வகை: கை வேலைகள்

ஃபேஷன் ஜுவல்லரி

இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் இவர் நமக்காக விதவிதமான ஃபேஷன் நகைகளை கற்றுத் தரப்போகிறார் என்பதுதான். குந்தன் செட் ஃபேஷன் நகைகளை எப்படி கோர்ப்பது என்று இந்த வாரம் கற்றுக்கொள்ளப் போகிறோம். இதற்கு தேவையான பொருட்கள் கிராஃப்ட் பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். …

காகிதத்தில் கலை வண்ணம் கண்டார்!

வண்ண விளக்குகள், அழகான கூடைகள், பார்த்தவுடன் வணங்கத் தோன்றும் சிவலிங்கங்கள் மற்றும் பெருமாள்… இவை எல்லாம் மூங்கிலால் செய்யப்பட்டது என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. இவை அனைத்தும் பேப்பரில் தயாரானவை. ஆம். தினமும் நாம் படித்துவிட்டு தூக்கி எறியும் நாளிதழ்களில் இருந்து …

பீட்ஸ் ஜுவல்லரி

தங்கத்தைப் போலவும், வெள்ளியைப் போலவும் தோற்றம் தரும் போலி உலோகங்கள் இன்று எவ்வளவோ வந்துவிட்டன. தங்கமோ, வெள்ளியோ இல்லை என சத்தியம் செய்தால்கூட நம்ப முடியாத அளவுக்கு அவற்றில் எல்லா டிசைன்களிலும் இன்று நகைகள் வருகின்றன. தங்கம் மற்றும் வெள்ளி ஃபினிஷிங்கில் …

இளம் பெண்கள் விரும்பும் பச்சி வேலைப்பாடு நகைகள்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்ததுதான் பச்சி ஜூவல்லரி. இந்த வேலைப்பாடு மிகவும் நுணுக்கமான அழகிய வடிவமைப்பு கொண்டதுதான். பழம் பெறும் கலையான இந்த பச்சி கரிகாரி வேலைப்பாடு முப்பரிமாண வடிவமைப்பை கொண்டதென்பது குறிப்பிடத்தக்கது. கண்ணாடி கற்கள், வண்ண பச்சி இலைகள் மற்றும் …

எளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் – 1

முதலில் படத்தில் உள்ளது போல் டிசைன் வரையவும். அதனுள்ளே கோடுகள் அல்லது உங்கள் விருப்பமான டிசைன்களை வரைந்து நிரப்பவும்.

அழகிய முட்டை பொம்மை.

முன் ஆயத்தம். 2 முட்டையை அவித்து கொள்ளவும்.கேரட்டை வட்ட வடிவமாக வெட்டி கொள்ளவும்.5 மிளகு,கொத்தமல்லி இலை சிறியது.மூக்கு வைக்க சிறிய கேரட் துண்டை கூர்மையாக வெட்டிக் கொள்ளவும்.

குவில்லிங் கலைப் பொருட்கள்

குவில்லிங் என்கிற ஒருவித காகிதக் கலையில் நகைகள் செய்வதை இன்று பள்ளிக்கூடக் குழந்தைகள்கூட செய்ய ஆரம்பித்து விட்டார்கள். உடைகளுக்கு மேட்ச்சாக அவர்களே அவர்களுக்கான குவில்லிங் நகைகளை செய்து கொள்வதுடன், யாருக்காவது அன்பளிப்பு கொடுக்கவும் அந்தக் கலையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். குவில்லிங் நகைப் …

வெள்ளரி ஸ்பைரல்

தேவையானவை வெள்ளரிக்காய் ஸ்பைரல் ஸ்லைசர் அல்லது கபாப் குச்சி கத்தி கட்டிங் போர்ட் கிச்சன் டவல்   செய்முறை தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். வெள்ளரிக்காயைக் கழுவித் துடைத்து 6 அல்லது 7 சென்டிமீட்டர் நீளமாக நறுக்கவும். நடுவில் ஸ்பைரல் ஸ்லைசரின் …

பேப்ரிக் பெயிண்டிங் பூக்கள் வரைவது எப்படி?

எளிமையான முறையில் பேப்ரிக் பெயிண்டிங் மூலம் அழகிய பூக்கள் வரைவது எப்படி? தேவையானவை துணி ஃபேப்ரிக் பெயிண்ட் – வெள்ளை, டார்க் நீலம், லைட் நீலம் தூரிகை (பெயின்டிங் பிரஷ்) கலர் சாக் (Chalk)​ை செய்முறை ஒரு துணியில் சாக்கினால் பூக்கள், …

சில்வர் வால் ஹேங்கிங்

தேவையானவை: பழைய செய்தித்தாள் டூத்பேஸ்ட் பாக்ஸ் சில்வர்நிற பேப்பர் சிவப்புநிற ரிப்பன் லேஸ் சிறிய செயற்கை ரோஜாக்கள் பெவிக்கால் கத்தரிக்கோல் செய்முறை:   மேற்சொன்ன தேவையான பொருள்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அழகிய பூச்சாடி செய்வது எப்படி?

மண் சாடியை அலங்கரித்து அழகிய பூச்சாடியாக மாற்றுவது எப்படி? தேவையானவை மண் சாடி & தட்டு – 1 (4″ or 6 “) (Clay pot and lid ) வெள்ளை கிளே (clay or playing dough) ஹாட் …