60வதிலும் ஆசையாரை விட்டது ? ஆறாவது மனைவியை பிரிந்து… 7-வது திருமணம் செய்ய ஆசைப்பட்ட 63 வயது நபர்!
இந்தியாவில் ஏழாவது திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட 63 வயது முதியவர், தன்னுடைய 6-வது மனைவியை விட்டு பிரிவதற்கான காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், சூரத் பகுதியை சேர்ந்தவர் அய்யூப் தேகியா. 63...