Category: ஃபேஷன்

புதிய டிசைனர் குர்தி மாடல் சுடிதார்…

அம்ப்ரெல்லா கட் டிசைனர் குர்தி இந்த டிசைன் பெரும்பாலும் ஜார்ஜட் துணியில், காலர் கழுத்து கொண்ட மாடலாக இருக்கிறது. இக்குர்தி முட்டி வரை நீண்டு அங்கு அரை வட்டமாக குடை போல் வெட்டப்பட்டிருக்கும். இந்த வடிவத்திற்கு பல வித பிரண்ட் கொண்ட …

மருதாணி அதிகம் சிவப்பாக பிடிக்க சூப்பர் டிப்ஸ்….

திருமணத்திற்கான தேதி நிச்சயம் ஆனது முதலே மணப்பெண் தன்னை அழகாக வைத்துக் கொள்வதிலும், அலங்கரித்துக் கொள்வதிலும் முழுக்கவனம் செலுத்துவது உண்டு. நகை, ஆடை அலங்காரத்தைப்போன்று தங்கள் கை மற்றும் கால்களை மருதாணி (மெஹந்தி) மூலம் அழகுபடுத்துவதற்கும் மணப்பெண்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். …

எப்போதும் மவுசு குறையாத காட்டன் சர்ட்டுகள்

கடினமான வேலை செய்வோர், வெய்யிலில் அலைவோர் எல்லோரும் காட்டன் சட்டை ஒரு வரப்பிரசாதம். எப்போதும் மவுசு குறையாத காட்டன் சர்ட்டுகள்ஆண்கள் அணியும் ஆடைகளில் மிகப்பெரும்பான்மை வகிப்பது சட்டைகளே. அதில் அலுவலகம் போன்ற வேலை நிமித்தமாக செல்லும் இடங்களுக்கு பார்மல்ஸ் என்றும், குடும்பத்துடன் …

இளநங்கையர் விரும்பும் எடை குறைந்த வைர நகைகள்

சிறப்பான சிறு சிறு வடிவமைப்பு நகைகள் மற்றும் மெல்லிய எடை குறைந்த நகைகள் என்றவாறு வைரம் பதிக்கப்பட்ட நகைகள் பெண்களின் மனதை கவர்கின்றன. இளநங்கையர் விரும்பும் எடை குறைந்த வைர நகைகள்தினசரி வித்தியாசம் வித்தியாசமான நகைகள் அணிவது என்றால் பெண்களுக்கு கொள்ளை …

ஆபரணம் வாங்குவது எப்படி?

இதுவரை தங்கம் தோன்றிய விதம், பயன்படுத்தும் முறைகள், தங்கத்தின் மூலம் கிடைக்கிற பலன்கள், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் அதன் பங்கு என அதன் பன்முகங்களையும் பார்த்தோம். அடுத்து நம் நாட்டில் தங்கம் அதிகளவில் வியாபாரம் ஆகிற கடைகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் …

கருப்பு அங்கிக்குள் கரையும் கனவுகள்

‘ஓடி விளையாடு பாப்பாநீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!’ இந்தப் பாடலை தவறியும் கூட இந்த நாட்டில் யாரும் பாடி விட மாட்டார்கள். ஏனென்றால், இங்கு பெண் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதியில்லை. மாடியிலிருந்து மகன் தவறி விழுந்து ரத்த வெள்ளத்தில் மிதக்கிறான் …

மெஹந்தி என்ற பெயரில் வடமொழி சொல்லில் அழைக்கப்படும் மருதாணி

”அழகியல் தொடர்பான தேடல் எப்போதும் நமக்குள்ளே இருக்க வேண்டும். அப்போதுதான் அதுதொடர்பான அத்தனை நுணுக்கங்களையும் உள்வாங்க முடியும். அப்படிப்பட்ட உந்துதலுடன் இந்தத் தொழிலில் எனக்கு முன்னோடியாக செயல்பட்டவர்களை எல்லாம் மிகவும் நுட்பமாக கவனித்து அவர்களின் திறனை உள்வாங்கிக் கொண்டால்தான் மெஹந்தி தொழிலில் …

பெண்கள் எந்த மாதிரியான கொலுசு அணியலாம்?

