33.6 C
Chennai
Wednesday, May 15, 2024

Category : ஆரோக்கியம்

201609070925158855 Urad dal kanji SECVPF
ஆரோக்கிய உணவு

சத்தான சுவையான உளுத்தம் கஞ்சி

nathan
உடல் ஆரோக்கியத்துக்கு உளுந்து மிகவும் நல்லது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் காலை உணவாகக் கொடுக்கக்கூடிய சத்தான உணவு இது. சத்தான சுவையான உளுத்தம் கஞ்சிதேவையான பொருட்கள் : தோலில்லாத வெள்ளை உளுந்து – 100...
உடல் எடை குறைத்து, ரத்த‍ அழுத்த‍தை சீராக்கும் பால் கலக்காத டீ (பிளாக் டீ)
எடை குறைய

உடல் எடை குறைத்து, ரத்த‍ அழுத்த‍தை சீராக்கும் பால் கலக்காத டீ (பிளாக் டீ)

nathan
உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க மருந்து, மாத்தி ரைகள் சாப்பிடுவது, அ ல்ல‍து சந்தையில் கிடை க்கும் சத்து மாவு என்ற பெயரில் கிடைக்கும் குப் பை மாவு மற்றும் உடற் பயிற்சி...
26 1451109835 nagapattinam smart school 6
மருத்துவ குறிப்பு

ஸ்கூல், காலேஜ், ஆபீஸ் போகும் பெண்கள் கவனத்திற்கு

nathan
நீங்கள் போகும் வழியில் ஏதாவது குழந்தைகள் அழுது கொண்டு தன்னிடம் இருக்கும் அட்ரசை காண்பித்து கூட்டி போக சொன்னால் .. அந்த அட்ரசுக்கு கூட்டிப் போகாமல் நேராக பக்கத்திலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று...
201705181210519339 Some secrets about women body SECVPF
மருத்துவ குறிப்பு

பெண்களின் உடல் பற்றிய சில ரகசியங்கள்

nathan
பெண்கள் மாதவிடாய், பிரசவம் போன்ற நிலைகளில் பல்வேறு மாற்றங்களை உடல் ரீதியாக சந்திக்கின்றர்கள். இப்போது பெண்களின் உடல் பற்றிய சில ரகசியங்களை தெரிந்து கொள்ளலாம். பெண்களின் உடல் பற்றிய சில ரகசியங்கள்பெண்கள் மாதவிடாய், பிரசவம்...
t3Mg6LW
மருத்துவ குறிப்பு

வீட்டுக்கு அழகு சேர்க்கும் அலங்கார செடிகள்

nathan
என்னதான் மணிக்கணக்கில் செல்போனுடனும், டிவிக்கள் முன்னரும் நாம் அடிமைப்பட்டு கிடந்தாலும் அவை தர முடியாத மன அமைதியை தரவல்லது இயற்கை என்பதை மறுப்பதற்கு இல்லை. குழம்பிய நமது மனநிலையை கூட மாற்ற வல்லவை இயற்கையும்...
ஆரோக்கியம்மருத்துவ குறிப்பு

சருமத்தையும் பாதிக்கும் இந்த ஸ்ட்ரெஸ்!

nathan
சருமம் என்பது நம் உடலின் ஒரு பகுதி மட்டுமல்ல…  ஒரு வகையில் அது நம் உடலின் கண்ணாடி என்றே சொல்லலாம். வெளியில் இருக்கும் தூசி போன்றவற்றை நம் உடலுக்குள் செல்லாமல் பார்த்துக்கொள்வதைப் போலவே, நம்...
nap 1
ஆரோக்கியம் குறிப்புகள்

குட்டித் தூக்கம் போடுறவரா நீங்க? போச்சு! போச்சு!

nathan
எவ்வளவுதான் ஆசை தீரத் தூங்கினாலும், வீட்டிலோ, பேருந்திலோ, கழிவறையிலோ எக்ஸ்ட்ராவாக ஒரு குட்டித் தூக்கம் போடுவதன் ஆனந்தமே தனிதான்” என்று எண்ணும் பேர்வழியா நீங்கள்? வந்துவிட்டது, உங்கள் தலைக்கு ஆபத்து! இதயவியலுக்கான அமெரிக்க மருத்துவப்...
201609170730419932 Stroke epilepsy and what to do first aid SECVPF
மருத்துவ குறிப்பு

