Category: எடை குறைய

உங்களுக்கு ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா..? இதை முயன்று பாருங்கள்

அதிகமான அளவு கலோரிகள் கொண்ட உணவுகள் சாப்பிடால் தான் உடல் பருமன் அதிகரிக்கும் என்பார்கள். இதற்கு எளிய வழி தினமும் இந்த கொள்ளை உங்களின் டயட்டில் கொள்ளு சேர்த்து கொண்டாலே ஒரே மாதத்தில் 5 கிலோ வரை குறைத்து விடலாம் என …

உங்களுக்கான தீர்வு விரைவில் உடல் எடை குறைக்க??

உடல் எடை குறைப்பு பற்றி பேசும் போதெல்லாம் கேள்வி படும் ஒரு விஷயம் ” பழங்களை மட்டுமே உண்டு ஒரு வாரத்தில் எடை குறைப்பது” ! இது பற்றி சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் கட்டுரை வாசித்தேன். அதில் உள்ள விஷயங்களை குறிப்பு …

உங்களுக்கு தெரியுமா 20 நாட்கள் தொடர்ந்து சீரக தண்ணீர் குடித்தால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்!

நமது வீட்டு சமையல் அறையில் இருக்கும் சீரகத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? சீரகத்தை உணவில் சேர்ப்பதால் அதன் சுவை கூடுவதோடு உடலுக்கும் வலு சேர்க்கிறது. 1 கப் நீரில் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொதிக்க …

உங்களுக்கு ஒரே மாதத்தில் உடலை எடையை குறைக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

ஒரு சில ஆயுர்வேத பானங்களை தொடர்ந்து அருந்துவதன் மூலம், ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்கலாம். எந்த வகையான ஆயுர்வேத பானங்களை அருந்துவதன் மூலம் உடல் எடையை விரைவாக குறைக்கலாம் என்பது குறித்து இங்கு காண்போம்.

உங்களுக்கு தெரியுமா பெண்களின் உடல் எடையைக் குறைக்கும் காலை உணவுகள்!

  சில நேரங்களில் உணவுக் கட்டுப்பாடும் கூட உங்களைக் கைவிட்டு விடலாம். ஏனெனில், சாப்பிடாமல் இருப்பது உணவுக் கட்டுப்பாடு அல்ல, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது தான் உணவுக் கட்டுப்பாடு! உடல் எடையை குறைக்க உதவும் மிகவும் சிறப்பான இந்திய காலை …

சூப்பர் டிப்ஸ்! ஒரே வாரத்துல 8 கிலோவரை எடையைக் குறைக்கும் டயட்!

தர்பூசணி சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்? தர்பூசணி உடல் எடையை எப்படி குறைக்கிறது என்பதை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ளுங்கள். தினசரி தர்பூசணி சாப்பிட்டு வந்தால் உடல் பருமன், இருதய நோய் மற்றும் நீரிழிவு …

5 நாட்களில் உடல் எடையை குறைக்க இதை முயன்று பாருங்கள்…

முட்டையுடன் எந்த உணவுகளை சேர்த்து உண்ண வேண்டும் என்பதைப் பற்றி தெளிவாக பார்க்கலாம். எஜகியல் பிரட் எஜகியல் பிரட் என்பது முளைக்கட்டிய பயிறு வகைகள் சேர்க்கப்பட்ட பிரட். இதை முட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால், அது அதிக பசியை தூண்டாது. இதனால் உடலில் …

உங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் எடையை அதிகரிக்கும்

காலை நேர உணவு எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல இரவு நேர உணவும் அவசியமானது. ஏனெனில் இரவு நீங்கள் சாப்பிடும் உணவுதான் அடுத்தநாள் காலை நீங்கள் புத்துணர்ச்சியுடன் எழ தேவையான சக்தியை கொடுக்கிறது. எனவே எக்காரணத்தை கொண்டும் இரவு உணவை தவிர்க்கக்கூடாது. …

உடல் எடையை குறைக்க ஓட்ஸ்? தயாரிப்பது எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

எடையைக் குறைப்பது என்பது சவாலான ஒன்று எனக் கூறலாம். ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க சரிவிகித டயட் மற்றும் தினசரி உடற்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் அவசியம் என பெரும்பாலான உடல்நல நிபுணர்கள் கூறுவார்கள். ஆனால் உடல் எடையைக் குறைப்பதற்கு ஒருசில உணவுப் …

தினமும் 200 கலோரிகளை குறைக்க வேண்டுமா..?எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

உடல் எடையைக் குறைப்பதற்கு ஒவ்வொரு செயற்பாடுகளிலும் முழுமனாதாக கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது.1/2 கிலோ எடையைக் குறைப்பதற்கு குறைந்தது 3500 கலோரிகளாவது குறைக்க வேண்டியுள்ளது. உடல் எடையைக் குறைப்பதற்கு கலோரிகள் நிறைந்த உணவுகளை சிறிது சிறிதாக குறைப்பது சரியான தேர்வாக இருக்கும். …

உங்களுக்கு தெரியுமா ஆய்வுகளில் நிரூபணம் செய்யப்பட்ட சில எடை இழப்பு குறிப்புகள்!

இன்று உடல் எடையைக் குறைப்பதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. தற்போதைய எடை இழப்பு துறையானது முற்றிலும் கட்டுக்கதைகள் நிறைந்ததாகவே உள்ளது. உடல் பருமனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் தங்கள் உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் குறிப்பிட்ட சில விஷயங்கள், எடையைக் குறைக்கும் …

உங்க எடையை குறைக்க இந்த ஒரு பழம் மட்டும் சாப்பிடுங்க! முயன்று பாருங்கள்

சிட்ரஸ் பழ வகைகளை சேர்ந்த ஆரஞ்சு மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான கலோரிகளையே கொண்டிருக்கிறது.மேலும் இவை உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவுகின்றன. மேலும் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம், வைட்டமின் B6 மற்றும் மெக்னீசியம் ஆகியவைகள் நிரம்பியுள்ளன. …

நீங்கள் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதியா?…அப்ப இத படிங்க!

நாம் நம் உணவில் நம்மை அறியாமல் சில உணவுப் பொருட்களை சேர்த்து வருவோம். அவ்வாறு சேர்ப்பதானால் நாம் எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும், அவை உடல் எடை குறையவிடாமல் தடுக்கும். பால் பொருட்களை எடையைக் குறைக்கும் சமயத்தில் எடுத்து கொண்டால், அதுவே உங்களுக்கு …

ஒரே மாதத்தில் உடல் எடை குறைய வேண்டுமா? அப்ப உடனே இத படிங்க…

கருணைக்கிழங்கு உடல் எடையை குறைத்து உங்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் காட்டக்கூடியது. உடல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. உடலில் கொழுப்புகள் அதிகம் சேர்வதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. கருணைக் கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை அதிகமாக …

உங்களுக்கு நீர் உடம்பா? அதை குறைக்க சூப்பர் டிப்ஸ்!

உடலில் உள்ள அதிகப்படியான நீரின் காரணமாக உடல் எடை அதிகமாக காணப்படுகிறது. இந்த நீர் உடம்பானது, கர்ப்பிணி பெண்கள் மற்றும் வீட்டில் அதிகமாக வேலை செய்யாமல் இருப்பவர்கள், உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்களை தாக்குகிறது..