உங்களுக்குதான் இந்த விஷயம் அழகாயிருக்கனும் என ஆசைப்பட்டு இந்த தப்பை செஞ்சிராதீங்க…

இன்று பலரும் சருமம் மற்றும் முடியின் அழகிற்காக மேற்கொள்ளும் செயற்பாடுகளில் பல பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர். மேக்கப் போட்டது அதை அகற்றுவதில் சோம்பல் இருப்பதனால் அப்படியே தூங்குதல், சூரியக் கதிர்கள் பற்றிய அக்கறையை அதிகம் செலுத்தாமை போன்ற தவறுகளை தொடர்ச்சியாக செய்து …

உங்க முகத்த ரெண்டு மடங்கு கலராக்கும் இந்த பழத்தோட தோல்…

பழங்களில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அது நமக்குப் புத்துணர்ச்சியையும் உடலுக்குத் தேவையான ஆற்றலும் உடலின் செயலியக்கம் சரியாக இயங்கவும் உதவி செய்கிறது. இது வெறுமனே உடல் உறுப்புகளுக்கு மட்டுமே ஆரோக்கியம் என்பது கிடையாது. அது சருமத்துக்கும் தலைமுடிக்கும் …

உங்க முடி கருகருவென வளர சூப்பர் டிப்ஸ்!

தலையில் வழுக்கையா..? முடி அதிகமாக கொட்டுகிறதா..? தலையில் பொடுகு இருப்பதால் பேன்களும் வருகிறதா..? இந்த பிரச்சனைகளை சரி செய்ய ஒரு பழம்போதும். அதுதான் தக்காளி.

உங்களுக்கு முகப்பருக்களை முற்றிலும் போக்க வேண்டுமா?எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

முகத்தில் தோன்றும் முகப்பருவைப் போக்க கிராம்பு எப்படி உதவி செய்கிறது என்பதை பற்றியும் மற்றும் ஒருசில இயற்கைப் பொருட்களை வைத்து முகத்தில் வரும் பருக்களை எவ்வாறு குறைக்க முடியும் என்பதை பார்ப்போம்.

உங்க எடையை குறைக்க இந்த ஒரு பழம் மட்டும் சாப்பிடுங்க! முயன்று பாருங்கள்

சிட்ரஸ் பழ வகைகளை சேர்ந்த ஆரஞ்சு மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான கலோரிகளையே கொண்டிருக்கிறது.மேலும் இவை உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவுகின்றன. மேலும் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம், வைட்டமின் B6 மற்றும் மெக்னீசியம் ஆகியவைகள் நிரம்பியுள்ளன. …

ஆண்களின் தாடியை வளர செய்யும் 12 உணவு வகைகள்..!சூப்பர் டிப்ஸ்..

“அன்பு” என்ற அற்புத உணர்வு முதலில் நம்மில் இருந்து தொடங்க வேண்டும். “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்று வள்ளுவர் கூறியப்படியே அன்பை நம்மிடம் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். நமது உடல் அமைப்பு, செயல்கள், குணநலன்கள் இப்படி ஒவ்வொன்றையும் நாம் நேசிக்க …

அவசியம் படிக்க..முன்னோர்கள் உணவு vs தற்கால உணவு முறை !

எங்க தாத்தா இந்த வயசுலயும் உடம்ப கட்டுகோப்பா வச்சிருக்காரு. இந்த மாதிரி நம்பள பார்த்து நம்ப பேர குழந்தைகள் சொல்வாங்களா? நிச்சயம் கிடையாது… ஏன்? என்ற கேள்வி வரும். காரணம்… நாம் தினசரி சாப்பிடும் உணவு, விளையும் பயிர், குடிக்கும் தண்ணீர், …

உங்க கால் விரல் சொத்தையா? குணப்படுத்த சூப்பர் டிப்ஸ்..

