Category: கை வேலைகள்

மருதாணி சிவப்பாக பிடிக்க வழிகள்!

திருமணத்திற்கான தேதி நிச்சயம் ஆனது முதலே மணப்பெண் தன்னை அழகாக வைத்துக் கொள்வதிலும், அலங்கரித்துக் கொள்வதிலும் முழுக்கவனம் செலுத்துவது உண்டு. நகை, ஆடை அலங்காரத்தைப்போன்று தங்கள் கை மற்றும் கால்களை மருதாணி (மெஹந்தி) மூலம் அழகுபடுத்துவதற்கும் மணப்பெண்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். …

பின்னல் மணிமாலை step by step படங்களுடன்

ஃபேஷன் ஜுவல்லரியில் எளிமையான நகைகளை உருவாக்குவதைப் பாத்து வருகிறோம். அந்த வரிசையில் மிக அழகான இந்த பின்னல் மணிமாலை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ஒயர் கலைப்பொருட்கள்

பிளாஸ்டிக் ஒயரில் கூடைகள் பின்னுவதை மட்டுமே நாம் பார்த்திருப்போம். கூடை உபயோகிக்கிற பழக்கம் இடையில் சில காலத்துக்கு மறைந்திருந்தது. இப்போது மீண்டும் ஒயர்கூடையின் உபயோகம் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. ஒயரில் புதுப் புது டிசைன்களில் கூடைகள் பின்னுகிறார் அனுராதா சுந்தரபாண்டியன். அதே ஒயரை …

பூக்கள் செய்தல்

தேவையான பொருட்கள்: தேவையில்லாத துணிகள் – 10 கலர்கள் தென்னங்குச்சி – 10 பசை பச்சை கலர் பசை டேப் செய்முறை: தென்னங்குச்சி நன்றாக கழுவி காயவைத்துக் கொள்ளவும்… துணியில் 2″ அகலமும் 40″ நீளமும் அனைத்து கலரிலும் எடுத்துக்கொள்ளவும் பின்பு …

பானை அலங்காரம்

தேவையான பொருட்கள்: பெரிய பானை உப்புத்தாள் எம்சீல் fabric கலர்கள் வார்னிஸ் 3டி அவுட்லைனர் பிரஷ் பெவிக்கால் செய்முறை: பானையை உப்புத்தாள் கொண்டு நன்கு தேய்க்கவும். பின்பு நன்றாக தண்ணீரில் 1மணி நேரம் ஊறவைத்து காயவைத்து எடுத்துக் கொள்ளவும். முதலில் கருப்பு …

வீட்டிற்கு அழகு சேர்க்கும் வண்ணக்கொடிகள்

வீட்டுக்கு அழகு சேர்ப்பவை வண்ணங்களும், அலங்காரங்களும் தான். சூரிய ஒளி, மலர்கள் மற்றும் மஞ்சள் நிறம் எந்த இடத்தையும் பிரகாசப்படுத்த வல்லவையாகும். பிடித்த வடிவங்களில் அறைகலன்களை வாங்கி வீட்டை அழகுப்படுத்துவோம். வீட்டுக்கு உண்மையான அழகை தேடி தருவது இயற்கைதான். முன்பெல்லாம் தோட்டம் …

மணி மாலை, கம்மல் செய்முறை விளக்கம்

மணி மாலை செய்யும் முறை  தேவையான பொருட்கள் :  கியர் ஒயர் கத்தரிக்கோல் பிளேயர் ப்ளூ கலர் மணி ( தேவையான கலர் மணிச்சரம் ) குட்டி கோல்ட் மணி சக்ரி பெரிய கோல்ட் மணி மணி முடிவில் கோர்க்கும் ஹூக் …

பேஷன் ஜுவல்லரி ( கை வங்கி ) செய்வது எப்படி?

கல்யாணத்தின்போது மட்டுமே அணியக்கூடிய நகைகளில் ஒன்று `கை வங்கி.’ இந்த கை வங்கிகள் தற்போது விதவிதமான டிசைன்களில்… டிரஸ்ஸுக்கு மேட்சாக கலர்கலரான ஸ்டோன்களில்… கெம்புக் கல்லுடன் அழகழகான ட்ரெடிஷனல் டிசைன்களில்… என்று தூள் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. இந்த ஃபேன்ஸி கை வங்கிகளைச் …

கியூல்லிங் ஜூவல்லரி…

அந்திவானத்தில் அலையும் மேகங்களில் கிராப்ட் செய்து காதுகளிலும், கழுத்திலும் அணிந்து கொள்ள முடிந்தால் எவ்வளவு இதமாக இருக்கும். அந்தளவுக்கு எடையற்றவை கியூல்லிங் ஜூவல்லரிகள். வண்ணக் காகிதங்களை விருப்பத்துக்கு ஏற்ப உருட்டி, மடித்து, வளைத்து, நெளித்தால் பூக்களாகவும், மயிலாகவும் அவதாரம் எடுக்கின்றன கியூல்லிங் …

நீங்களே செய்யலாம் – பயன்படாத டீ ஷர்ட்டில் பொம்மைகள்!

பயன்படாத துணிகளில் கால்மிதி செய்வது எப்படி என்று பார்த்தோம். பயன்படாத டீ ஷர்ட்டுகளில் ஸ்டஃப்டு பொம்மைகள் செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். பொதுவாக ஸ்டஃப்டு பொம்மைகள் செய்ய ஃபர் துணிகள் பயன்படுத்துவதே வழக்கம். ஃபர் துணிகளைப் போல …