அழகு குறிப்புகள்
-
தலை முதல் பாதம் வரை அழகு பராமரிப்பு
தலை முதல் கால் வரை அழகாகத் தோன்ற கீழே உள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவும். கூந்தல்: எண்ணெய் மசாஜ் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்க உதவும். வாரம் ஒரு…
Read More » -
சருமம், பாதம் மற்றும் முகத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள
வெட்டிவேர் – 25 கிராம், வேப்பந்தளிர் – 5 இலைகள், எலுமிச்சைச் சாறு – கால் கப், கடலை மாவு – 3 டீஸ்பூன், மரிக்கொழுந்து (சுத்தம்…
Read More » -
ஆண்கள் எப்படி தங்கள் சருமத்தை சுத்த செய்ய வேண்டும்?
ஆண்களில் சருமம் பெண்களின் சருமத்திலிருந்து வேறுபட்டது. அவர்களுடைய சரும அடுக்குகள் மற்றும் அமைப்பு சற்று கடினமானதும் வெயில், தூசு மற்றும் மாசுகளுக்கு அதிகம் உட்படுவதும் ஆகும். ஆண்கள்…
Read More » -
தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகள் நீங்க!
சிட்ரஸ் பழங்கள் தீக்காயங்களை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள். அதிலும் எலுமிச்சை சாறு மிகவும் சூப்பரானது. அதற்கு எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி,…
Read More » -
வயதைச் சொல்லும் கழுத்து
ஒரு பெண்ணின் கழுத்தைப் பார்த்து அவரின் வயதைச் சொல்லி விடலாம். அதற்கு காரணம் கழுத்திலே ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள். வழவழப்பான கழுத்தைப் பெறுவது அரிது. ஆனால்…
Read More » -
கண்களுக்கு அடியில் சதைப் பை தொங்குகிறதா? ஆரம்புத்திலேயே கவனிங்க!!
உங்களுக்கு வய்தாவதை முதலில் உணர்த்துவது கண்கள்தான். கண் சரும தொய்வடைந்து, கண்களுக்கு அடியில் குழி விழும். பின் சதைப் பை உருவாகி வயதான தோற்றத்தை தந்துவிடும். என்னதான்…
Read More » -
அழகு பராமரிப்பிற்கு வேப்பிலையை யூஸ் பண்ணுங்க…
கடவுள் என்பவர் எப்படி நமது பிரச்சனையை தீர்த்து வைப்பார் என்று நம்புகிறோமோ, அதேப் போன்று கடவுளாக வணங்கும் வேப்ப மரமும் நமது உடலில் உள்ள பல பிரச்சனைகளை…
Read More » -
அழகான உதடுகளுக்கு…!
முக அழகை முழுமையாக வெளிப் படுத்துவதில், கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. உடலிலுள்ள சருமம், 28 நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது. ஆனால், உதடுகளில் உள்ள…
Read More » -
இரவில் படுக்கும் முன் இந்த ஃபேஸ் பேக்கை போட்டால் சீக்கிரம் வெள்ளையாகலாம்!
என்ன தான் காலநிலை மாறினாலும், வெயிலின் தாக்கம் மட்டும் குறையவில்லை. வெயில் கடுமையாக அடிப்பதால், சருமம் கருமையடைகிறது. வெள்ளைத் தோலின் மீது நம் மக்களுக்கு மோகம் அதிகம்.…
Read More » -
சரும பாதுகாப்பு டிப்ஸ்
வறண்ட சருமத்தை பப்பாளி மற்றும் வாழைப்பழ பேஸ்ட் தடவி போக்கலாம். * முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து அத்துடன் மோர் சேர்த்து முகம் மற்றும் கைகளில்…
Read More » -
முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய்ப்பசையை நீக்குவதற்கான சில எளிய வழிகள்!
முகம் பொலிவோடு பிரகாசமாக இருக்க கிளின்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்சுரைசிங் போன்றவற்றை தினமும் செய்து வர வேண்டும். அதில் கிளின்சிங் மூலம் அழுக்குகளும், இறந்த செல்களும் வெளியேற்றப்படும்.…
Read More » -
கண்ணிமைகள் வளர நீங்கள் முக்கியமாய் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!!
இமை போல் பாதுகாக்க என்று எல்லாவற்றிற்கும் எடுத்துக்காட்டாய் சொல்லும் இமைகளை பாதுகாப்பதும் முக்கியம்தானே. இமைகள் ஏன் சிலருக்கு வளர்வதில்லை. சரியான போஷாக்கு கிடைக்காமல் இருந்தால், அல்லது இயற்கையாகவே…
Read More » -
டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!!
உணவில் போதிய கட்டுப்பாடு இல்லாமல், அளவுக்கு அதிகமான உணவை கண்ட நேரத்தில் சாப்பிட்டு, உடல் பருமனால் அவஸ்தைப்படுவோர் அதிகம். அதுமட்டுமின்றி, உடல் பருமனை தவிர, இரத்த அழுத்தம்,…
Read More » அழகுக் குறிப்புகள்
இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம்…
Read More »-
கேரளத்து பெண்களின் அழகின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டுமா?
கேரளத்து பெண்கள் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது, நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம் தான். அதுமட்டுமின்றி, அவர்களின் கன்னங்கள் நன்கு…
Read More »