Category: சட்னி வகைகள்

இட்லி, பரோட்டாவுடன் சூடாக பரிமாற தக்காளி கார சால்னா…..

தேவையான பொருட்கள் தக்காளி – 3, பெரிய வெங்காயம் – 1, சீரகம் – 1/2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிது, மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், தனியா – 1 டீஸ்பூன்,

அருமையான மிளகு காரச் சட்னி

இட்லி, குழிப்பணியாரம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மிளகு காரச் சட்னி. இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : தக்காளி – 5 (பெரியது) காய்ந்த மிளகாய் – 5 மிளகு – 1 …

சீனி சம்பல்

வெங்காயம் – 3 பெரியது பச்சை மிளகாய் – 3 மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி பிரவுண் சீனி – 1தேக்கரண்டி புளிக்கரைசல் – 1 கப் எண்ணெய் – 4 மேசைக்கரண்டி உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை …

நார்த்தங்காய் பச்சடி

தேவையான பொருட்கள் நார்த்தங்காய் – 4 புளி – எலுமிச்சை அளவு பச்சை மிளகாய் – 20 இஞ்சி – 1 மேஜைக்கரண்டி(நறுக்கியது) மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி பெருங்காயம் – 3 சிட்டிகை சர்க்கரை – 1 மேஜைக்கரண்டி உப்பு …

ஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னி

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், மார்கெட்டில் மாங்காய் விலை குறைவில் விற்கப்படும். அந்த மாங்காயைப் பார்த்தாலே பலருக்கும் வாயில் இருந்து எச்சில் ஊறும். அத்தகைய மாங்காயை சட்னி செய்து, மதிய வேளையில் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். அதிலும் ஆந்திரா ஸ்டைலில் …

காசினி கீரை சட்னி

மருத்துவ குணம் மிகுந்த காசினி கீரையில், சட்னி தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:- காசினி கீரை- 2 கோப்பை அளவு, பச்சை மிளகாய்- 5 எண்ணிக்கை, கறிவேப்பிலை- சிறிதளவு, பூண்டு, வெங்காயம்- தலா ஒன்று, உப்பு- தேவையான அளவு, அரைத்த …

சத்தான கறிவேப்பிலை சட்னி

கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இப்போது சத்தான கறிவேப்பிலை சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம். சத்தான கறிவேப்பிலை சட்னி தேவையான பொருட்கள்: தேங்காய் – 1 துண்டு (துருவியது) உளுத்தம் பருப்பு – 1 டேபிள் …

தேங்காய் – பூண்டு சட்னி

தேங்காய் துருவல் – கால் கப் பூண்டு – 1 முழுவதும் பச்சை மிளகாய் – 4 உப்பு – சுவைக்கு எண்ணெய் – 1 தேக்கரண்டி கடுகு – 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி கறிவேப்பிலை …

பாகற்காய் சட்னி

தேவையான பொருட்கள்: பாகற்காய் – 1 தேங்காய் துருவல் – 2-3 டேபிள் டீஸ்பூன் மல்லி – 1 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் வரமிளகாய் – 5-6 புளி – 1 சிறிதளவு வெல்லம் – 1 எலுமிச்சை …

கடலைப்பருப்பு சட்னி

சட்னியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கடலைப்பருப்பு சட்னி. இந்த சட்னியானது தோசை, இட்லி, பஜ்ஜி, போண்டா போன்றவற்றிற்கு மிகவும் சுவையாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். அதுமட்டுமின்றி, பேச்சுலர்கள் கூட …

மாதுளம் சட்னி

தேவையான பொருட்கள் : மாதுளம் பழம் – 1 புதினா தழை – 1 கைப்பிடி கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி இஞ்சி – சிறிய துண்டு பச்சைமிளகாய் – 3 வறுத்த சீரகத்தூள் – 1 தேக்கரண்டி உப்பு …

வெங்காய கார சட்னி

தேவையான பொருள்கள் சின்ன வெங்காயம் orபெரிய வெங்காயம் -1 கப் சின்ன வெங்காயம் -பொடியாக நறுக்கியது சிறிது தக்காளி-1 பெரியது,or சின்ன தக்காளி 2 பூண்டு-5 பல் கருவேப்பில்லை -சிறிது தேங்காய்-2 சில் உப்பு எண்ணை ஒரு குழிகரண்டி சிவப்பு மிளகாய்-5 …

சுவையான கேரட் சட்னி

காலையில் சாப்பிடும் இட்லி, தோசைக்கு ஒரே சாம்பார் ஒரே சட்னி சாப்பிட்டு அலுத்துக்கொள்ளும் நபர்களுக்கு இந்த கேரட் சட்னி நிச்சயம் கண்டிப்பாக அலுப்பை போக்கி வித்தியாசமான சுவையை கொடுக்கும்.