Category: அழகு குறிப்புகள்

இயற்கையான க்ளென்சர் கருப்பு திட்டுகள் மறைய

தேங்காயுடைத்ததும் கிடைக்கும் இளநீரும் சிறந்த க்ளென்சிங் மில்க் வீணாக்காமல் முகத்திற்குத்தடவிக் கொள்ளலாம். வறண்ட சருமத்திற்கு இயற்கையான க்ளென்சர் தேனில் பால் சேர்த்து பயன்படுத்துவது என்றால் எண்ணைப் பசை சருமத்தினர் எலுமிச்சை சாற்றினில் சில துளிகள் பால் சேர்த்துக் கலந்து அதைப் பஞ்சினால் …

பயத்தம்பருப்பு ஃபேஸ் பேக்கைப் போட்டுப் பாருங்கள்….

தோலுடன் முழு பச்சை பயறு 2 டேபிள் ஸ்பூன். எலுமிச்சை இலை 1 (நடு நரம்பை அகற்றிவிடவும்), வேப்பிலை 1. துளசி 4. பூலான் கிழங்கு 1. ரோஜா மொட்டு 2. கசகசா அரை சிட்டிகை. இவற்றை முந்தைய நாள் இரவே …

குறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் பேக் எளிய ஆரோக்கிய முகப் பராமரிப்பு.

கிரீன் ஃபேஸ் பேக் பாதி எலுமிச்சைப் பழத்தின் சாறு, அரை வெள்ளரிக்காய் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மாவு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவலாம்.

மேனி வறண்டுபோகாமல் இருக்க டிப்ஸ்..

பனிக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சரும வறட்சி உண்டாகும். இதை தவிர்க்க உள்ளுக்கு சத்துள்ள உணவு எடுத்து கொள்வதோடு, இயற்கையோடு கூடிய நிவாரணம் அளிப்பது அவசியம்.

மருத்துவர் கூறும் தகவல்கள்! தோல் பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்

தோல் அலர்ஜி, சொரியாசிஸ், வெண்புள்ளி நோய்கள் என அனைத்து நோய்களுக்கும் அதிநவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. தோல் வியாதிகளா? அது சரியாகாது என்ற நிலை இப்போது இல்லை. தோல் பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள் பருத் தழும்பு: பருக்கள் ஏற்பட்ட போது சரியான சிகிச்சை …

உங்களுக்கு தெரியுமா இளமையான மற்றும் வெண்மையான முகத்தை பெற சாக்லெட்டை இப்படி பயன்படுத்துங்கள்..!

நம்மில் பலருக்கு சாக்லேட் சாப்பிடுவது மிகவும் பிடித்தமான ஒன்றாகும். சொல்லப்போனால், சாக்லெட்டை யார்தான் சாப்பிடாமல் இருப்பார்கள். குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் சாக்லேட் என்றாலே ஒரு வித காதல் அதன் மீது வர தொடங்கும். சாக்லெட்டை …

உங்களுக்கான தீர்வு முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் நீக்க???

பெண்கள் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க பிளக்கிங், ஷேவிங், வேக்சிங் போன்ற முறைகளையும், முடியினை வேரோடு நீக்க, நவீன மருத்துவச் சிகிச்சையையும் செய்து வருகின்றார்கள். ஆனால், இதனால் பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும் எனவே இயற்கை முறையில் முகத்தில் வளரும் …

உங்களுக்கு தெரியுமா ஆண்கள் தங்கள் சருமத்தை பராமரித்து கொள்வது எப்படி? இதோ எளிய குறிப்புகள்

ஆண்களின் லைப்ஸ்டைல் பெண்களை காட்டிலும் வெகுவாக மாறுபட்டது. இதில் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை காண்பது மிகக் கடினமான ஒன்று. அழகு பராமரிப்பு உணர்ச்சியை ஆண்கள் மற்றவர்களுக்காக மறைத்து, செய்துக் கொள்வதற்கு வெட்கபட வேண்டிய அவசியம் இல்லை. ஆண்கள் எப்படி தங்கள் அழகை …

உங்க கன்னம் மட்டும் கொழுகொழுன்னு இருக்கணுமா? அப்ப இத படிங்க!

