வகை: சிற்றுண்டி வகைகள்

கொத்து ரொட்டி

தேவையான பொருட்கள் பரோட்டா – பத்து (சிறிதாக அரிந்தது) வெங்காயம் – மூன்று தக்காளி – இரண்டு பச்சை மிளகாய் – இரண்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மேசைக்கரண்டி மிளகுதூள் உப்பு லீக்ஸ் சிறிதாக அரிந்தது கரட் சிறிதாக …

மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு போண்டா

மாலை நேரத்தில் சூடாக ஸ்நாக்ஸ் சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும். இப்போது சூப்பரான உருளைக்கிழங்கு போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம். மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு போண்டாதேவையான பொருள்கள் : உருளைக்கிழங்கு – 4பாசிப்பருப்பு – கால் கப்அரிசி மாவு – …

மோர் ஓட்ஸ் கொழுக்கட்டை

என்னென்ன தேவை? ஓட்ஸ் – 2 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன், மோர் – 4 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – 4 இலை, இடித்த மிளகு, உப்பு …

றுதானிய கார குழிப்பணியாரம்…

தேவையானவை: இட்லி அரிசி – 1/4 கிலோ, சாமை – 150 கிராம், குதிரைவாலி – 100 கிராம், உளுந்து – 200 கிராம், கடலைப் பருப்பு – 50 கிராம், பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் (நறுக்கியது) – தலா 1, …

சுவையான சத்தான குதிரைவாலி புலாவ்

தினமும் உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இப்போது குதிரைவாலி புலாவ் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம். சுவையான சத்தான குதிரைவாலி புலாவ்தேவையான பொருட்கள் : குதிரைவாலி அரிசி – ஒரு கப்வெங்காயம் – ஒன்றுதக்காளி – …

ஜெல்லி பர்பி

என்னென்ன தேவை? இளநீர் – ஒரு கப் அகர் அகர் (ஒரு வகை கடல்பாசி) – ஒரு டீஸ்பூன் சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப் பால் – ஒரு கப் சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன் எப்படிச் …

கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி

கோவைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இன்று கோவைக்காயை வைத்து சூப்பரான மசாலாபாத் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – ஒரு கப், கோவைக்காய் – 200 கிராம்,கரம் மசாலாத்தூள் …

பிட்டு

என்னென்ன தேவை? பாசிப்பருப்பு – 3/4 கப், கடலைப்பருப்பு – 1/4 கப், பச்சைமிளகாய் – 6, பெரிய எலுமிச்சைப்பழம் – 1, உப்பு – தேவைக்கு. தாளிக்க…

மஷ்ரூம் கட்லட்

தேவையானவை: மொட்டுக் காளான் – 200 கிராம் உருளைக்கிழங்கு – 200 கிராம் பெரிய வெங்காயம் – 100 கிராம் பச்சைமிளகாய் – 4 இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை மற்றும் புதினா – சிறிதளவு கடலை மாவு …

கைமா இட்லி

என்னென்ன தேவை? இட்லி – 6, தக்காளி சாஸ் – 3 டேபிள்ஸ்பூன், லெமன் ஜூஸ் – 1 டேபிள்ஸ்பூன், கடுகு – தாளிக்க, எண்ணெய் – சிறிதளவு, வெங்காயம் – 1, பூண்டு – 6 பல், கறிவேப்பிலை இலைகள்- …

மாலைநேர ஸ்நாக்ஸ் ஸ்பைஸி சிக்கன் போண்டா

மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சிக்கனில் போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று சிக்கன் போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம். மாலைநேர ஸ்நாக்ஸ் ஸ்பைஸி சிக்கன் போண்டாதேவையான பொருட்கள் : சிக்கன் கைமா – கால் கிலோ, சின்ன வெங்காயம் …

சந்தேஷ்

ன்னென்ன தேவை? பால் – 1 லிட்டர்,ஏலக்காய்த்தூள் அல்லது எசென்ஸ் – சிறிது (விருப்பப்பட்டது), Whey water – தேவையான அளவு (வீட்டிலேயே செய்யும் பனீரிலிருந்து பிரித்தெடுத்த தண்ணீர். மிகப் புளிப்பாக இருக்க வேண்டும்), பொடித்த சர்க்கரை – பிரித்தெடுத்த பனீருக்கு …

தஹி பப்டி சாட்

தற்போதைய குழந்தைகள் சாட் ரெசிபிக்களை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். அப்படி கடைகளில் சாட் வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே சாட் ரெசிபிக்களை செய்து கொடுத்தால், அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம். இங்கு சாட் ரெசிபிக்களில் ஒன்றான தஹி பப்டி சாட் எப்படி …

சிக்கன் ஸ்டப்டு பராத்தா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: எலுமில்லாத கோழி கறி – 1/4 கிலோவெங்காயம் – 2தக்காளி – 1பச்சை மிளகாய் – 2சாம்பார் தூள் – 1 தேக்கரண்டிகரம் மசாலா – 1/4 தேக்கரண்டிஎண்ணெய் – தேவையான அளவுகோதுமை மாவு – 2 கப்மைதா …

சிறு பருப்பு முறுக்கு

என்னென்ன தேவை? பச்சரிசி மாவு – 4 கப், வேகவைத்த சிறு பருப்பு – 1 கப், ஓமம் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், எள்ளு – 2 டீஸ்பூன், பெருங்காயம் – ஒரு சிட்டிகை, …