வகை: ஆரோக்கிய உணவு

வெஜிடபிள் ரைஸ் கட்லெட்

சாதம், காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த இரண்டையும் சேர்த்து கட்லெட் போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். சூப்பரான ஸ்நாக்ஸ் வெஜிடபிள் ரைஸ் கட்லெட் தேவையான பொருட்கள் :

எச்சரிக்கை! தந்தூரி உணவை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் உபாதைகள்

தணலில் வேக வைத்த தந்தூரி இறைச்சி வகைகளை சாப்பிடலாமா? நமது உடலுக்கு அது உகந்ததுதானா என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். தந்தூரி உணவை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் உபாதைகள் எண்ணெயில் பொரிக்காமல் தயிர் மற்றும் பிற மசாலாப் பொருட்கள் சேர்த்து …

உலர் திராட்சை எதற்கு எல்லாம் நல்லது என்று தெரியுமா?அப்ப இத படிங்க!

உலர் திராட்சை * ஃபிரெஷ்ஷான திராட்சைப் பழங்களை நன்கு காயவைத்து, உலர்திராட்சை ஆக்குகிறார்கள். நான்கு டன் திராட்சைப் பழங்களை உலரவைத்தால், ஒரு டன் உலர்திராட்சைகள் கிடைக்கும். தண்ணீர் எல்லாம் வற்றிவிடும் இப்படி உலரவைப்பதன் மூலமாக, இதில் இருந்து நமக்கு ஏராளமான நார்ச்சத்துக்கள் …

உங்களுக்கு தெரியுமா உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைக்கும் அற்புத பானங்கள்!

மக்கள் தங்களது உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, உண்ணும் உணவுகளில் கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்கள். உங்களது உடல் எடையை வெறும் உணவுகள் மட்டும் அதிகரிப்பது இல்லை. ஆனால் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் குடிக்கும் பானங்களையும் கவனிக்க வேண்டும். நம்மில் பலரும் …

உங்களுக்கு தெரியுமா உணவிற்கு முன் கற்றாழை ஜூஸில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

பழங்காலத்தில் கற்றாழையைக் கொண்டு நம் முன்னோர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார்கள். ஆயுர்வேத மருத்துவத்திலும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கற்றாழை பயன்படுத்தப்பட்டு வந்தது. சொல்லப்போனால் கற்றாழையைக் கொண்டு 50-க்கும் அதிகமான அழகு மற்றும் ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். இதை தற்போதைய தலைமுறையினர் நன்கு …

பனங்கிழங்கு ரொம்ப பிடிக்குமா?அப்ப இத படிங்க!

பனை மரத்தின் எல்லா பாகங்களும் எதாவது ஒரு விதத்தில் நமக்கு நன்மைகளை அள்ளித் தருகிறது. அதன் பழங்கள், இலைகள், எண்ணெய் என்று இதன் பயன்களை அடுக்கி கொண்டே போகலாம். அப்படிப்பட்ட ஒன்று தான் பனை மரத்தின் இருதயப் பகுதி. இது ஒரு …

ஜவ்வரிசிக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா?

ஐவ்வரிசி இதை பொதுவாக சமையலில் பயன்படுத்துவார்கள். இதை பொதுவாக சென்டோல் (ஐஸ் ஸ்வீட் டிசர்ட்), பாயாசம், உணவிற்கு கெட்டிப் பதத்தை தர பயன்படுத்துகின்றனர். இது சுவையில் மட்டும்மல்ல இதன் ஆரோக்கிய நன்மைகளும் சாலச் சிறந்தது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், வயிற்று …

ப்ளூ டீ பற்றி உங்களுக்கு தெரியுமா?

க்ரீன் டீயை போலவே உடலையும், மூளையையும் சுறுசுறுப்பாக வைக்க ப்ளூ டீ உதவுகிறது -விவரம் உள்ளே! மனிதனாய் பிறந்த அனைவருக்கும் தங்களின் மனதில் நீண்ட காலமாக ஓடிகொண்டே இருக்கும் ஒரு விஷயம் உடல் எடை பற்றிய கவலை. உடல் எடை குறைவாக …

குழந்தைகளுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

1 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பார்லி, மக்காச்சோளம், கம்பு, ஓட்ஸ், அரிசி, கோதுமை உள்ளிட்ட தானிய வகைகளில் 2 கப் அளவாவது தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 4 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தினமும் 4 கப் சேர்த்துக்கொள்வது …

`அவிச்ச முட்டை, ஆம்லெட் இதுல எது நல்லது?’… முட்டை குறித்த சந்தேகங்கள்

* முட்டையை வேகவைப்பதால், அதிலுள்ள உடலுக்குத் தேவையான செலினியம், ரிபோஃபிளேவின் உள்ளிட்ட சத்துக்கள் குறைந்துவிடும், எனவே, அரைவேக்காடான ஹாஃப் பாயில் முட்டைகள் சாப்பிடலாம் என நினைப்பது தவறு. ஹாஃப் பாயிலில், முட்டை முழுமையாக வேகாததால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருக்காது..

கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது.

கிராமங்களில் எப்போதுமே ‘கருப்பட்டி’ காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்த வில்லை. ஏனெனில் இதில் இருக்கும் கூடுதலான மருத்துவத் …

உங்களுக்கு தெரியுமா இந்த உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதால், உங்கள் உடலில் விஷத்தன்மை அதிகரிக்கும்!

ஒருசில உணவுகளை ஒருசில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடவது உடலுக்குள் விஷத்தன்மை அதிகரிக்க செய்யும். அதே போல ஒருசில உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்கள் ஒரு உணவுகளை தவிர்த்தே ஆகவேண்டும். இப்படி எந்தெந்த உணவு காம்போக்கள் யார் யார் தவிர்க்க வேண்டும் என்பது பற்றி …

உங்களுக்கு தெரியுமா கோடையில் ஆரோக்கியம் தரும் ஆயுர்வேதம்

கோடையில் ஆரோக்கியம் காக்க உப்பு, எரிச்சல், புளிப்பு ஆகிய சுவை அடங்கிய உணவுகளை தவிர்க்க வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். உஷ்ணம், வியர்வை சகிக்க முடியவில்லை. இப்போதே வெயிலின் தாக்கம் இப்படி அதிகமாக இருக்குமானால் மே மாதம் எவ்வாறு …

கொழுப்பு சதை மிகுந்த மீன்களை சாப்பிடுவதால் மாரடைப்பினை தடுக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

கொழுப்பு சதை மிகுந்த மீன்களை சாப்பிடுவதால் மாரடைப்பினை தடுக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? தடிமனான மீன், கொழுப்பு சதை நிறைந்த மீன்களை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம் என லண்டன் அறிஞர் ஒருவரின் ஆய்வு கூறுகிறது. …

சூடான பானம் அருந்துபவரா?

தினமும் உணவிற்கு பிறகு சூடான பானம் அருந்துவதால் பல நன்மைகள் நம் உடலுக்கு கிடைகிறது. இது பெரும்பாலான சீனர்களால் கடைபிடிக்கப்படும் அன்றாட பழக்கம். சூடான பாணமானது சுடு தண்ணீர், கிரீன் டீ போன்றவை எடுக்கலாம். இவ்வாறு சூடான பானம் உணவுக்கு பிறகு …