Category: உதடு பராமரிப்பு

இதோ சிவந்த உதடுகளை பெற சூப்பர் டிப்ஸ்..!!

சிலருக்கு சமருமம் எவ்வளவு சிவப்பாக இருந்தாலும், உதடுகள் கருப்பாகவே காணப்படும். அப்படியானவர்களுக்கு உதட்டை சிவப்பாக்க சிறப்பான 5 டிப்ஸ் எலுமிச்சை சாற்றில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து கொள்ளவும். அதனை உதட்டில் தடவ வேண்டும். 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் …

உதடுகளை ரோஜா நிறத்திற்கு மாற்ற நீங்கள் என்ன செய்யலாம்?சூப்பர் டிப்ஸ்…

பிறக்கும்போது அனைவருக்குமே உதடுகள் நல்ல நிறமாகத்தான் இருக்கிறது. ஆனால் வளர வளர் உதடுகள் கருமையடைகின்றன. அதிக சூட்டினால், அடிக்கடி லிப்ஸ்டிக் போடுவதால், மற்றும் புகைப்பிடிப்பதால் உதடுகள் கருப்பாக மாறுகிறது. ஆனால் இதில் என்ன பிரச்சனையென்றால் பெண்கள் அந்த கருமையைப் போக்க விரும்பாமல், …

உங்களுக்கு லிப்ஸ்டிக் எப்படி போடணும் என தெரியுமா?

லிப்ஸ்டிக் போடுவதற்கு முன் நம் நிறத்திற்கு ஏற்ற சரியான கலரை தேர்ந்தெடுக்கவேண்டும். நிறம் குறைவாகவோ, மாநிறமாகவோ உள்ள பெண்கள் லைட் பிரவுன், லைட் செர்ரி நிற லிப்ஸ்டிக் பூச வேண்டும். சிவப்பு நிற பெண்கள் ஆரஞ்சு, சிவப்பு, பிங்க் நிற லிப்ஸ்டிக் …

பனிக்காலத்தில் உதடுகளில் வெடிப்பு உண்டாகிறதா? இதோ சூப்பர் டிப்ஸ்!

உதடுகள் தான் முகத்திற்கு அழகை கொடுக்கின்றன. ஆனால் சிலருக்கு உதடுகள் வறட்சியடைந்தும், கருமையாகவும், கலையிழந்தும் காணப்படும்… இதனால் அவர்களது முகத்தின் தோற்றமே பொலிவிழந்து காணப்படும். உதடுகளில் வறட்சி என்பது பனிக்காலங்களில் அதிகமாக வருகிறது. மற்ற எல்லா காலங்களை விடவும் பனிக்காலத்தில் உதடுகளின் …

லிப்ஸ்டிக் போடாமலே உங்கள் உதடுகள் சிவப்பாக மாற வேண்டுமா? இதைப் படியுங்க கண்மணிகளே!

உதடு சிவப்பாக இருக்க வேண்டும் என எல்லா பெண்களும் ஆசைப்படுவார்கள். போடும் உடைகளுக்கும் மேட்சாக பாத்து பாத்து விதவிதமான லிப்ஸ்டிக் வாங்கி வந்து ஆசையா போடுவீங்க. ஆனால் கொஞ்ச வருஷம் கழிச்சு பார்த்தா உங்கள் உதடு கருத்து , வறண்டு போயிருக்கும். …

உதடுக்கு லிப்ஸ்டிக் போடுவது எப்படி?

  மெல்லிய, தடிமனான, சொப்பு என உதடுகளின் அமைப்பு, நிறம் ஆகியவற்றை பொருத்து லிப்ஸ்டிக் பூசி மேலும் அழகாக்குங்கள். முகத்துக்கு ஏற்ற மாதிரி இல்லாமல் சிறிதாக சொப்பு போன்ற வாய் உள்ளவர்கள் லிப்ஸ்டிக்கை உதடுகளின் இரு முனைகளிலும் சற்று அதிகப்படியாக பூசுங்கள். …

உதட்டு வறட்சியை போக்கும் தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் பல்வேறு வகையான உடல்நல பயன்கள் உள்ளது. தலைமுடியில் ஆரம்பித்து பாதம் வரை அதை பயன்படுத்தலாம். அது நமக்கு அளித்திடும் பல பயன்களில் ஒன்று தான் உதடு வெடிப்பிற்கான தீர்வு. இப்போது உதடு வறண்டு போகாமல் தடுக்க தேங்காய் எண்ணெயை …

வீட்டிலேயே இயற்கையான லிப்ஸ்டிக் தயாரிக்கத் தெரியுமா?

