Category: ஆண்களுக்கு

இந்திய ஆண்கள் தங்களின் அழகை அதிகரிக்க தவறாமல் மேற்கொள்ள வேண்டியவைகள்!!!

இந்திய ஆண்கள் தங்கள் அழகை அதிகரிக்க அதிகம் மெனக்கெடமாட்டார்கள். இயற்கை அழகே போதும் என்று சொல்பவர்கள். என்ன தான் வெளியே அப்படி சொல்லிக் கொண்டாலும், மனதில் நம் அழகை அதிகரிக்க வேண்டுமென்ற எண்ணமும் கட்டாயம் இருக்கும். அதற்காக பல முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். …

ஆண்கள் 35 வயது தொடக்கத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள்

ஆண்கள் 35 வயதிற்கு மேல் கட்டாயம் ஒரு சில பரிசோதனைகளை செய்துக்கொள்வது அவர்களது உடல்நலத்திற்கும், அவர்களை நம்பியிருக்கும் அவர்களது குடும்ப நலத்திற்கும் நன்மை விளைவிக்கும்.. முன்பெல்லாம் தங்களது பெற்றோருக்கு நீரிழிவு இருந்தால் தான், தங்களுக்கும் வருமோ என்ற பயம் இருந்து வந்தது. …

ஆண்களுக்கான அழகு டிப்ஸ் !!

அழகு குறிப்புகள் என்றால் பெண்களுக்கு மட்டும் தான் எப்போதும் இருக்கும் ஆண்களுக்கு அதிகம் இருக்காது. நம் வீட்டிலேயே எதாவது நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் எனில் ஆண்கள் 5 நிமிடத்தில் புறப்பட்டு விடுவார்கள் பெண்கள் புறப்பட 50 நிமிடம் ஆகும் அவர்களின் அலங்காரத்துக்கு …

ஆண்களே! எப்போதும் அழகாக காட்சியளிக்க வேண்டுமா? அப்ப இதெல்லாம் மறக்காம செய்யுங்க…

தற்போது பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தங்களது அழகின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளனர். தங்களது அழகை அதிகரிக்க ஆண்கள் பல க்ரீம்கள் மற்றும் ஜெல்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். ஆனால் வெறும் க்ரீம்கள் மட்டும் ஒருவரது அழகை அதிகரித்துக் காட்டாது. ஆண்களின் அழகே …

ஆண்களே! உங்க முகத்தில் இருக்கும் பருக்களை ஒரே இரவில் போக்க வேண்டுமா?

பருக்களால் பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் தான் அவஸ்தைப்படுகிறார்கள். பெண்கள் தங்கள் அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், அழகைப் பராமரிப்பதற்கு என்று நேரத்தை ஒதுக்கி, சரும பிரச்சனைகளைப் போக்க ஃபேஸ் பேக், ஸ்கரப், ஃபேஷியல் போன்ற பல செயல்களை செய்கிறார்கள். ஆனால் ஆண்கள் …

பெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்!

நம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு வெளித்தோற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆண்களுக்கான …

ஆண்களுக்கான முகப் பூச்சுகள்

பெண்களுக்கான முகப்பூச்சுகள் தெரியும், அதென்ன ஆண்களுக்கான முகப்பூச்சுகள் என்று ஆச்சரியமடைபவர்கள் கண்டிப்பாக மேலே படியுங்கள்! நல்ல சத்தான உணவு, நாள் தவறாத உடற்பயிற்சி, சிகை அலங்காரம், நல்ல நேர்த்தியான ஆடைகள் இவற்றோடு தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் வேலை முடிந்துவிட்டதாக நினைத்துக்கொள்கின்றனர் ஆண்கள். …

ஆண்களுக்கு ஏற்படும் சொட்டையை எப்படி தடுக்கலாம்?

77 சதவீத ஆண்கள் சொட்டையால் அவதிப்படுகிறார்கள். வயதானபிறகு சொட்டை விழுந்தால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளமுடியாது. ஆனல் இளம் வயதிலேயே சிலருக்கு சொட்டை விழுந்துவிடும். அப்படியே வெளியே செல்வது சங்கோஜமாகத்தான் இருக்கும். இதற்கு நிறைய காரணங்களை சொல்லலாம். ஆனால் முக்கியமான ஒன்று …

ஆண்களே…மனம் தளர வேண்டாம்!

குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கை காட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடும். ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது? …

ஆண்களுக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியுதா?

இந்த எண்ணெய் வழிதலின் முக்கிய காரணம் என்ன என்று பார்த்து அதற்கான தீர்வு எடுக்க வேண்டியது அவசியம். அதுமட்டுமில்லாமல் இயற்கை வழியில் என்ன தீர்வு உள்ளது என்பதை ஆராய்வதும் அவசியம். ரோஸ் வாட்டர் மற்றும் கற்பூரம் தேவையான பொருட்கள் 1. 200 …

ஆண்களே! உங்க தாடி மென்மையா இருக்க அடிக்கடி இத செய்யுங்க…

தற்போதைய பெண்களுக்கு தாடி வைத்திருக்கும் ஆண்களால் தான் அதிகம் கவரப்படுகிறார்கள். ஆண்களுக்கு அழகே தாடி தான் என்று பல பெண்கள் கருதுகிறார்கள். எனவே நீங்கள் உங்களுக்கு பிடித்த பெண்ணைக் கவர நினைத்தால், தாடியை வளர்த்து, அழகாக பராமரித்து வாருங்கள். குறிப்பாக தாடியை …

ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்…! அழகாக்கும் ஆயுர்வேதம்! ~ பெட்டகம்

 அழகாக்கும் ஆயுர்வேதம்! இளைஞர்களின் இன்றைய பெரிய பிரச்னை, முடிகொட்டுவது. அமேசான், ஆப்பிரிக்கக் காடுகளில் விளையும் அபூர்வ மூலிகைகள் முடி வளர உதவும் என்றால், அதற்காக எவ்வளவு செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள். முடிக்கு அடுத்தபடியாக ஆண்களின் முரட்டு சருமத்துக்கான கிரீம்கள் சந்தையில் …

ஆண்களே! ஒரே க்ரீம் கொண்டு வெள்ளையாக வேண்டுமா? அப்ப பிபி க்ரீம் யூஸ் பண்ணுங்க…

தற்போது பிபி க்ரீம்கள் வழக்கத்தில் உள்ளது. பிபி க்ரீம் என்பது பியூட்டி பாம் க்ரீம்களாகும். இது உலகின் பல்வேறு பகுதிகளில் ஆண்களின் அழகை அதிகரிக்க உதவும் மிகவும் பிரபலமான ஒரு அழகு சாதனப் பொருளாக உள்ளது. குறிப்பாக இது ஆண்களுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. …

ஆண்கள் தங்கள் அழகை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!

இன்றைய தலைமுறை ஆண்கள் பெண்களுக்கு இணையாக தங்களை அழகாக வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள். அதற்காக ஜிம் சென்று தங்களது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதோடு, சரும அழகை அதிகரிக்கவும் பல வழிகளை முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களைப் போல் ஆண்களும் முகத்திற்கு …

பெண்கள் விரும்பும் ஓர் ஆண் எப்படி இருக்க வேண்டும்

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறுப டும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவ ர்களை கவர்வது எது, அவர்க ள் எதிர்பார்ப்புகள் என்ன? ஒரு …