Category: கார வகைகள்

சுவையான டயட் மிக்சர் செய்து பாருங்கள்….

தேவையான பொருட்கள் வறுப்பதற்கு. கோதுமை – 1 கப் கைக்குத்தல் அவல் – 1 கப் பொட்டுக்கடலை – 1 கப்

உளுந்து வடை செய்வது எப்படி

என்னென்ன தேவை? உளுந்து – 1 கப், வெங்காயம் – 4, பச்சைமிளகாய் – 2, மிளகு, சீரகம் – 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கு, பெருங்காயத்தூள், சமையல் சோடா – தலா 1 சிட்டிகை.

தினை குலோப் ஜாமூன்… வரகு முறுக்கு… கருப்பட்டி மிட்டாய்… பலம் தரும் நொறுக்குத் தீனிகள்..!

இன்றைய தலைமுறையினரின் பிடித்தமான ஸ்நாக்ஸ்…. பேக்கரியிலும், பன்னாட்டு உணவங்கங்களிலும், பெரிய ஹோட்டல்களிலும் கிடைக்கும் பீட்சா, பர்கர் மற்றும் துரித உணவுகளே. நவீன கலாசாரம், உலகமயம் எல்லாம் சேர்ந்து புதிய உணவுப் பழக்கங்களுக்கு நம்மை ஆளாக்கிவிட்டன. இவற்றால், பல்வேறு உடல்ரீதியான பிரச்னைகளை நாம் …

காரா சேவ்

என்னென்ன தேவை? கடலை மாவு – 2 1/2 கப், அரிசி மாவு – 1 கப், மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன், மிளகு – 1 டீஸ்பூன், நெய் – 2 1/2 டீஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்கு …

மகிழம்பூ முறுக்கு

ன்னென்ன தேவை? புழுங்கல் அரிசி – 4 கப் பாசிப்பருப்பு – 1 கப் தேங்காய்த் துருவல் – 2 கப் பட்டன் கல்கண்டு – 3 டீஸ்பூன் உப்பு, எண்ணெய் – தேவையான அளவு எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்

தேவையான பொருட்கள்:  * உருளைக்கிழங்கு – 3 * வெங்காயம் – 2 * கொத்தமல்லி – சிறிதளவு * கேரட் – 1/2 கப் (துருவியது) * சீஸ் – 1/2 கப் (துருவியது) * கார்ன் – தேவைக்கேற்ப …

காரைக்குடி மீன் குழம்பு

காரைக்குடி மீன் குழம்பு செய்வது எப்படி?தேவையான பொருட்கள்:மீன் – 1 /2 கிலோ புளி – எலுமிச்சை அளவு பூண்டு – 15  பல் சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1 மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் …

உருளைக்கிழங்கு காராசேவு!

தேவையானவை: உருளைக்கிழங்கு – 2, கடலை மாவு – ஒரு டம்ளர், அரிசி மாவு – கால் டம்ளர், நெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயம் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

சோயா கட்லெட்

தேவையானவை: சோயா உருண்டைகள் – 20, வேகவைத்த உருளைக்கிழங்கு – 2, கேரட் துருவல் – கால் கப், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, கரம் மசாலா – தலா ஒரு டீஸ்பூன், புதினா – சிறிதளவு, பிரெட் தூள் – …

மீன் கட்லட்

மீன் கட்லட் செய்து மாலை பள்ளியில் இருந்து வரும் உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்துப் பாருங்கள்  மீண்டும் மீண்டும் செய்து தரச்சொல்லி உ‌ங்களையே சு‌ற்றி சு‌ற்‌றி வருவா‌ர்க‌ள். 

ஸ்நாக்ஸ் ஓமம் மீன் பஜ்ஜி

குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு மாலையில் சூடாக சாப்பிட ஓமம் மீன் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான ஸ்நாக்ஸ் ஓமம் மீன் பஜ்ஜிதேவையான பொருட்கள் : துண்டு மீன் – 500 கிராம்கடலை மாவு …

தீபாவளி ஸ்பெஷல்: காரச்சேவு

தேவையான பொருட்கள்: கடலை மாவு – 1 கிலோ டால்டா – 100 கிராம் அரிசி மாவு – 100 கிராம் மிளகு தூள் – 2 டீ ஸ்பூன் மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன் சோடா மாவு, …

தீபாவளி ஸ்பெஷல்:கார முறுக்கு(முள்ளு முறுக்கு)

தேவையான பொருட்கள்: முறுக்கு மாவு – 400 மில்லி அரிசி மாவு – 1/2 கிலோ தேங்காய்ப் பால் – 150 மில்லி நெய் –  3 ஸ்பூன் உப்பு – 3 ஸ்பூன் சீனி – 1 ஸ்பூன் தண்ணீர் – …