Category: பொதுவானகைவினை

ஒயர் கலைப்பொருட்கள்

பிளாஸ்டிக் ஒயரில் கூடைகள் பின்னுவதை மட்டுமே நாம் பார்த்திருப்போம். கூடை உபயோகிக்கிற பழக்கம் இடையில் சில காலத்துக்கு மறைந்திருந்தது. இப்போது மீண்டும் ஒயர்கூடையின் உபயோகம் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. ஒயரில் புதுப் புது டிசைன்களில் கூடைகள் பின்னுகிறார் அனுராதா சுந்தரபாண்டியன். அதே ஒயரை …

பானை அலங்காரம்

தேவையான பொருட்கள்: பெரிய பானை உப்புத்தாள் எம்சீல் fabric கலர்கள் வார்னிஸ் 3டி அவுட்லைனர் பிரஷ் பெவிக்கால் செய்முறை: பானையை உப்புத்தாள் கொண்டு நன்கு தேய்க்கவும். பின்பு நன்றாக தண்ணீரில் 1மணி நேரம் ஊறவைத்து காயவைத்து எடுத்துக் கொள்ளவும். முதலில் கருப்பு …

வீட்டிற்கு அழகு சேர்க்கும் வண்ணக்கொடிகள்

வீட்டுக்கு அழகு சேர்ப்பவை வண்ணங்களும், அலங்காரங்களும் தான். சூரிய ஒளி, மலர்கள் மற்றும் மஞ்சள் நிறம் எந்த இடத்தையும் பிரகாசப்படுத்த வல்லவையாகும். பிடித்த வடிவங்களில் அறைகலன்களை வாங்கி வீட்டை அழகுப்படுத்துவோம். வீட்டுக்கு உண்மையான அழகை தேடி தருவது இயற்கைதான். முன்பெல்லாம் தோட்டம் …

கியூல்லிங் ஜூவல்லரி…

அந்திவானத்தில் அலையும் மேகங்களில் கிராப்ட் செய்து காதுகளிலும், கழுத்திலும் அணிந்து கொள்ள முடிந்தால் எவ்வளவு இதமாக இருக்கும். அந்தளவுக்கு எடையற்றவை கியூல்லிங் ஜூவல்லரிகள். வண்ணக் காகிதங்களை விருப்பத்துக்கு ஏற்ப உருட்டி, மடித்து, வளைத்து, நெளித்தால் பூக்களாகவும், மயிலாகவும் அவதாரம் எடுக்கின்றன கியூல்லிங் …

நீங்களே செய்யலாம் – பயன்படாத டீ ஷர்ட்டில் பொம்மைகள்!

பயன்படாத துணிகளில் கால்மிதி செய்வது எப்படி என்று பார்த்தோம். பயன்படாத டீ ஷர்ட்டுகளில் ஸ்டஃப்டு பொம்மைகள் செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். பொதுவாக ஸ்டஃப்டு பொம்மைகள் செய்ய ஃபர் துணிகள் பயன்படுத்துவதே வழக்கம். ஃபர் துணிகளைப் போல …

தேன் மெழுகு மலர்க் கொடி

​தேவையான பொருட்கள் தேன் மெழுகு – சிவப்பு, பச்சை நிறங்கள் கேக் மெழுகுவர்த்தி – மஞ்சள் நிறம் இதய வடிவ குக்கி கட்டர் – 2 அளவுகளில் இலை வடிவ குக்கி கட்டர் சிறிய பூ வடிவ குக்கி கட்டர் சிறிய …

சுருள் படங்கள் செய்வோமா?

படம் வரைந்து சலிப்பாக இருக்கின்றதா?வாருங்கள் ஒரு புது வகையான வரையும் முறையைக் கற்றுக்கொள்ளலாம். இதற்கு தேவையான பொருட்கள் வர்ண காகிதங்கள் தூரிகை/பென்சில் முதலில் ஒரு வர்ண தாளை எடுத்து அதை 1 cm அகலத்திற்கு வெட்டி கொள்ளவும் .

நவீன மங்கையர் விரும்பும் மெட்டல் ஜூவல்லரி

மெட்டல் நகைகள் பல்வேறு டிசைன்களில் மங்கையர் விரும்பும் வடிவில் உலா வருகின்றன. தினம் அணிய ஏற்ற வகையில் பல புதிய வடிவமைப்பு மற்றும் பலதரப்பட்ட உலோகங்களான இந்த மெட்டல் ஜூவல்லரி நவீனயுவதிகள் விரும்பி அணிகின்றனர். ஸ்டைல் மற்றும் உறுதியான நகை என்பதில் …

குரோஷா கைவினைப் பொருட்கள்

கைவினைப் பொருட்கள் செய்யறது கைகளுக்கு மட்டுமான பயிற்சி இல்லை. மனசுக்கும் ஆரோக்கியம் கூட்டற விஷயம். தன்னாலயும் ஒரு சுயதொழிலை செய்ய முடியும்கிற தன்னம்பிக்கையை அதிகரிக்கும்” என்கிறார் ஏஞ்சலின் ப்ரின்ஸ். சென்னை அண்ணாநகரை சேர்ந்த இவர், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க்கில் …

அழகிய ஸ்டெயின் கிளாஸ் பெயின்டிங் (stained glass painting)

கருப்பு கிளாஸ் லைனரில் வரைந்தது தனிப்பட்ட அழகுடைய ஸ்டெயின்  கிளாஸ் பெயின்டிங்கை சுலபமாக  ஒரே நாளில் செய்து விடலாம். பெரிய ஜன்னல்  கண்ணாடிகளிலும் வரையலாம். இதை வரையும் போது சமமான தளத்தில் கண்ணாடியை  படுக்க வைத்து  பெயின்ட் செய்து  அப்படியே  காயவிடவேண்டும்.காய்வதற்கு …

குட்டீஸ் சாண்டா செய்வோமா………….

இந்த கிறுஸ்துமஸ்க்கு நீங்களே அழகான அழகான சாண்டா செய்து பார்க்கலாம் வாருங்கள். தேவைப் படும் பொருட்கள்: முட்டை ஓடு பவுண்டேஷன்அல்லது ரோஸ் பவுடர் பஞ்சு சிவப்பு நிற வெல்வட் அல்லது வழவழப்பு பேப்பர் கறுப்பு மற்றும் சிகப்பு ஒட்டும் ஸ்டிக்கர் பொட்டுக்கள் …

சோப்பிலே அழகிய பூக்கூடை செய்வது எப்படி?

தேவையானவை சோப் (லக்ஸ், ரெக்ஸோனா, ராணி, etc) பேபி ரிப்பன் – 10 மீட்டர் குண்டூசிகள் மணிகள் (Beads) பூ செய்யும் கம்பி – 6 அடி பிளாஸ்டிக் பூக்கள், இலைகள் கத்திரிக்கோல் செய்முறை குறிப்பிட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்துக்கொள்ளவும்.