என்று, சருமத்தின் குறைகளை நிவர்த்தி செய்யும்...
அலங்காரம் மேக்கப்

சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்……

sangika
பியூட்டி பார்லர்கள் அதிகமாகிவிட்ட இன்றைய நிலையில் சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்....
மேக்கப்

அவசியம் படிக்க..பெண்கள் விரும்பும் அத்தியாவசியமான பொருட்கள்

nathan
பெண்கள் விரும்பும் நவீன பொருட்களில் சிலவற்றை நீங்களும் பரிசளிக்கலாம். அல்லது உங்கள் மனைவி, சகோதரிக்கு பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் அன்பளிப்பாக அனுப்பலாம். பெண்கள் விரும்பும் அத்தியாவசியமான பொருட்கள் பரிசளிப்பது என்பது மிகவும்...
அலங்காரம் மேக்கப்

ஒவ்வொரு ப்ராடக்ட்டுக்கும் ஒவ்வொரு ஸ்பாஞ்சை உபயோகிப்பதே நல்லது…’’

nathan
காஸ்மெட்டிக் உலகமோ இதற்கென ஸ்பாஞ்சுகள், ப்ரஷ்கள் என லட்சக்கணக்கில் மாடல்களை குவித்து வருகின்றன. ஆம். இவையும்  அப்டேட் ஆகியிருக்கின்றன! அளவு மற்றும் பயன்படுத்தும் உயர்ரக பஞ்சுகளைப் பொறுத்து ரூ.100ல் தொடங்கி ரூ.3 / 4...
அலங்காரம் மேக்கப்

கருமை நிறத்தில் உள்ளவர்களுக்கான 10 மேக்கப் குறிப்புகள்

nathan
தினசரி கிளென்சிங் செய்யுங்கள் தினசரி உங்கள் சருமத்தை தூய்மை படுத்துவதால் சரியான மேக்கப் குறிப்புகள் நல்ல பலனைக் கொடுக்கும். ஆகவே கருமை நிறம் கொண்டவர்கள் தொடர்ந்து க்ளென்சிங் முறையால் சருமத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளலாம்....
மேக்கப்

பளபளக்கும் ஐ-ஷாடோவை உபயோகிப்பதற்கான வழிமுறைகள்

nathan
பளபளக்கும் ஐ-ஷாடோக்கள் இல்லாமல் பார்டிக்கு மேக்-அப் போட்டால் அதில் முழுமை இருக்காது. அதுவும் பண்டிகை காலம் களை கட்டியிருக்கும் இவ்வேளையில் உங்கள் கண்கள் சரியான முறையில் ஜொலித்திட வேண்டாமா? சாயந்தர வேளை பார்டிக்கு செல்வதற்கு...
மேக்கப்

காலாவதியான அழகு சாதனப் பொருட்களை தூக்கி எறியாமல் மீண்டும் பயன்படுத்த சில டிப்ஸ்!!!

nathan
தற்போது பெண்கள் தங்களை அழகாக வெளிக்காட்ட அழகு சாதனப் பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதிலும் விலை அதிகம் உள்ள அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தினால் தான் நல்லது என்பதால், பலரும் நிறைய பணம் செலவழித்து...
அலங்காரம் மேக்கப்

கண்களை அலங்கரிங்கள்

nathan
கண்களை மட்டும் நன்றாக அலங்கரித்துவிட்டாலே போதும் பாதி அழகு வந்துவிடும். எனவே உங்களைச் சொல்லும் கண்களை அழகாக அலங்கரித்துக்கொள்ளுங்கள். சிலருக்கு ஐ லைனர் போட தெரியாது. ஆனால் தெரியாது என்று விட்டுவிட வேண்டாம். வீ–ட்டில்...
மேக்கப்

வேனிட்டி பாக்ஸ்: பெர்ஃப்யூம்

nathan
பூ வாசம் புறப்படும் பெண்ணே நீ பூ வரைந்தால்…’ என்பது கற்பனைக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். நிஜத்தில் யாருக்கும் இயற்கையிலேயே உடலில் நறுமணம் வீசுவதில்லை. அழகுசாதன அலமாரியில் அவசியமான பொருளாக இடம் பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன...
அலங்காரம் மேக்கப்

மேக்-அப் பிரைமரை எப்படி போடுவதென்று தெரியுமா,,

nathan
பிரைமர் என்பது மேக்-அப் செய்வதற்கு முன் போடக்கூடியது. பொதுவாக இதனை மேக்-அப் வெகுநேரம் முகத்தில் தங்குவதற்காக போடுவார்கள். இது தற்பொழுது மிகவும் பரவலாக காணப்படுகின்றது. மேக்-அப் போடும் முன் இதை தடவுவதால், முகத்தின் தன்மை...
அலங்காரம் மேக்கப்

மழைக்காலத்தில் மேக்அப் போடுவதெப்படி?

nathan
நன்றாக மேக்அப் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினாலும், பலருக்கு எவ்வாறு அதை முறையாக செய்வது, மேக்அப் வெகுநேரம் கலையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரிவதில்லை. மேக்அப் செய்து கொள்வது...
மேக்கப்

முதன்முறையா மேக்கப்!

nathan
மேக்கப்பெல்லாம் சினிமா நடிகைகளின் சொத்து என்கிற காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போது எல்லா பெண்களுக்குமே தாங்கள் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. நான் இப்பதான் முதன்முறையா மேக்கப் போட்டுக்கப் போறேன்....
மேக்கப்

வெள்ளி நகைகள் அணிவதால் பயன்கள்

nathan
நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. வெப்பத்தை குறைத்து,...