கால்களுக்கு கொலுசு அணியும்போது புதுவித அழகு தரும். பெண்கள் எந்த மாதிரியான கொலுசு அணியலாம் என்பதை பார்க்கலாம். பெண்கள் எந்த மாதிரியான கொலுசு அணியலாம்?பெண்களின் கால்களுக்கு இயற்கை அழகு கொடுப்பது என்றால் அது கொலுசு தான். கால்களில் கொலுசினை அணிந்திருக்கும் பெண்கள், …

முகத்திற்கு அழகு தரும் மூக்குத்தி

முகத்திற்கு அழகான வடிவத்தை தருவது மூக்குதான். மேக் அப் போடுவது கூடுதல் அழகை தரும். மூக்கு குத்திக்கொள்வது மூக்கு அழகையும், முக அழகையும் அதிகரிக்கும். ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம் என்கின்றனர் முன்னோர்கள். இதனால் பண்டைய காலத்திலேயே …

பட்டு சேலை அறிய வேண்டிய விஷயங்கள்

விதவிதமான பல சேலைகள் இருந்தாலும் பெண்களுக்கு பிடித்தமானது என்றால் இது பட்டு புடவைதான். பட்டு சேலை அறிய வேண்டிய விஷயங்கள்விதவிதமான பல சேலைகள் இருந்தாலும் பெண்களுக்கு பிடித்தமானது என்றால் இது பட்டு புடவைதான். பண்டிகைகளில், வீட்டு விசேஷங்களுக்கு அணிய உயர் அந்தஸ்து …

சேலை…சல்வார்…சிருங்காரம்!

பயனுள்ள வகையில் தன் நேரத்தை செலவழிக்க நினைத்த அருணா ராஜரத்தினத்தின் எண்ணத்தில் சட்டென உதித்த புடவை வியாபாரத்தின் பரிணாமம்தான் சென்னை அபிராமபுரத்தில் உள்ள ‘சிருங்காரம்’ பொட்டிக். பெயருக்கேற்றவாறே நேர்த்தியான புடவைகள், கண்கவர் சல்வார்கள்! ”எங்களுக்கு மூணு பொண்ணுங்க… ஒரு பையன். எல்லோரையும் …

தனித்துவத்துடன் நெய்யப்படும் ஜாக்வார்ட் சேலைகள்

மங்கையரின் மனங்கவரும் சேலை வகைகளில் அழகிய வண்ணமயமான ஜாக்வார்ட் சேலைகள் தனிஇடம் பிடித்துள்ளன. இதை பற்றி விரிவாக பார்க்கலாம். தனித்துவத்துடன் நெய்யப்படும் ஜாக்வார்ட் சேலைகள்மங்கையரின் மனங்கவரும் சேலை வகைகளில் அழகிய வண்ணமயமான ஜாக்வார்ட் சேலைகள் தனிஇடம் பிடித்துள்ளன. இது பார்க்க எம்பிராய்டரி …

நீங்கள் எந்த கலரில் சுடிதார் போட்டால் அசத்தலாக தெரியும்

இன்றைய பெண்கள் தங்களின் அழகிலும், உடைகளை அணிவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். பெண்கள் பொதுவாகவே மிகவும் ஆசைப்படுவதும், அதிகம் செலவழிப்பதும் நகைகளுக்கும், துணிகளுக்கும் மற்றும் அழகுசாதன பொருட்களுக்கும் தான். தான் தேர்ந்தெடுக்கும் சுடிதார்களோ, அல்லது புடைவைகளோ மிகவும் புது வரவாகவும், புது …

டிசைனர் சேலையை வேறு பயன்பாடுக்கு மாற்ற முடியுமா?

இரண்டு வருடங்களுக்கு முன்பு டிசைனர் சேலை ஃபேஷனில் இருந்தபோது நிறைய வாங்கி விட்டேன். இப்போது அவற்றை உடுத்தப் பிடிக்கவில்லை. எல்லா சேலைகளும் புத்தம் புதிதாக உள்ளன. அவற்றை வேறு ஏதேனும் உபயோகத்துக்கு மாற்றிக் கொள்ள முடியுமா?

ஜீன்ஸிற்கு ஏற்ற டாப்ஸ் எது தெரியுமா?

தற்போது ஜீன்ஸ் கொடி கட்டிப் பறக்கும் பல இடங்களில் அதற்கு எடுப்பாக போடப்படும் மேல் ஆடை அதாவது டாப்ஸ்கள் தான் இன்று நாம் பேசப்போகும் விஷயம். பல்வேறு வகைகளில் தற்போது டாப்ஸ்கள் கிடைக்கின்றன. முழுவதும் வேலைப்பாடு செய்யப்பட்டது, கை மற்றும் கழுத்துப் …