காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது....
Category : ஆரோக்கியம்
தற்போது காற்று மாசுபாடு அதிகரித்துவிட்டது. அசுத்தமான காற்று ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகுந்த அபாயகரமானது....
இத படிங்க எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!
உடல் எடையை குறைக்க வேண்டுமாயின், அதற்கு எது அடிப்படை என்பதை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும்....
கொத்தமல்லி உயர் இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்புகள் போன்ற இதய நோய் ஆபத்து காரணிகளைக் குறைக்கிறது....
விட்டமின் பி, நிறைந்த உணவு மஷ்ரூம்....
வேர்க்கடலையின் நன்மைகளைப் பற்றி நாம் பல காலங்களாக பேசிக் கொண்டே இருக்கிறோம். இதன் எடை குறைக்கும் தன்மையால், வேர்க்கடலை பல உணவு பொருட்களுக்கு மத்தியில் முக்கிய இடத்தைப் பெறுகிறது....
உடலுக்கு ஆரோக்கியமான ஜூஸ் அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சிறந்த ஒன்றாக விளங்குகிறது கற்றாழை ஜூஸ். இந்த கற்றாழை ஜூஸில் கொஞ்சம் பூண்டு சாறு கலந்து குடித்தால் நம் உடலுக்கு அதிக...
இதை குடிச்சிட்டு தான் இவ்வளவு ஆரோக்கியமா வாழ்தாங்க! பழைய சோற்றின் அருமை தெரியுமா உங்களுக்கு?
‘அடிக்கிற வெயிலுக்கு அன்னமே வேண்டாம்…...
தகவல் அறுவை சிகிச்சையின் வலி அதிகமாக? அறுவை சிகிச்சையின் வலி இந்தளவுக்குத் தாங்கமுடியாததா?
மனிதகுலத்தைப் படைத்து அளிக்கும் தாய்மையைப் பெற்றவள் பெண்....
• இன்றைய காலகட்டத்தில் வயதான காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் இளமையிலேயே வந்து விடுவதைப் பார்க்க முடிகிறது. அதில் ஒன்று தான் மலச்சிக்கல். • வழக்கத்திற்கு மாறாக மலம் வெளியேறாமல் இருப்பது, மலம் இறுகி...
தேவையான பொருட்கள் துவரம்பருப்பு – ஒரு கப் தக்காளி – ஒன்று புளி – நெல்லிக்காய் அளவு பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் – தலா 2 எள், தேங்காய் துருவல், மிளகு, சீரகம்,...
மனிதன் நல்ல உடல் நலத்துடன் இருப்பதற்கு தூக்கம் அத்தியாவசியத் தேவை என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்....
உலகில் அதிகளவு மக்களால் சாப்பிடப்படும் முக்கியமான பழங்களில் ஒன்று மாதுளையாகும்....
உங்களுக்கு தெரியுமா? சிறுநீரகத்தில் உருவாகும் கல்லின் வகைகளும் அதன் அறிகுறிகளும்….!
பொதுவாக பழச்சாறுகளை அதிகமாக பருகினால் உடலில் உப்புகள் சேருவதைத் தடுக்கலாம். அதிலம் சிட்ரிக் ஆசிட் அதிகம் இருக்கும் பழங்களை சாப்பிட்டால் நல்லது....
வெந்தய விதையை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலையில் தடவிவர முடி நீளமாகவும் கருமையாகவும் வளரும். முடி உதிர்வதும் குறையும்....