Category: நகங்கள்

கைவிரல்களுக்கு அழகு சேர்ப்ப‍து நகங்கள்தான். ….

ந‌கங்கள் மீது எண்ணெய் தடவி சிறிது நேரம் ஊற வைத்தால்… கைகளுக்கு அழகுசேர்ப்ப‍து கைவிரல்கள் என்றால், அந்த கைவிரல்களுக்கு அழகு சேர்ப்ப‍து நகங்கள்தான். அந்த நகங்களை எப்போதும் பிளேடாலோ அல்ல‍து சிறிய வகை கத்தியாலோ வெட்ட‍க் கூடாது. நகங்களை #Nail #Cutter (நக …

உங்க ஆரோக்கியமான விரல் நகங்களுக்கு சூப்பர் டிப்ஸ்….

பெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். இவைகளை அழகுற பாதுகாத்தால் வசீகரம் கூடும். அதற்கான சில டிப்ஸ்… * விரல்கள் மற்றும் நகங்கள் சொர சொரப்பு நீங்கி பளபளக்க நல்லெண்ணெயைத் தடவி மசாஜ் செய்யலாம். * ஆலிவ் எண்ணெயை …

ஆரோக்கியமான நகங்களை பெற, நகங்களை மென்மையானதாக்க

நகத்தை கடிப்பதாலோ அல்லது நகத்தில் உள்ள அழுக்கை முரட்டுத்தனமாக எடுப்பதாலோ நக நுனிகளில் ஸ்ட்ரெஸ் முறிவு ஏற்படும். நாளடைவில் நகமே உடைந்து விழுந்து விடும். அதே போல் சிலருக்கு நகத்தை வைத்து எதையாவது சுரண்டும் பழக்கம் இருக்கும். சில பெண்கள் இதை …

இயற்கை முறையை பயன்படுத்தி நீளமான மற்றும் உறுதியான நகங்களை பெற முடியும்.

அழகை பராமரிக்க வேண்டும் என்றால் முதலில் மனதில் வருவது முகத்தை பராமரிப்பது என்பது தான். இது தான் பலரது மனதில் தோன்றுவது. ஆனால் அதையும் மீறி சிலர் கைகள் கால்கள் என உடலில் உள்ள அங்கங்களின் மீதும் கவனம் செலுத்துகின்றனர். அப்படியும் …

நகங்கள் உடைந்து போகிறதா…

பெண்கள் தங்கள் முக அழகுக்கு செலவிடும் நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் கூட தங்கள் கை விரல்களுக்கோ அல்லது நகங்களுக்கோ செலவிடுவதில்லை. விரல்கள் அழகாக காட்சியளிக்க வேண்டுமென்றால் நகங்கள் அழகாக இருக்க வேண்டும். நகங்கள் அழகாக, நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ்… …

மஞ்சள் நிற நகங்களை சரி செய்யமுடியுமா?

என்னுடைய நகங்கள் எப்போதும் மஞ்சள் நிறத்திலேயே காணப்படுகின்றன. அதை மறைக்க நெயில்பாலிஷ் போட வேண்டியிருக்கிறது. நெயில் பாலிஷ் இல்லாதபோது மஞ்சள் தடவினது போலக் காட்சியளிக்கின்றன. சரி செய்ய முடியுமா?

வீட்டிலேயே ‘நெய்ல் ஆர்ட்’

ஒரு பெண்ணின் அழகை குறிப்பிட முக்கியமான அங்கங்களில் ஒன்றாக விளங்குகிறது அவர்களின் கை நகங்கள். அப்படிபட்ட நகங்களில் செய்யப்படும் கலை வேலைகள் ஒரு பழமையான பழக்கமாகும். எகிப்தியர்கள் பெர்ரி மற்றும் இதர செடியில் உள்ள நீர்ச்சத்தை எடுத்து தங்களின் நகங்களுக்கு வர்ணம் …

நகங்கள் எளிதில் உடைகிறதா?

