வகை: மருத்துவ குறிப்பு

கர்ப்ப பையில் இரத்தக்கட்டிகளை உருவாக்கும் சிக்கன் விங்ஸ்

சிக்கனை பிடிக்காதவர் எவரும் இருக்க முடியாது. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் ஒரு பிடித்தமான உணவு. ப்ராய்லர் கோழி உண்பவர்களுக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.கர்ப்ப பையில் இரத்தக்கட்டிகளை உருவாக்கும் சிக்கன் விங்ஸ்நாட்டுக்கோழியை விட ப்ராய்லர் கோழியின் …

உங்களின் ‘ஈ.கியூ.’ எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

பல்வேறு விஷயங்கள் சேர்ந்துதான் ஒரு மனிதனை மனிதனாக உருவாக்குகின்றன. எனவே, நாம் நமது ‘ஈ.கியூ.’வையும் வளர்த்துக்கொள்ள உரிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். உங்களின் ‘ஈ.கியூ.’ எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?‘ஐ.கியூ.’ என்றால் ஒருவரின் புத்திசாலித்தனத்தின் அளவு என்று நமக்குத் தெரியும். அதேபோல, …

ஆரோக்கியத்தில் மலத்தின் பங்கினை பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!!!

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் எந்த கடனை வைத்துக் கொள்கிறானோ இல்லையோ, காலை கடனை மட்டும் அவனோடு வைத்துக் கொள்ள கூடாது. ஏனெனில், இது அவனை மட்டுமில்லாது அவனை சுற்றி இருப்பவர்களையும் முகம் சுளிக்கும் படி செய்துவிடும். அனைவரும் தான் தினமும் …

அந்த நாட்களில் அதிகரிக்குமா ஆஸ்துமா?

மகளிர் மட்டும் "மாதவிடாய்க்கும் ஆஸ்துமாவுக்கும் ஏதாவது தொடர்புண்டா டாக்டர்? அந்த நாட்கள்ல ஆஸ்துமா தொந்தரவு கொஞ்சம் அதிகமா தெரியுது…” எனக் கேட்டு வந்த இளம் பெண்களை அடிக்கடி சந்திக்கிறேன். மாதவிடாய் நாட்களில் தொடர்ந்து தலைக்குக் குளிப்பதால் இருக்கும்… என்று அவர்களது அம்மாக்கள் …

பெண்களை அதிகளவில் பாதிக்கும் கருப்பை இறக்கம்

கருப்பை இருக்கும் இடத்தில் இல்லாமல், சற்று அல்லது அதிகமாக கீழிறங்கி இருக்கும் நிலையே கருப்பை இறக்கம். இது பிரசவ கால அஜாக்கிரதையால் பெரும்பாலும் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.கருப்பை என்பது ஒரு உள்ளுருப்பாகும். இது பெரும்பாலும் வெளியே வருவதில்லை. கருப்பையை முக்கிய தசைகள் …

அடிக்கடி தொண்டை வறண்டு போகிறதா? இதோ அதற்கான சில வீட்டு சிகிச்சைகள்!

குளிர் காலம் அல்லது இளவேனிற் காலத்தில் ஏற்படக் கூடிய பொதுவான ஒரு பிரச்சனை தான் வறண்ட தொண்டை. மேரிலேன்ட் மருத்துவ மைய பல்கலைகழத்தின் படி எரிச்சல், வறட்சி மற்றும் அரிப்பு போன்றவற்றை தொண்டையின் பின் பக்கம் உணர்வதே வறண்ட தொண்டைக்கான நிலைக்கு …

சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற விரும்பும் பெண்கள்

சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இன்றைய பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்காக காரணத்தை கீழே விரிவாக பார்க்கலாம். சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற விரும்பும் பெண்கள்இயல்பாகப் பிறக்கும் குழந்தைகளில் ஐம்பதில் ஒன்று குறைபாடுகளுடன் பிறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. …

