வகை: இளமையாக இருக்க

வயதான தோற்றத்தை போக்கவேண்டுமா??இத ட்ரை பண்ணுங்க நிச்சயம் பலன்!!

உங்களுக்கு வயதான தோற்றத்தை காட்டும் தழும்புகள் இருக்கின்றனவா? அப்படியானால், வயதுப் புள்ளிகள் காலப்போக்கில் பெரியதாகவோ அல்லது இருண்டதாகவோ மாறும் என்று உங்களுக்குத் தெரியுமா? அவை வலியற்றவையாக இருந்தாலும், வேறு எந்த அறிகுறிகளும் இல்லை என்றாலும், பலர் அழகியல் காரணங்களுக்காக அவற்றை அகற்ற …

வயதாவதை சுட்டிக்காட்டும் கண்களின் அடிப்பகுதியை எப்படி பராமரிக்கலாம்?

கண்ணாடியில் போய் கொஞ்சம் முகத்தைப் பாருங்க. கண்ணின் ஓரத்தில் சுருக்கங்கள் பரவி காணப்படுகிறதா? நிரந்தர கருவளையங்கள் மறைய மாட்டேன் என்று ஆடம் பிடிக்கின்றனவா? வீங்கித் தொங்கும் இமைகள் உங்களை நாள்முழுவதும் சோர்வாகக் காட்டுகிறதா. அப்படியானால் இவற்றை சரிசெய்ய உங்களுக்கு பின்வரும் குறிப்புகள் …

இளமையை பாதுகாக்க வார இறுதியில் தவறாமல் மேற்கொள்ள வேண்டியவைகள்!!!

இன்றைய மாசடைந்த காலக்கட்டத்தில் இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது. இதற்கு சுற்றுசூழல் மட்டுமின்றி உண்ணும் உணவுகளும் தான் காரணம். இத்தகைய நிலையை தவிர்க்க, வாரந்தோறும் சருமத்திற்கு ஒருசில பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் வாரந்தோறும் மட்டுமின்றி தினமும் மேற்கொள்வது …

இளமை… இனிமை… முதுமை…

இளம்பருவத்தில் ஒருவர் கற்ற கல்வியும், பெற்ற பயிற்சிகளும் அவரது வாழ்வு சிறக்க நல்ல செயல்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இளமை… இனிமை… முதுமை…இளம்பருவத்தில் ஒருவர் கற்ற கல்வியும், பெற்ற பயிற்சிகளும் அவரது வாழ்வு சிறக்கவும், பெருமையடையவும் காரணமாக அமைகின்றன. …

தினமும் மதியம் குட்டித் தூக்கம் போட்டா… உங்க அழகை அதிகரிக்கலாம்!

அழகை அதிகரிக்க என்ன தான் விலை உயர்ந்த க்ரீம்களை தடவி பராமரித்தாலும், தூக்கத்திற்கு இணையாக முடியாது. ஆம், நல்ல தூக்கம் அழகை அதிகரிக்க பெரிதும் உதவி புரியும். தற்போது பல சரும பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவதற்கு, தூக்கமின்மையும், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை …

இளமையை தக்கவைக்கும் இந்தியாவின் பாரம்பரிய அழகு சாதனப் பொருட்கள்!

இந்தியாவில் கிடைக்கும் பாரம்பரிய மூலிகைப் பொருட்கள் அழகை அதிகரித்து இளமையை தக்கவைக்கும் என்று சித்தர்களும், அறிவியல் அறிஞர்களும் நிரூபித்துள்ளனர். நம் நாட்டில் கிடைக்கும், வேம்பும் துளசியும், மஞ்சளும்தான் இன்றைக்கும் பெரும்பாலான அழகு சாதனப் பொருட்களில் இடம் பெறுகின்றன. அவற்றை பயன்படுத்தி இயற்கையான …

வயதாகி விட்டது போல உணர்கிறீர்களா? இளமையை மீட்க உதவும் கரும்புச்சாறு!

