Category: வீட்டுக்குறிப்புக்கள்

கொசுவர்த்திகளும் வாசனை திரவியங்களும் தவிர்க்க முடியாத நிலைமையில் நாம் என்ன செய்ய வேண்டும்?….

கொசுவர்த்தியைத் தொடர்ந்து ரூம் ஸ்பிரே, ரூம் ஃப்ரெஷ்னர் போன்ற வாசனைத் திரவியங்களும் வீடுகளில் தவிர்க்க முடியாதவையாக மாறிவிட்டன. கொசுத் தொல்லையிலிருந்து தப்பிக்க, வாசனைக்காக என எதற்காகப் பயன்படுத்தினாலும், இவற்றிலிருந்து வெளிவரும் நறுமணங்கள் பலருக்கும் ஏற்றுக் கொள்வதில்லை.

இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் …..

இருப்பதைக் கொண்டு இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் நிஜ தேவதைகளாவர். கைவண்ணத்தில் கலைப்பொருட்களை உருவாக்கி அலங்கரிக்கும் பெண்களும் நிறைய இருக்கிறார்கள்.

சளி, காய்ச்சல், உடல்வலியால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை டீயை போட்டு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது…..

சளி, காய்ச்சல், உடல்வலியால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை டீயை போட்டு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இன்று இந்த டீயை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையை வைத்திருக்கும் பெற்றோரா நீங்கள் அப்ப உடனே இத படிங்க…

உறங்கும் அறை: “குழந்தைகளுக்கான உணவு எந்தளவுக்கு முக்கியமோ, அந்தளவுக்கு அவர்கள் வசிக்கும் இடம் சுத்தமாக இருப்பது முக்கியம். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பொறுத்தவரை அடிக்கடி சிறுநீர் மலம் கழிப்பது ஆரோக்கியமான அறிகுறி. ஆனால், அவற்றை நாம் சரியாகச் சுத்தப்படுத்துகிறோமா என்பதுதான் முக்கியம்.

முயன்று பாருங்கள் இந்த இயற்கை சாம்பிராணி உங்க வீட்ல வச்சா டெங்கு வராது தெரியுமா!!

தமிழகத்தில், சேலம் அருகே உள்ள சேர்வராயன் மலைப்பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் சில இடங்களிலும், விளையக்கூடிய ஒரு மரம் தான் சாம்பிராணி மரம் எனப்படுகிறது. வட இந்தியாவில், இராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் காணப்படும் சாம்பிராணி மரங்கள் இன்று, உலகில் …

எல்லோரும் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:

1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம். 2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

சர்க்க‍ரை போட்டு வைத்துள்ள‍ டப்பாக்களில் எறும்புகள் வராமல் இருக்க . . .

சுறுசுறுப்புக்கு பெயர் எடுத்த‍ எறும்புகள் பல நேரங்களில் நமது வயிற் றெறிச்ச‍லையும் வாங்கி கட்டிக்கொள்கிறது. அவற்றில் மிகமுக்கிய குறிப்பிடவேண்டிய இடம் எதுவென்றால், சர்க்க‍ரை டப்பாதா ன். என்ன‍தான் சர்க்கரை டப்பாவில் போட்டு அழு த்த‍மான மூடியைக்கொண்டு மூடி வைத்தாலும், எறும்புகள் அதில் …

சிறிய சமையலறையை அழகாக பராமரிப்பதற்கான எளிய வழிகள்!!

பெண்கள் தங்கள் நாளின் பெரும்பாலான நேரத்தை செலவிடும் இடம் சமையலறை. எனவே அதை இட வசதியுடனும், சௌகரியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள். ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பிலோ (பிளாட்) அல்லது வாடகை வீட்டிலோ இருந்தால், அங்கே நீங்கள் விரும்பியதைப் …

மொட்டை மாடியில் துவங்குது ஆரோக்கியம்

உடலின் ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவில் இருக்கிறது என்றால் அதை நாம் ஒவ்வொருவரும் வீட்டின் மொட்டை மாடியிலிருந்தே துவங்கலாம் என்கிறார் விஜயகுமார். கல்வி மற்றும் சமூக சேவைக்காக 21 விருதுகளை பெற்றவர். லண்டனில் தொழிற் கல்வி பயின்றவர். தீவிர இயற்கை விவசாயி.

பெண்களுக்கான சில குறிப்புகள்

குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் தரும் போது அதில் துருவிய முந்திரி, பொடியாக நறுக்கிய பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித் தந்தால் குழந்தைகள் விரும்பிச்சாப்பிடுவர். புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டுப் பின் துலக்கினால் …

குளிர்சாதனப்பெட்டியில் வைத்த அசைவ உணவுகளை சாப்பிடாலமா?

ரசம், புளித்து போன இட்லி மாவு, பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள், என அனைத்தையும் குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது தவறானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். காய்கறி, கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வார கணக்கில் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருக்காமல் கூடிய வரை …

நீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்களின் குணத்தை அறிந்துகொள்ளுங்கள் !

பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறந்த கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவான அவர்களுடைய செயல்பாடுகளின் பலாபலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு.

மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்க டிப்ஸ்.

வீட்டில் உள்ள மார்பிள் தரையில் கறை படிந்துள்ளதா? அதை சுத்தப்படுத்தி சோர்ந்துவிட்டீர்களா? அப்படியெனில், அந்த கறையை எளிதில் போக்குவதற்கு ஒருசில பொருட்கள் உள்ளன. பொதுவாக மார்பிள் கல்லானது மிகவும் விலை உயர்ந்தது. தற்போது அத்தகைய விலை உயர்ந்த மார்பிள் கல் தான் …

துணியாலான சோஃபாக்களை பராமரிக்க சில யோசனைகள்!!!

சோஃபாக்களை தேர்வு செய்யும் போது, அதன் மேலுறையை தேர்வு செய்வதே மிகுந்த சவால் நிறைந்த ஒன்றாகும். லெதர் மற்றும் துணியாலான சோஃபாக்கள் இரண்டுமே குளிர் கால மாதங்களின் போது நற்பயன்களை அளிக்கக்கூடியவையே.

உங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி.

1. காய்கறி சூப்பிற்கு காய்கறிகளில் தோல்களை நீக்காமல் உபயோகிக்க வேண்டும். 2. அளவாகத் தண்ணீர் வைத்து காய்கறி சமைக்க வேண்டும். மிகுதியான தண்ணீரை வீணாக்கக் கூடாது. 3. வாயுத் தொல்லை, குடல் புண் உள்ளவர்களுக்கு துவரம் பருப்பு சாம்பாரைவிட பாசிப் பருப்பு …