Category: ​பொதுவானவை

சமைக்கும் போது இவற்றை மறந்திடாதீர்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்த கூடியவை….

அலுமினியம் அலுமினியம் என்பது மிகவும் பிரபலமான, விலை குறைவான, மிகவும் குறைவான பராமரிப்பே தேவைப்படும் ஒரு பாத்திரம் ஆகும். அதனாலேயே இது பரவலாக

சமையல் அறைகளில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகளின் விளைவுகள்……

பெண்களுக்கு முதுகு, இடுப்பு மற்றும் கழுத்து வலிக்கான முக்கியமான காரணம். சமையல் அறைகளில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான். அவை என்னவென்று பார்க்கலாம்.

மாமியாரிடம் மருமகள் கூறும் பொய்கள்

திரைப்படம் விருப்பத்துடனோ அல்லது விருப்பம் இல்லாமலோ நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பல பொய்களைக் கூறி தான் வருகிறோம். யாரையும் பாதிக்காத வகையில் கூறப்படும் பொய்களில் எந்த ஒரு தவறும் இல்லை. திருமணமான பெண்கள் பலரும் தன் மாமியாரிடம் தான் அடிக்கடி …

கேரளா ஸ்டைல் தக்காளி ரசம்

தென்னிந்திய ரசங்களில் தமிழ்நாடு, ஆந்திராவை அடுத்து, கேரளா ஸ்டைல் ரசம் சுவையாகவும், காரமாகவும் இருக்கும். அதிலும் கேரளா ஸ்டைல் ரசத்தின் செய்முறை எளிமையாகவும், சற்று வித்தியாசமாகவும் இருக்கும். இங்கு கேரளா ஸ்டைல் தக்காளி ரசத்தை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து …

உடலுக்கு வலுவான சாமை – தேங்காய் பால் உளுத்தங்கஞ்சி

உளுந்து, சாமை அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சாமை அரிசி, உளுந்தை வைத்து எப்படி சத்தான கஞ்சி செய்வது என்று பார்க்கலாம். உடலுக்கு வலுவான சாமை – தேங்காய் பால் உளுத்தங்கஞ்சிதேவையான பொருட்கள் : சாமை அரிசி, உளுந்து – …

மாங்காய் தொக்கு செய்வது எப்படி

இந்த மாங்காய் தொக்கை செய்வது மிகவும் சுலபம். தயிர்சாதம், பொங்கலுக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும். இப்போது இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். மாங்காய் தொக்கு செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பெரிய மாங்காய் – 1நல்லெண்ணெய் – கால் …

பைனாபிள் ரசம்

தேவையான பொருட்கள்: பைனாப்பிள் துண்டுகள் – 1/2 கப்துவரம் பருப்பு – 1 ஸ்பூன் (வேக வைத்தது)தக்காளி – 1தனியாத் தூள் – 1/2 ஸ்பூன்புளி – 1 நெல்லிக்காய் அளவுஉப்பு – தேவைக்கேற்பகாய்ந்த மிளகாய் – 4பூண்டு – 6 …

சாம்பார் வைப்பது எப்படி? சமையல் சந்தேகங்கள்

தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – 200 கிராம் (4பேருக்கு) தக்காளி – 3 வெங்காயம் – 2 பெரியது அல்லது 8 சிறியது புளி – எலுமிச்சம்பழம் அளவு சக்தி மசாலா சாம்பார் பொடி – 4 ஸ்பூன் கடுகு, …

சளி, இருமலை குணமாக்கும் நண்டு ரசம்

சளி, இருமல், தலை பாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நண்டு ரசம் வைத்து குடிக்கலாம். இன்று இந்த காரசாரமான நண்டு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சளி, இருமலை குணமாக்கும் நண்டு ரசம்ரசப்பொடிக்கு தேவையான பொருட்கள் : மிளகு – ஒரு டீஸ்பூன்சீரகம் …

உங்கள் இரகசியங்களை தெரிஞ்சுக்கணுமா… கட்டை விரல் போதும்! கட்டாயம் படிக்கவும்..

ஒருவரது உள்ளுணர்வை சார்ந்து தான் அந்த நபரின் உடல் அசைவுகள் இருக்கும் என கூறப்படுகிறது. ஆகையால், நாம் பேசிக் கொண்டிருக்கும் ஒரு நபரின் செய்கைகள், உடல் மொழி வைத்தே அவரை பற்றி அறிந்துக் கொள்ள பல வழிகள் இருக்கிறது. அவற்றுள் ஒன்று …

காராமணி சுண்டல்

எப்போதும் கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு ஆகியவற்றைக் கொண்டு சுண்டல் செய்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் இந்த வருடம் சற்று வித்தியாசமாக காராமணியைக் கொண்டு சுண்டல் செய்யுங்கள். இது வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சரி, இப்போது காராமணியைக் …

காளான் ஜின்ஜர் சிக்கன்

நீங்கள் கோழியுடன் பல்வேறு பொருட்களை சேர்த்து அது எப்படி உண்மையில் வேலை  செய்கிறது என்பதை புரிந்து கொள்ள இந்த செய்முறையை முயற்சியின் மூலம் அறியலாம். இது மிகவும் கெட்டியான குழம்பாக இருக்க செய்ய சோளமாவு பெருமளவில் உதவுகிற‌து. இந்த உங்கள் விருந்தினர்கள் …

காதல் வலையில் விழாமல் தப்பிக்க

காதல் வலையில் விழாமல் தவிர்க்க இதோ உங்களுக்கு உதவ 5 டிப்ஸ்கள். இந்த டிப்ஸ்களை பின்பற்றினால், அந்த மனிதர் மேல் காதல் எண்ணம் வராமல் தவிர்க்க முடியும்.• அந்த மனிதர் உங்களுடைய மனதை கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். அந்த மனிதரைப் பற்றி யோசிப்பது, …

தவா பன்னீர் மசாலா

இரவில் சப்பாத்தி சாப்பிடுபவரா? உங்களுக்கு பன்னீர் பிடிக்குமா? அப்படியெனில் இன்று ஓர் வித்தியாசமான சைடு டிஷ் செய்து சுவையுங்கள். அதுவும் 20 நிமிடத்தில் தயாராகக்கூடியவாறான ஓர் எளிய ரெசிபி. அது தான் தவா பன்னீர் மசாலா. மேலும் இது வீட்டில் உள்ளோர் …