Category: கேக் செய்முறை

ருசியான சாக்லேட் கேக் தயார்…

தேவையான பொருட்கள் கோதுமை மாவு, கோகோ பவுடர் – தலா கால் கப், சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், இன்ஸ்டன்ட் காபி பவுடர் – அரை டீஸ்பூன்,

சுவையான கோகோ கேக் சுவைத்து பாருங்கள்…

“கோகோ கேக்” வீட்டிலேயே சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம் கோகோ கேக் செய்ய தேவையானவை: கோவா (இனிப்பு இல்லாதது) – 2 கப், மைதா – ஒரு கப், கோகோ பவுடர் – 5 டீஸ்பூன், சர்க்கரை – 4 …

இதோ சுவையான சாக்லெட் புடிங்

தேவையான பொருட்கள் சாக்லெட் – 50 கிராம், சர்க்கரை – 1/2 கப் கோகோ பவுடர் – 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளோர் – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – 1/4 டீஸ்பூன் பால் – …

சூப்பரான பேரீச்சம்பழ கேக் செய்வது எப்படி???இதை படிங்க…

தேவையான பொருட்கள்: பேரீச்சம்பழம் – 25 (விதை நீக்கப்பட்டது ) மைதா – 1 கப் பால் – 3 /4 கப் சர்க்கரை – 3 /4 கப் சமையல் சோடா – 1 தேக்கரண்டி எண்ணெய் – 1 …

டயட் கேக்

என்னென்ன தேவை? கோதுமை மாவு-1/2கப்,ராகி மாவு-1/4கப்,கொள்ளு மாவு-1/4கப்,எண்ணை-3தேக்கரண்டி,சீனி-5டீஸ்பூன்,முட்டை-1வெள்ளை கரு மட்டும்,வெண்ணிலா எசென்ஸ்-1ஸ்பூன்,கெலாக்ஸ்-3டீஸ்பூன்,பேக்கிங் பவுடர்-1டீஸ்பூன்,உப்பு-தேவையான அளவு. எப்படிச் செய்வது?

மைக்ரோவேவ் சாக்லேட் கேக்

என்னென்ன தேவை? கோதுமை மாவு, கோகோ பவுடர் – தலா கால் கப், சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், இன்ஸ்டன்ட் காபி பவுடர் – அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர் – அரைக்கால் டீஸ்பூன், பால், சாக்லேட் சிப்ஸ் – தலா …

சாக்லெட் பிரெளனி

என்னென்ன தேவை? மைதா – 200 கிராம், வெண்ணெய் – 100 கிராம், பொடித்த சர்க்கரை – 50 கிராம், கன்டென்ஸ்டு மில்க் – 1 டின், பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன், தேவையானால் பொடித்த வால்நட்ஸ் – 50 …

ஸ்பாஞ்ச் கேக்

தேவையான பொருட்கள் பொடித்த சீனி- 250 கிராம் வெண்ணெய்- 250 கிராம் முட்டை-4 மைதா மாவு- 250 கிராம் பேக்கிங் பவுடர்- 2 டீஸ்பூன் ஆரஞ்சு எஸென்ஸ் அல்லது ரோஸ் எஸென்ஸ்- 2 ஸ்பூன் செய்முறை வெண்ணெயை குளிர்சாதப்பெட்டியிலிருந்து எடுத்து room …

பனீர் கேக்

என்னென்ன தேவை? ஃப்ரெஷ்ஷான முழு கிரீம் மில்க் – 1 லிட்டர், எலுமிச்சைப்பழம் பெரியது – 1-2, சர்க்கரை – 50 கிராம், குங்குமப்பூ – சிறிது, ஏலக்காய் விதைகள் இடித்தது – சிறிது, பிஸ்தா அல்லது பாதாம் சீவியது – …

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: குக்கர் கேக்

எல்லோர் வீட்டிலும் மைக்ரோ ஓவன் இருக்காது. ஓவன் இல்லாதவர்கள் எப்படி எளியமுறையில் கிறிஸ்துமஸ் கேக் செய்யலாம் என்பதை பார்க்கலாம். கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: குக்கர் கேக்தேவையான பொருட்கள் : மைதா – 1 1/2 கப்சூரியகாந்தி எண்ணெய் – 1/2 கப்ஆப்ப சோடா …

முட்டை பப்ஸ் – Egg Puffs

தேவையானவை : முட்டை : 4 வெங்காயம் : 2 பெரியது சிரகத்தூள் : ¼ டீஸ்பூன் மஞ்சள்தூள் : ஒரு பின்ச் சாட் மசாலா : 1 டீஸ்பூன் மிளகுத்தூள் : ½ டீஸ்பூன் எண்ணெய் : 1 டேபிள்ஸ்பூன் …

புரூட் கேக் செய்ய வேண்டுமா இதை படியுங்க…..

தேவையான பொருட்கள்: காய்ந்த திராட்சை – 11/2 கப்ஆரஞ்சு பழத்தோல் துண்டுகள் – 1/2 கப்பேரீச்சம் பழம் – 11/2 கப்ஜாதிக்காய் பொடி – 1/2 தேக்கரண்டிபேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டிவென்னிலா எஸ்சென்ஸ் – 10 சொட்டுகள்வெண்ணெய் – 1 …