பெண்கள் என்றாலே அழகு தான். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு மாதிரியான அழகு. கருப்பான பெண்களுக்கென்று சில ஃபீச்சர்ஸ்கள் மிக வும் கவர்ச்சியாக நம்மை ரசிக்க வைக்கும். அதேபோல் சிகப்பாக இருப்பவர்கள், குண்டாக இருப்பவர்கள், ஒல்லியானவர்கள் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி. ஆனால் …

இதோ கண்கவர் வேலைபாட்டுடன் லெஹன்கா

பெண்கள் ஆடைகளில் விழாக்கால ஆடை என்பதில் பிரதான இடம் பிடிப்பவை லெஹன்கா சோலி. பெண்களுக்கு கூடுதல் அழகையும், பொலிவையும், கவர்ச்சியையும் தரும் ஆடை என்பதாலும் அதிக பெண்கள் லெஹன்கா சோலியை விரும்பி அணிகின்றனர். கண்கவர் வேலைபாட்டுடன் லெஹன்கா கோப்பு படம் விழா …

உங்களுக்கு தெரியுமா அரிப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்?

அரிப்பு ஏற்படுவதற்குக் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அரிப்பு ஏற்படுவதற்கான காரணத்தையும் அதனால் ஏற்படக்கூடிய நோய்களை பற்றியும் அறிந்து கொள்ளலாம். அரிப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம் அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை ‘இம்யூனோகுளோபுலின் …

உங்களுக்கு தெரியுமா முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், துளைகள் , மருக்களை இப்படியும் இல்லாதொழிக்கலாம்!

முக அழகென்பது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இருபாலாருக்கும் முக்கியமானதொன்றாகும். முகத்தில் உள்ள பருக்கள், துளைகள், கரும்புள்ளிகள் மற்றும் மருக்கள் என்பன முக அழகை சில சமயங்களில் பாதித்து விடும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நம்மவர்கள் அதிக பணம் செலவழித்து …

இந்த ஒரு காய் போதும் உங்க முகத்த கலராக்க… எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

ஜாதிக்காய் ஒரு நறுமண மசாலாப் பொருள். உணவில் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் இது சேர்க்கப்படுகிறது. இந்திய உணவுகளில் பல்வேறு சமையலில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தாயகம் இந்தோனேசியா. மைரிஸ்டிகா பிரெக்ரன்ஸ் என்னும் மரத்தின் விதைகளாக இது அறியப்படுகிறது. வெப்பமண்டல நாடுகளில் வளரும் …

முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, இளமையாக மாற்றும் அன்னாச்சி டிப்ஸ்..! முயன்று பாருங்கள்

ஒருவரை வயதானவராக காட்டி கொடுப்பதே இந்த சுருக்கங்கள் தான். சருமம் சுருக்கங்களை பெற்றால் வயதான தோற்றத்தை தரும். சிலர் பார்பதற்கு 40 வயதானவரை போல இருப்பார்கள். ஆனால், அவருக்கு 20 வயதே ஆகும். இந்த வயதான தோற்றத்தை மாற்றி இளமையான தோற்றத்தை …

உங்களுக்கு தெரியுமா கருவளையம் பிரச்சனைகளை போக்க அருமையான குறிப்புகள்

முகத்திற்கு அழகினைத் தருவது கண்கள் தான், ஆனால் அதிக வேலைச் சுமையினாலும் போதுமான தூக்கம் கிடைக்காததாலும் அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவற்றால் கருவளையம் உண்டாகிறது. உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது, நீண்ட நேரம் கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருப்பது போன்றவையும் காரணமாக …