மாரடைப்பு, வலிப்பு நோய்க்கு… முதலுதவியாக என்ன செய்யலாம்..?

nathan
மாரடைப்பு, வலிப்பு நோய்க்கு முதலுதவியாக என்ன செய்யலாம் என்பதை கீழே பார்க்கலாம். மாரடைப்பு, வலிப்பு நோய்க்கு… முதலுதவியாக என்ன செய்யலாம்..?“மாரடைப்பிற்கு சிறந்த முதலுதவி… மருத்துவமனைக்கு விரைவது தான். இருப்பினும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து...
201703270937350201 Responding to a reduction in body weight after delivery SECVPF
கர்ப்பிணி பெண்களுக்கு

பிரசவத்திற்கு பிறகு உடல் எடை குறைப்பிற்கு செய்ய வேண்டியவை

nathan
பிரசவத்திற்று பிறகு உடல் எடையை உடனே குறைக்கவேண்டும் என்ற எண்ணத்தில், கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். பிரசவத்திற்கு பிறகு உடல் எடை குறைப்பிற்கு செய்ய வேண்டியவைபிரசவத்திற்கு பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுள்...
Baking Soda Sports Drink
எடை குறைய

கை, உதடு, வயிறி மற்றும் பின்பகுதி கொழுப்பை குறைப்பதற்கு எப்படி பேக்கிங் சோடா உதவுகிறது

nathan
பேக்கிங் சோடா என்பது எடை இழக்க உதவும் அற்புதமான வெள்ளை தூளாகும் உங்களுடைய  கூடுதல் கொழுப்பு அழிப்பதற்கு பல்வேறு வழிகளில் பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தலாம் பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சை சாறு,, பச்சை தேநீர் மற்றும்...
maxresdefault 6
மருத்துவ குறிப்பு

ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்?

nathan
ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவார்கள். இவர்கள் இடம், பொருள் அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள். இவர்களை ஓர் அனுபவச் சுரங்கம் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்கள் மனம் ஓர் ஆழ்கடலுக்கு ஒப்பாகும்....
மருத்துவ குறிப்பு

பெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்

nathan
பல பெண்கள் மார்பகங்களை சரியான அளவில் வைத்துக் கொள்வதை தங்களது உடல் பாராமரிப்பில் சிரமமாக கருதுகின்றனர். மார்பகங்கள் பெரியதாக உள்ளவர்களுக்கு தோள்பட்டை வலி ஏற்படுகின்றன. அதையும் தாண்டி, மார்பகங்கள் பெரியதாய் இருப்பதால் பெண்கள் எதிர்க்கொள்ளும்...
p28a
பெண்கள் மருத்துவம்

மார்னிங் மசக்கை எப்படி சரி செய்வது?

nathan
மார்னிங் சிக்னஸ் எனப்படும் மசக்கைப் பிரச்னை பொதுவாக, 300 கர்ப்பிணிகளில் ஒருவருக்கு, மசக்கைப் பிரச்னை மிக மோசமாக இருக்கும். இந்தக் காலத்தில் இடைவிடாத வாந்தி, உடல் நலக் குறைபாடு காரணமாக கர்ப்பிணிகள், ஐந்து சதவிகிதம்...
ee92b5a5 d902 4135 abd9 99c947aee077 S secvpf
மருத்துவ குறிப்பு

கொழுப்பை கரைக்கும் – இதய நோயாளிகளுக்கு அற்புத உணவான பார்லி

nathan
பார்லி என்கிற பொருளே உங்களில் பலருக்கு நினைவில் இருக்குமா என்பது தெரியவில்லை. முன்பெல்லாம் உடம்பு சரியில்லாத போது கஞ்சி வைத்துக் கொடுக்கவாவது உபயோகத்தில் இருந்த பார்லி, இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால், அப்படி...
201605281305524868 Osteoporosis is caused due to what SECVPF
மருத்துவ குறிப்பு

எலும்பு தேய்மானம் ஏற்பட என்ன காரணம்?

nathan
தற்போது இந்தியாவில் 6 கோடி பேர் எலும்பு தேய்மான நோயால் அவதிப்பட்டு வருகிறார்கள். எலும்பு தேய்மானம் ஏற்பட என்ன காரணம்?இப்போதெல்லாம் 40 வயதை தாண்டிவிட்டாலே பல்வேறு நோய்களுடன் முட்டுவலியும் சேர்ந்தே வந்து ஒட்டிக்கொள்கிறது. இந்த...