முக அழகுக்கு நேரம் செலவிடும் பெண்கள் ஒரு சில நிமிடங்கள் கூட தங்கள் கை விரல்களுக்கோ அல்லது நகங்களுக்கோ செலவிடுவதில்லை. விரல்கள் அழகாக இருக்க வேண்டுமென்றால் நகங்கள் அழகாக இருக்க வேண்டும். நகங்கள் அழகாக இருக்க நகங்களை சரியான முறையில் பராமரிக்க …

நகங்களை சீக்கிரமாக வளர செய்யவும், அழகாக்கவும் இதை முயன்று பாருங்கள்!

நகங்கள் என்பவை நமது அழகு சார்ந்த விஷயம் மட்டுமல்ல.. நகங்கள் நமது உடலின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் ஒரு விஷயமும் தான்.. உங்களது நகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உங்களது ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஒரு சிலருக்கு ஹார்மோன் …

கை விரல்களை கவணியுங்கள்!

இரவு படுக்கச் செல்வதற்கு முன்பும், அதி காலையிலும் கை விரல்களில் விளக்கெண்ணெயை அல்லது ஆலிவ் ஆயில் தடவிக் கொண்டு இரண்டு கைவிரல்களையும் கோர்த்து பிணைந்து பதினைந்து நிமிடங்கள் உருவி விட்டுக் கொண்டால் கைவிரல்கள் சதை பிடிப்பற்று அழகாக இருக்கும். கை விரல்களை …

நகங்களின் பளபளப்பிற்கும் வளர்ச்சிக்கும்

சராசரியாக உங்கள் நகங்கள் ஒரு மாதத்தில் ஒரு இன்ச் அளவில் பத்தில் ஒரு பங்கு வளரும். ஆனால் அதன் வளர்ச்சி ஒவ்வொறு மனிதருக்கும் வேறுபடும். ஹார்மோன் குறைபாடு, சத்து குறைபாடு மற்றும் மருந்துகள் போன்றவற்றால் நக வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நகங்களை பாதுகாக்க …

நகங்கள் வளர்வதில்லையா? இப்படி பராமரியுங்கள்!!

நகங்கள் லேசான கடினத்தன்மையோடு இருந்தாலும் எளிதில் உடைந்து போகக் கூடியவை. ஆரோக்கியமான நகங்கள் இளஞ்சிகப்பு நிறத்தில் இருக்கும் . நகங்களை வைத்து ஆரோக்கியத்தை மதிப்பிடலாம். அழகான இளஞ்சிவப்பு நகங்களைக் கொண்ட கைகளால் கைகுலுக்கும்போது, உங்கள் மீது நல்ல மதிப்பு உண்டாவதை தவிர்க்க …

ஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்.

நகங்களை நன்கு வளரச் செய்ய வேண்டுமானால் நீங்கள் உங்களுடைய உடம்பில் உள்ள ‘கொலாஜன்’ என்ற புரோட்டின் சத்தினை அதிகரிக்க வேண்டும். சராசரியாக உங்கள் நகங்கள் ஒரு மாதத்தில் ஒரு இன்ச் அளவில் பத்தில் ஒரு பங்கு வளரும். ஆனால் அதன் வளர்ச்சி …

நகங்கள் உடைந்து போகிறதா.

பெண்கள் தங்கள் முக அழகுக்கு செலவிடும் நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் கூட தங்கள் கை விரல்களுக்கோ அல்லது நகங்களுக்கோ செலவிடுவதில்லை. விரல்கள் அழகாக காட்சியளிக்க வேண்டுமென்றால் நகங்கள் அழகாக இருக்க வேண்டும். நகங்கள் அழகாக, நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ்.

நகங்களும் சுவாசிக்கும் உங்கலுக்கு தெரியுமா?

நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழிபறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு கிருமிகள் தொற்று நோய் ஏற்படவும் காரணமாகிறது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை …