33.3 C
Chennai
Saturday, May 18, 2024

Category : ஆரோக்கியம்

Sprouted Moong Beans1
ஆரோக்கிய உணவு

முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?

nathan
பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும்....
papayajuce
ஆரோக்கிய உணவு

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ் : மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்…!

nathan
பப்பாளியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால் இதனை தினமும் உட்கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. * பப்பாளியில் ஏராளமான நார்ச்சத்து இருப்பதால் குடலில் உள்ள டாக்சின்களை வெளியேற்றுகிறது, அத்துடன் குடல் புற்றுநோய் வராமலும் பாதுகாக்கிறது....
uJ9lW7V
மருத்துவ குறிப்பு

தலை அரிப்பை குணப்படுத்தும் மருத்துவம்

nathan
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய பொருட்கள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தலையில் உண்டாகும் அரிப்பை குணப்படுத்தும் மருத்துவத்தை பார்க்கலாம். இப்பிரச்னைக்கு ஆவாரம்...
201611120749196997 Jogging to reduce cholesterol in the blood SECVPF
உடல் பயிற்சி

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் மெல்லோட்டம்

nathan
இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும், டிரைகிளிசரைடையும் குறைத்து மாரடைப்பு அபாயத்தைத் தடுக்கிறது. இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் மெல்லோட்டம்‘ஜாக்கிங்’ எனப்படும் மெல்லோட்டத்தின் மூலம் பல நன்மைகள் விளைவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது....
201702071117303328 reason for constipation in pregnancy solution SECVPF
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பகாலத்தில் வரும் மலச்சிக்கலுக்கான காரணமும் – தீர்வும்

nathan
கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்சனை மலச்சிக்கல். இந்த மலச்சிக்கல் தீர என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம். கர்ப்பகாலத்தில் வரும் மலச்சிக்கலுக்கான காரணமும் – தீர்வும்கர்ப்பமான நான்காவது மாதம்...
Remedies For Fat Burn
எடை குறைய

வேகமாக உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிகள்!

nathan
இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பது எளிதான ஒன்று தான். ஆனால் நிரந்தரமாக உடல் எடையைக் குறைப்பது என்பது தான் கடினமான வேலை. ஏனெனில் தற்போதைய நவீன டயட் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றுவதன்...
201702150902266773 omum tea ajwain tea SECVPF
மருத்துவ குறிப்பு

செரிமான பிரச்சனையை போக்கும் ஓமம் டீ

nathan
இந்த ஓமம் டீ செரிமானத்தை மேம்படுத்தும். நுரையீரல் அழற்சியைப் போக்கும். சளி, இருமலைத் தடுக்கும். தொண்டைப் புண்ணைக் குணமாக்கும். செரிமான பிரச்சனையை போக்கும் ஓமம் டீதேவையான பொருட்கள் : கிரீன் டீ – ஒரு...
201609120814104079 pregnancy problems for fetal SECVPF
மருத்துவ குறிப்பு

கருவுற்றபின் கரு கலைகிறதா…

nathan
இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை பேறின்மையால் தவிக்கும் தம்பதியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது. கருவுற்றபின் கரு கலைகிறதா…இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை பேறின்மையால் தவிக்கும் தம்பதியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது. குறைபாடுகள் பெண்களுக்கு மட்டுமின்றி...
201610110719095651 Will increase the masculinity of young women SECVPF
மருத்துவ குறிப்பு

இளம் பெண்களிடம் அதிகரிக்கும் ஆண்மைத் தன்மை

nathan
சமீப காலமாக 20 முதல் 25 வயதில் இருக்கும் பெண்களுக்கு ஆண்மைத் தன்மை அதிகரித்து வருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. இளம் பெண்களிடம் அதிகரிக்கும் ஆண்மைத் தன்மைசமீப காலமாக இளம் பெண்களிடம் ஆண்மைத்...
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

காலை உணவை தவிர்ப்பவரா?

nathan
பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சூழலில் வாழ்ந்து வரும் நாம், காலை உணவை அறவே தவிர்த்துக் கொண்டிருக்கிறோம். இயந்திர வாழ்க்கையினால் வேளைக்கு சாப்பிடாமல் பிறகு அலுவலக கேன்டீனிலோ அல்லது ஹொட்டலிலோ மதிய உணவை சாப்பிடுகின்றனர். பணிபுரிபவர்கள்...
ld461121
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்ப கால அழகு!

nathan
தாய்மை என்பது எல்லாப் பெண்களுக்கும் இயற்கையிலேயே அதீத அழகைக் கொடுக்கும் பருவம். அது அகத்திலிருந்து வெளிப்படுகிற அழகு.ஆனாலும், கர்ப்ப காலத்தில் முகம் முழுக்க கரும்புள்ளிகள் தோன்றுவது, முடி உதிர்வது, சருமம் வறண்டு போவது என...
201706301342050201 you want to reduce body weight are not drinking this drinks SECVPF
எடை குறைய

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலையில் குடிக்கக்கூடாத பானங்கள்

nathan
நீங்கள் உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை காலையில் பருகுவதைத் தவிர்த்திடுங்கள். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலையில் குடிக்கக்கூடாத பானங்கள்தினமும் காலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறேன்...
shutterstock 181003538 15170 17588 17036
மருத்துவ குறிப்பு

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர்த் தொற்றை எப்படி தவிர்க்கலாம்?

nathan
சிறுநீரகத் தொற்று, சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடியது. இதனால் அடிவயிற்றில் வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிறுநீரை குறைவாக வெளியேறுதல் உட்பட பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது. சிறுநீரகத்...
zaHfb9H
ஆரோக்கிய உணவு

ஸ்வீட்லெஸ் தேங்காய்ப்பால்

nathan
என்னென்ன தேவை? தேங்காய்த்துண்டுகள் – 2 கப் (முற்றியது), தண்ணீர் – 50 மி.லி., சுக்குத்தூள் – 1/2 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்....
201706291204378558 women not like love and Commitment SECVPF
மருத்துவ குறிப்பு

காதலையும் கமிட்மெண்ட்டையும் விரும்பாத இன்றைய பெண்கள்

nathan
இன்றைய பெண்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்கள் காதல், கமிட்மெண்ட் என்று தங்களது சுதந்திரத்தை இழக்க தயாராக இல்லை. காதலையும் கமிட்மெண்ட்டையும் விரும்பாத இன்றைய பெண்கள்காதலில் கண்மூடித்தனமாக விழுவது ஒரு அபூர்வமான...