கால் நகத்தில் சொத்தை ஏற்படுவது இந்த காலத்தில் சாதாரணம் ஆகிவிட்டது. அதற்குக் காரணம் அதிக நேரம் ஷூ அணிந்திருப்பது. ஷூ அணிவது மட்டுமல்ல, வெறும் காலில் நடப்பது மற்றும் நோய் தொற்று ஏற்பட்டவர்களில் செருப்பை அணிவது போன்றவையும் தான் நக சொத்தை …

ஆண்கள் இதையெல்லாம் செய்தால் முகம் முதல் நுனி பாதம் வரை அழகு கூடுமாம்..! இதை முயன்று பாருங்கள்..

இன்றைய வேகமான உலகில் நம்மை நாமே மறந்து ஓடி கொண்டிருக்கின்றோம். அவ்வப்போது நம்மை கவனித்து கொண்டால் மட்டுமே உடல் அளவிலும் உளவியல் ரீதியாகவும் நாம் மேம்படுவோம். வேலை பளு எப்போதுமே நமக்கு இருக்கத்தான் செய்யும். அதற்காக எல்லா வகையிலும் நம்மை நாம் …

உங்களுக்கு தெரியுமா சீழ் நிறைந்த பருக்களைப் போக்கும் சில சூப்பர் டிப்ஸ்!

பரு பிரச்சனையால் ஏராளமானோர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சிலருக்கு பருக்கள் கோடைக்காலத்தில் தான் அதிகமாக வரும். ஆனால் இன்னும் சிலருக்கு எந்த காலமாக இருந்தாலும் பருக்கள் வரும். பருக்களில் சீழ் நிறைந்த பருக்கள் கடுமையான வலிமிக்கதாக இருக்கும். ஒருவருக்கு சீழ் நிறைந்த பருக்கள் …

உங்க முடி ரொம்ப வறண்டு போகுதா? அப்ப உடனே இத படிங்க…

உங்கள் கூந்தல் வறண்டு போய் பொலிவிழந்து காணப்படுகிறதா? அப்போ இத செய்ஞ்சு பாருங்க. அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பி மேக்கப் போட்டு வெளியே சென்றால் சுற்றுச்சூழல் மாசுக்கள், வெயில், தூசிகள் எல்லாம் சேர்ந்து உங்கள் கூந்தலை பொலிவின்றி வறண்டு போக வைத்து …

இந்த 10 அறிகுறிகளையும் சாதாரணமாக எடுத்துக்காதீங்க!பெண்களே அவசியம் படிக்க..!

பெண்கள் பொதுவாக தங்களுக்கு உடலில் ஏற்படும் சில அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். இப்படி சாதாரணமாக பெண்கள் எடுத்துக்கொள்ளும் அறிகுறிகளினால் ஏற்படும் நோய்கள் என்ன என்று பார்க்கலாம். அதிகமான இரத்தப்போக்கு பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மற்றும் மாதவிடாய் நிற்கும் காலத்திலும் அளவுக்கு …

உங்களுக்கு தெரியுமா ஒயினை கொண்டு இப்படியெல்லாம் செய்யலாமா?

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் பல வித நன்மைகள் இருக்கும். அன்றாடம் செய்யும் செயலுக்கும் நாம் பயன்படுத்தும் சிறு பொருளுக்கும் கூட எண்ணற்ற ஒற்றுமைகள் இருக்கும். எடுத்துக்காட்டாக, நாம் சாப்பிடும் உணவு வகைகளை பல்வேறு முறையில் பயன்படுத்தலாம். அதாவது இவற்றை சாப்பிடவும், …

அவசியம் படிக்க..இரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்

இரண்டு குழந்தைகள் பெற வேண்டும் என்பதே பெற்றோர்கள் பலரது எண்ணமாக இருக்கிறது. முதல் குழந்தைக்கு பிறகு இரண்டாவது குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளி தேவை. மேலும் ஒரு சில விஷயங்களையும் சிந்திக்க வேண்டியதும் அவசியம்.

உங்களுக்கு தெரியுமா சீன பெண்கள் இவ்ளோ அழகா இருக்க அரிசி கழுவின தண்ணி தான் காரணமாம்.

சீனப் பெண்களின் அழகின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்போ முதல்ல இதப் படிங்க அழகு என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சீனப் பெண்கள் தான். அவர்களின் மாசு மருவற்ற முகமும், சரியான தோல் நிறமும் அவர்களுக்கு கூடுதல் அழகு …