Category : அசைவ வகைகள்

அசைவ வகைகள்

சூப்பரான முட்டை மஞ்சூரியன் செய்வது எப்படி ??

nathan
ஒரு பாத்திரத்தில் முட்டை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து இட்லி குக்கரில் வேகவைத்து எடுத்து துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதில் மைதா, சோளமாவு, மிளகாய்த்தூள் மூன்றையும் தண்ணீர் விட்டு கலந்து,...
அசைவ வகைகள் அறுசுவை

சுவையான சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy

nathan
தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் – அரை கிலோ நறுக்கிய வெங்காயம் – 1 நறுக்கிய தக்காளி – 1 நறுக்கிய குடைமிளகாய் – அரை கப்...
அசைவ வகைகள்

சூப்பரான முட்டை மஞ்சூரியன்

nathan
தேவையான பொருட்கள்: முட்டை – 4 உப்பு – தேவைக்கேற்ப மிளகுத்தூள் – ¼ டீஸ்பூன் மைதா – ¼ கப் சோளமாவு – ¼ கப் மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன். செய்முறை:...
அசைவ வகைகள் அறுசுவை

இதை முயன்று பாருங்கள்… மார்பு சளியைப் போக்கும் நண்டு தொக்கு..

nathan
கொஞ்சம் மிளகு தூக்கலாகப் போட்டு செய்யப்படும் நண்டுத் தொக்கு நெஞ்சுச் சளி,இருமல் எல்லாவற்றுக்கும் ஏற்ற மருந்து.செயவதும் சுலபம்.வாருங்கள்!...
அசைவ வகைகள் அறுசுவை

மட்டன் தாழ்ச்சா செய்வது எப்படி!

nathan
பிரியாணியில் மொகல் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி,ஹைதராபாதி பிரியாணி , லக்னோ பிரியாணி என்று பல வகைகள் இருப்பது போல அதன் உற்ற துணையான தாழ்ச்சாவிலும் பல வகைகள் உண்டு,அதில் ஒன்று இது....
அசைவ வகைகள் அறுசுவை

சிக்கன் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்களையும் செய்முறை

nathan
இதன் பெயரை கேட்டாலே உணவுப் பிரியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினர்கள் நாவில் எச்சில் ஊறி விடும்....
அசைவ வகைகள் அறுசுவை

இது வேற லெவல்!? ஆட்டுக்கால் குழம்பு செய்வது எப்படி..

nathan
ஆட்டுக்கால் சூப்,பாயா எல்லோரும் சாப்பிட்டு இருப்பீர்கள். இது கொஞ்சம் ரேரான சங்கதி! செய்து பாருங்கள்,சாப்பாடு,இட்லி,தோசை எல்லாவற்றுக்கும் சரி ஜோடி இது....
அசைவ வகைகள் அறுசுவை

வாளைமீன் குழம்பு ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள் அப்புறம் கார்த்திகை மாதம் எப்போது வருமென்று காத்து இருப்பீர்கள்.

nathan
கார்த்திகை மாதத்தில் தான் வாளைமீன் சீசன்.நம்மில் பலருக்கும் வாளைமீன் கருவாட்டை வாங்கி மொறு மொறுவென்று வறுத்துத் தின்றுதான் பழக்கம்.அதே வாளை மீனை புளி...
அசைவ வகைகள்

ருசியான நாட்டுக்கோழி வறுவல். ரொம்ப சிம்பிளா செய்ய,இப்படி ட்ரை பண்ணிப் பாருங்க

nathan
நாட்டுக்கோழி எந்த அளவுக்குச் சுவையானதோ அதே அளவுக்கு அதை சுவைபடச் சமைப்பது கடினமானது. அதன் தோலை உரித்துவிட்டாலே,அதன் சுவை பாதி குறைந்து விடும். அதன் உடலில் இருக்கும் சிறகுகள் மற்றும்,முடிகளை அகற்றிவிட்டு,நெருப்பில் வாட்டி மஞ்சள்...
அசைவ வகைகள் அறுசுவை

அடுப்பு இல்லாமல் அசத்தலான டிஷ்…இலங்கையின் தேசிய உணவு -மாசிக்கருவாடு சம்பல்!

nathan
மாசிக்கருவாடு என்பது சுத்தம் செய்யப்பட்ட சூறை மீனை உப்பு நீரில் வேகவைத்து மண்ணில் புதைத்து வைத்து செய்யப்படுவது....
அசைவ வகைகள் அறுசுவை

சண்டே ஸ்பெஷல்: ஆந்திராவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஸ்பைஸி சிக்கன்

nathan
ஆந்திராவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஸ்பைஸி சிக்கன் ஒன்றாகும். இப்போது இந்த ஸ்பைஸி சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையானப் பொருட்கள் : சிக்கன் – ஒரு கிலோ வெங்காயம் – 5...