நிறைய கெமிக்கல் கலந்த லிப்ஸ்டிக் போட்டு, உதடு கருப்பாகிவிட்டதா? அப்புறம் அந்த கருமையை மறைக்கிறதுக்காகவே லிப்ஸ்டிக் இல்லாம வெளிய போக முடியாதுன்னு கவலைப்படுறீங்களா கேர்ள்ஸ்? இது உங்களுக்கான ஈஸி டிப்ஸ் தான். செய்வது மிக சுலபம். அதன் பலனோ அட்டகாசம். வீட்டிலேயே …

லி‌ப்‌ஸ்டி‌க் வா‌ங்கு‌‌ம் போது

லி‌ப்‌ஸ்டி‌க் வா‌ங்க‌ப் போகு‌ம் போது ஆ‌யிர‌ம் கேள‌்‌விக‌ள் எழு‌ம். எ‌ந்த ‌நிற‌த்‌தி‌ல், ‌எ‌ந்த வகையான ‌லி‌ப்‌ஸ்டி‌க்கை வா‌ங்குவது. அது நம‌க்கு ச‌ரியாக இரு‌க்குமா? இ‌ல்லையா? நா‌ம் ச‌ரியாக இரு‌க்கு‌‌ம் எ‌ன்று வா‌ங்குவது ‌பிறகு நம‌க்கு ந‌ன்றாக இ‌ல்லை எ‌ன்றா‌ல் எ‌ப்படி எ‌ன்று …

மீசை போன்ற ரோமங்கள் உதிர

சில பெண்களுக்கு மேலுதட்டின் மேல் மீசை போன்று ரோமங்கள் வளர்ந்து அருவெறுப்பாக காட்சியளிக்கும். இதை போக்க ஓர் எளிய டிப்ஸ் குப்பை மேனி இலை வேப்பங்கொழுந்து விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும். இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து படுக்கைக்கு …

கண்களை‌க் கவரும் உதடுகள்

முகத்திற்கு மேக்கப் போட நேரமில்லை என்றாலும் உதடுகளுக்கு மேக்கப் போட யாரும் மறப்பதில்லை. பார்ப்பவர் கண்களைக் கவரும் உதடுகளைப் பெற‌‌… லிப் லைனர்: இது பென்சிலைப் போன்ற தோற்றம் உடையது. உதடுகளின் வடிவத்தை லிப் லைனரைக் கொண்டு வரைந்து, அதன் பிறகு …

உதட்டை மிருதுவாக்கும் அரோமா லிப் பாம் – செய்ய செம ஈஸி!

அரோமாதெரபி நம் உடல், மனம் மூளை என எல்லாவற்றையும் சம நிலைப்படுத்தி, புத்துணர்வை தரும். அவ்வாறு அரோமா கலந்து செய்யப்படும் இந்த மாதிரியான லிப் பாம், உதட்டில் அருமையாக செயல்புரிந்து, அங்கே சருமத்தை மேலும் மெருகூட்டும். இதனை தயாரிக்க நீங்கள் இயற்கையை …

உணர்வையும் சொல்லும் உதடுகள்!

லிப் மேக்கப் ஒருவரது முகத்தில் கண்களுக்கு இணையானவை உதடுகள். உள்ளத்து உணர்வுகளை கண்கள் எப்படிப் பிரதிபலிக்கின்றனவோ, அதே போலத்தான் உதடுகளும். நாம் சோகமாக இருந்தால் உதடுகள் கீழ் நோக்கியும் சந்தோஷப்பட்டால் மேல் நோக்கியும் இருக்குமாம். முகத்துக்கான மேக்கப்பில், உதடுகளுக்கான கவனிப்பு ரொம்பவே …

உதடு சிவப்பாக மாற

புதினா, கொத்தமல்லி இலையை அரைத்து உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும். அறிகுறிகள்: வறண்டு இருத்தல். தேவையானப் பொருள்கள்: புதினா. கொத்தமல்லி இலை.

உதடுகளை கவர்ச்சியாக மாற்ற வைக்கும் புதிய மருத்துவம்!!

பெண்கள் அடிக்கடி அவர்களது உதடுகளின் சீரற்ற வடிவம் மற்றும் தடிமன் குறித்து அதிருப்தி காட்டுகிறார்கள். மேலும் பெண்கள் இயற்கை வைத்திய முறைகளால் அல்லதுஉதடுகளுக்கான செயற்கை சாயப்பூச்சுகளால் அவர்களது உதடுகளை முத்தமிடுகையில் மற்றும் உதடு சுழிக்கையில் அழகாக இருக்குமா பார்த்துக்கொள்கிறார்கள்.