இடுப்பு வலி வந்தால் ஆண்களை இந்த நோய்கள் தாக்கும்

ஆண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வந்தால், அது நம் உடலில் உள்ள ஏதோ ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டுகிறது என்று அர்த்தம். இடுப்பு வலி வந்தால் ஆண்களை இந்த நோய்கள் தாக்கும்பலரும் இடுப்பு வலி வந்தால், நீண்ட நேரம் அமர்வதால் தான் …

இளம்பெண்களை குறிவைக்கும் இதயநோய்

இதயத் தாக்குதல் ஏற்பட்டதும் இறந்து போகக் கூடிய சாத்தியக்கூறு ஆண்களை விட, பெண்களுக்கு இரு மடங்கு அதிகமாக உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். இளம்பெண்களை குறிவைக்கும் இதயநோய்இளம்பெண்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகளா? என்று நீங்கள் நினைப்பது தவறு! பெண்கள் உயிரை …

ஏன் அக்கால ஆண்களுக்கு வயாகராவின் அவசியமே இருந்ததில்லை என்பதற்கான காரணங்கள்!

இன்றைய உலகில் பலரும் தவறாகப் பயன்படுத்தும் ஒரு போதை மருந்து என்னவென்று தெரியுமா? அது தான் வயாகரா. இதில் மிகவும் வருத்தமான ஓர் விஷயம் என்னவெனில், இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் இதை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது தான். ஆண்கள் ஏன் …

பாதப்பராமரிப்புக்கான மருத்துவமுறைகள்

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் இன்று நாம் பாதங்களில் ஏற்படும் பித்தவெடிப்பு, குதிகால் பிரச்னை, நகச்சொத்தை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வுகள் குறித்து அறிந்து கொள்வோம். சில நாட்களில் மழைக்காலம் தொடங்க உள்ளது. மழைக்காலங்களில் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பாதபாதிப்பு …

கைகள் இல்லை… கால்கள் இல்லை… கவலையும் இல்லை! இயற்கை தந்த சவால்களை எதிர்கொண்டு, சாதனையாளராக உயர்ந்…

கைகள் இல்லை…கால்கள் இல்லை…கவலையும் இல்லை!ஆஸ்திரேலியாவில் வசித்துவந்த ஒரு தம்பதியினருக்கு 1982-ம் ஆண்டில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இரண்டு கைகளும் இல்லாமல், இரண்டு கால்களும் இல்லாமல் பிறந்த குழந்தையைப் பார்த்துக் கண்ணீர்விட்டு அழுதுமுடித்த அந்தக் குழந்தையின் பெற்றோர், விரைவில் தங்கள் மனதைத் …

அபார்ஷனுக்கு பிறகு நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள்

அபார்ஷனுக்கு பிறகு உங்கள் உடலில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி நீங்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். அபார்ஷனுக்கு பிறகு நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள்அபார்ஷன் உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் நிறைய பாதிப்புகளை உண்டாக்கும்…. பதின் வயது முதல் இளம் …

மாதவிடாய் பிரச்சினைகளை சரிசெய்யும் 10 பயனுள்ள வீட்டு வைத்தியம்

உங்களுக்கு எப்போதும் மாதவிடாய்க்கு முன்பான‌ நேரத்தில் ஆழமான வலி ஏற்படுகிறதா? நீங்கள் இதில் இருந்து எப்படி தப்புவது என்று மண்டையை பிச்சி கொள்கிறீர்களா? எப்படி இது நம் உடலில் முந்தி வருவதுதான் முன்பே ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள் என அழைக்கப்படும், இது …

திறமையை வளர்த்து கொள்ளும் பெண்கள்

இன்று பணம் சம்பாதிக்கும் பெண்கள், அதை எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதில் கணவருக்கே (அல்லது குடும்பத்தினருக்கே) ஆலோசனை சொல்பவர்களாக இருக்கிறார்கள். திறமையை வளர்த்து கொள்ளும் பெண்கள்வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைப் பற்றி நன்றாக திட்டமிடுகிறார்கள். காலையில் விழிக்கும் …