Category: சரும பராமரிப்பு

பயத்தம்பருப்பு ஃபேஸ் பேக்கைப் போட்டுப் பாருங்கள்….

தோலுடன் முழு பச்சை பயறு 2 டேபிள் ஸ்பூன். எலுமிச்சை இலை 1 (நடு நரம்பை அகற்றிவிடவும்), வேப்பிலை 1. துளசி 4. பூலான் கிழங்கு 1. ரோஜா மொட்டு 2. கசகசா அரை சிட்டிகை. இவற்றை முந்தைய நாள் இரவே …

குறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் பேக் எளிய ஆரோக்கிய முகப் பராமரிப்பு.

கிரீன் ஃபேஸ் பேக் பாதி எலுமிச்சைப் பழத்தின் சாறு, அரை வெள்ளரிக்காய் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மாவு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவலாம்.

மேனி வறண்டுபோகாமல் இருக்க டிப்ஸ்..

பனிக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சரும வறட்சி உண்டாகும். இதை தவிர்க்க உள்ளுக்கு சத்துள்ள உணவு எடுத்து கொள்வதோடு, இயற்கையோடு கூடிய நிவாரணம் அளிப்பது அவசியம்.

மருத்துவர் கூறும் தகவல்கள்! தோல் பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்

தோல் அலர்ஜி, சொரியாசிஸ், வெண்புள்ளி நோய்கள் என அனைத்து நோய்களுக்கும் அதிநவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. தோல் வியாதிகளா? அது சரியாகாது என்ற நிலை இப்போது இல்லை. தோல் பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள் பருத் தழும்பு: பருக்கள் ஏற்பட்ட போது சரியான சிகிச்சை …

இந்த சிகிச்சையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்துவிடும்.

மஞ்சள் சிகிச்சை தேவையான பொருட்கள்  1/2 கப் மஞ்சள் தூள் ரோஸ் வாட்டர் அல்லது குளிர்ந்த பால் வெதுவெதுப்பான நீர் செய்யும் முறை ஒரு பௌலில் மஞ்சள் தூள் மற்றும் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள …

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை ஒழுங்குபடுத்தும் கற்றாழை சாறு…!!

நம்முடைய முறையற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சோற்று கற்றாழை சாறு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. கற்றாழை சாறு குடிப்பதால்,

உங்களுக்கு தொங்கின சருமத்தையும் இப்படி சிக்குனு மாத்தணுமா? அப்ப இத படிங்க!

சருமம் இறுக்கம் இழந்து தொங்க ஆரம்பிப்பது வயது முதிர்வின் அடையாளமாகும். ஆனால் ஆரம்பக் கட்டத்திலேயே இதனைத் தடுப்பதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளும்போது வயது முதிர்விற்கான அறிகுறிகளைத் தாமதப்படுத்தலாம் இந்த பதிவில் நாம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி சருமத்தை இறுக்கமாக மாற்றுவதைப் பற்றி …

பூசணிக்காயை சருமத்திற்கு எப்படி பயன்படுத்துவது

பூசணிக்காயை சமையலுக்கு மட்டுமின்றி சரும அழகுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிலிருக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் சரும வளர்ச்சிக்கு புத்துணர்வூட்டும். பூசணிக்காயை துருவலாக்கி அதனுடன் தேன் சேர்த்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிட வேண்டும். …

உங்களுக்கு தெரியுமா சருமக்குழிகளை செலவே இல்லாமல் விரட்டும் சோற்றுக்கற்றாழை

இதனை போக்குவதற்காக கண்ட கெமிக்கல்கள் கொண்ட கிரீம்கள் போடுவதை நிறுத்தி விட்டு, இயற்கையாக வீட்டில் உள்ள சில பொருள்களைப் பயன்படுத்தினாலே போதும். சருமக்குழிகளை சரி செய்து கொண்டுவிட முடியும். அந்தவகையில் சோற்றுக் கற்றாழைக்கு கிருமிகளை அழிக்கின்ற தன்மையும் சருமத்துக்குத் தேவையான உயிர்ச் …

உங்க சருமத்தை பிரகாசமாக்கும் முல்தானி மெட்டியை பயன்படுத்துவது எப்படி?இத படிங்க!

முல்தானி மெட்டியை வீட்டில் உள்ள சில பொருட்களுடன் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம். சருமத்தை பிரகாசமாக்கும் முல்தானி மெட்டியை பயன்படுத்துவது எப்படி? அழகை அதிகரிக்க உதவும் ஓர் அற்புதமான அழகுப் பொருள் …

பார்லர் போய் ப்ளீச் செய்யாமல் இந்த முறையை பயன்படுத்தலாம்

1 .ஆலிவ் எண்ணெய் எடுத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் , தோளில் உள்ள சுருக்கங்கள்,மரு போன்றவை நீங்கி விடும்.

உங்க கழுத்து பகுதியில் உள்ள சதையை எப்படி குறைப்பது?

சிலர் முகத்தில் கீழ் தாடைக்கு அடியில் கொழுப்பு சேர்ந்து தொங்கியது போல் தோன்றும். இது தங்கள் அழகுக்கு இழுக்கு என பலரும் எண்ணுகிறார்கள். இது ஏன் வருகிறது? மனித உடலில் பல்வேறு இடங்களில் இயற்கையாகவே கொழுப்பு தேங்கும். உதாரணத்திற்கு- கால்களில், மேல் …

இந்த சிகிச்சையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்துவிடும்.

மஞ்சள் சிகிச்சை தேவையான பொருட்கள்: மஞ்சுள் சிகிச்சையை செய்வதற்கு 1/2 கப் மஞ்சள் தூள், ரோஸ் வாட்டர் அல்லது குளிர்ந்த பால், வெதுவெதுப்பான நீர் மற்றும் துண்டு போன்ற பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளுங்கள். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

முட்டிகளில் உள்ள கருமையை எளிதாக போக்க எளிய வழிமுறைகளை இக்கட்டுரையில் கொடுத்துள்ளோம்

பால், எலுமிச்சை, சர்க்கரை பால் – 1/4 கப்; எலுமிச்சை – 2; சர்க்கரை – 2 டீஸ்பூன் முதலில் கை, கால் முட்டிகளின் மீது பாலை தெளித்து மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் எலுமிச்சையின் அரை பகுதியை சர்க்கரையில் தொட்டு, …

ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் பூசி கழுவினால், அறுபதிலும் இளமையாக ஜொலிக்கலாம்.

* அரை டீஸ்பூன் ஜாதிக்காயுடன், மாசிக்காய் மற்றும் அன்னாசிப்பழ சாறை சம அளவு கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். மின்னும் உங்கள் சருமம் மின்னலையும் தோற்கடிக்கும்.