சுருங்கங்கள் வயதான காரணத்தினால் முகத்தில் தோன்றுகிறது. இது தவிர சுருக்கங்கள் உண்டாக உங்களது தவறான வாழ்க்கை முறையும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. முகத்தில் சுருக்கங்கள் இருந்தால் உங்களது தோற்றமே நன்றாக இருக்காது. எனவே நீங்கள் முகத்திற்கு சில பராமரிப்புகளை தர …

இளமையான தோற்றத்தை தரும் எண்ணெய் மசாஜ்

நாம் உண்ணும் உணவுகள் மட்டுமல்லாது சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லாததும் தான் முதுமை தோற்றம் விரைவில் ஏற்படுகிறது. அதிலும் குழந்தை பிறந்து விட்டால் சருமம் சற்று தளர்ந்தது போல தோற்றமளிக்கும். தளர்வை சரிசெய்ய முதுமை தோற்றத்தை தடுக்க எண்ணெய் மசாஜ் …

நீங்க நீண்ட நாள் இளமையா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை அதிகம் சாப்பிடுங்க…

மூப்படைதல் என்பது தடுக்க முடியாத ஓர் செயல்முறையாகும். நாம் நினைத்தாலும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அச்செயலை ஒருசில உணவுப் பொருட்கள் செய்யும். குறிப்பாக பழங்கள் அச்செயலை நன்கு செய்யும்.மூப்படைதல் என்பது தடுக்க முடியாத ஓர் செயல்முறையாகும். நாம் நினைத்தாலும் நம்மால் …

இளமையிலேயே முதுமைத் தோற்றத்தில் காணப்படுகிறீர்களா? அதைப் போக்க இத சாப்பிடுங்க…

இன்றைய கால கட்டத்தில் சருமத்தில் சுருக்கங்கள் விரைவில் வர ஆரம்பிக்கிறது. இதனால் இளமையிலேயே முதுமைத் தோற்றத்தில் காட்சியளிக்க நேரிடுகிறது. ஆகவே பலர் தங்களது சருமத்தில் உள்ள சுருக்கத்தைப் போக்க பல்வேறு அழகு சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். பொதுவாக சருமத்தில் சுருக்கங்கள் இளமையிலேயே காணப்படுவதற்கு …

இளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க….

எப்போதும் இளமையுடன் இருப்பதற்கு பலருக்கும் ஆசையாக இருக்கும். இருந்தாலும் வயது அதிகரிப்பதை நிறுத்த முடியாது. ஆனால் ஒருவரின் இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க முடியும். தற்போது மோசமான சுற்றுச்சூழலால் பல இளம் தலைமுறையினரும் முதுமை தோற்றத்துடன் காணப்படுகின்றனர். இதற்கு காரணம் சுற்றுச்சூழல் …

முதுமை தோற்றத்தை போக்கி சருமத்தை பொலிவடைய செய்யும் தேன் ஃபேஸ் பேக்

தேனைக் கொண்டு அடிக்கடி சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், நாம் சந்திக்கும் சரும பிரச்சனைகளான சுருக்கங்கள், முதுமைக் கோடுகள், முகப்பரு, கரும்புள்ளிகள், சரும வறட்சி போன்றவற்றைத் தடுக்கலாம். * 1 டீஸ்பூன் தேனில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து …

இளமை தோற்றம் தரும் எண்ணெய் மஜாஜ்

முதுமை பல காரணங்களால் ஏற்படுகிறது. அதற்கு நாம் உண்ணும் உணவுகளும் ஒரு வகை காரணம். அதுமட்டுமல்லாமல் சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லை. அதிலும் குழந்தை பிறந்து விட்டால் சருமம் சற்று தளர்ந்தது போல தோற்றமளிக்கும். தளர்வை சரி செய்ய முதுமை …

உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்கும் இயற்கை மூலிகைகள்

உங்கள் முகம் நன்கு பொலிவுடனும், இளமையாகவும் காட்சியளிக்க இயற்கை மூலிகைகள் நல்ல பயன் தரும். கற்றாழை, வேப்பிலை, மஞ்சள், சந்தனம், குங்குமப்பூ போன்றவை உங்கள் சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க வெகுவாக உதவும். இவற்றைப் பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். …

இளமையை தரும் ரெட் ஒயின் ஃபேஸியல் பேக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

முகத்தில் முதலில் சுருக்கங்கள் ஆரம்பிக்கும் பகுதி கண்களின் ஓரங்களில்தான். அதன் பின் உதட்டு ஓரங்களிலும் ஏற்பட்டு, மெல்ல மெல்ல நுண்ணிய சுருக்கங்கள் முகத்தில் தோன்ற ஆரம்பிக்கும். கண்களில் சுருக்கங்கள் வரத் தொடங்கும்போதே நீங்கள் உஷாராகிவிட வேண்டும். அப்போதிருந்தே பராமரித்தால், சுருக்கங்களை தடுத்து …