முகத்திற்கு இளமையும், பளபளப்பும்

உப்பு:சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பு அயோடின் சத்து மிகுந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. சிறிது உப்பு கலந்த நீர் கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உப்பு கலந்த நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளபளப்பாகும். கண்களுக்குக் கீழே தோன்றும் …

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வினிகர்

சருமத்தை அழகை பராமரிப்பதில் வினிகர் முக்கிய பங்கு வகிக்கிறது. வினிரை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகம் பொலிவாததோடு, பருக்கள், வறட்சி, கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கிவிடும். எனவே சருமத்தை அழகாக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள், வினிகரைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும். ஒரு சிறிய …

ஒரே வாரத்தில் முடி உதிர்வதைத் தடுக்க தலைக்கு பூண்டு யூஸ் பண்ணுங்க…

உங்களுக்கு முடி அதிகம் கொட்டுதா? முடி உதிர்வதைத் தடுக்கும் எந்த எண்ணெயைப் பயன்படுத்தினாலும் தீர்வு கிடைக்கவில்லையா? அப்படியெனில் இயற்கை வழிகளை முயற்சித்துப் பாருங்கள். அதிலும் சமையலறையில் உள்ள வெங்காயம், பூண்டு போன்றவற்றைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வந்தால், நிச்சயம் முடி உதிர்வதைக் …

குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும்

ழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து கொண்டால்தான் அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்க முடியும். குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும்குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து கொண்டால்தான் அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்க முடியும். …

உச்சி முதல் உள்ளங்கால் வரை அழகு டிப்ஸ் !!

பெண்களை தங்களை அழகுப்படுத்திக் கொள்வதும் கலைதான். அவர்கள் மட்டும் எப்படி இவ்வளவு அழகாய் இருக்கிறார்கள் என்ற மற்றவர்களை பாத்து பெருமூச்சுவிடுவதை உதறுங்கள். அவர்கள், தங்களை அழகுபடுத்திக் கொள்ள என மிக குறைவான நேரமாவது ஒதுக்குவார்கள். நீங்களும் உங்களுக்கென்று சில நிமிடங்கள் ஒதுக்குங்கள் …

கால்சியம் சத்து அதிகம் கிடைக்க அத்திப்பழம் சாப்பிடுங்க

ஒருவர் தொடந்து 40 நாட்கள் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் அவரது உடல் பலம் பெறும். கால்சியம் சத்து அதிகம் கிடைக்க அத்திப்பழம் சாப்பிடுங்கஉணவு உண்டபின் அத்திப்பழம் சாப்பிட்டால், விரைவில் செரிமானத்தை ஏற்படுத்தி, உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. 100 கிராம் அத்திப்பழத்தில் 107 …

குங்குமப்பூவே… சிவப்பு நிறமே!

குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பது உண்மையா? ஐயம் தீர்க்கிறார் மகப்பேறு மருத்துவர் மீனலோச்சனி நம் சருமப் பகுதியில் இருக்கும் மெலனின் (Melanin) என்ற நிறமிகள்தான் நம்முடைய நிறத்தைத் தீர்மானிக்கின்றன. மெலனின் அதிகமாக இருந்தால் கருப்பாகவும், குறைவாக இருந்தால் சிவப்பாகவும் …

கோடையில் சருமத்தை பொலிவாக்கும் சந்தன ஃபேஸ் பேக்

பெண்களுக்கு இந்த கோடை காலத்தில் தோல் வறட்சி, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இயற்கை பொருள்களை வைத்து செய்யப்படும் மருத்துவம் நல்ல தீர்வை தரும். மேலும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் நீக்கவும் வல்லது.

தினமும் இரவில் படுக்கும் முன் இவற்றை செய்தால் சீக்கிரம் வெள்ளையாகலாம்!

யாருமே பிறக்கும் போது சரும பிரச்சனைகளுடன் பிறப்பதில்லை. சொல்லப்போனால் பழங்காலத்தை விட இக்காலத்தில் தான் அதிக சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு மோசமான சுற்றுச்சூழல் மட்டுமின்றி, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும், ஆரோக்கிய பிரச்சனைகளும் தான் காரணம். அதில் முகப்பரு, கரும்புள்ளிகள், வறட்சியான …

கூந்தலுக்கு உகந்த உருளைக்கிழக்கு குளியல் பவுடர்

சமையலில் ருசியைக் கூட்டுகிற ஐட்டம் உருளைக்கிழங்கு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். உங்களை அழகுபடுத்தும் மந்திரமும் உருளைக்கிழங்கில் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? உருளைக்கிழங்கின் தோலை நீக்கி, பொடியாக நறுக்கி வெயிலில் மொறுமொறுப்பாகக் காய வைத்து, பவுடராக்கிக் கொள்ளுங்கள்.

அடக்க வேண்டிய உணர்வுகள்

மனிதனிடம் தோன்றும் இயற்கையான உணர்வுகளை ‘வேகம்’ என்று அழைக்கிறது ஆயுர்வேதம். இந்த வேகம் உடல் சம்பந்தமாகவோ அல்லது மனம் சம்பந்தமாகவோ இருக்கலாம். வேகத்தை ‘தாரணீய வேகம்’ என்றும், ‘அதாரணீய வேகம்’ என்றும் பிரிக்கிறார்கள். ‘தாரணீய வேகம்’ என்றால் அடக்க வேண்டிய உணர்வுகள் …

உணவுப் பழக்கமும் மலச் சிக்கலும் எப்படி மூல நோயை உருவாக்கும்?

உணவின் மூலம் வரலாம் ‘மூலம்’! ஓரு இடத்தில் உட்கார முடியாது. நெளிவதும் சங்கடப்படுவதுமாக நிமிடங்கள் நகரும். யாரிடமும் சொல்லவும் முடியாது. கழிப்பறை போகத் தோன்றும். மொத்தத்தில் மூலப் பிரச்னையில் தவிப்பது, முள்ளின் மீது அமர்ந்திருப்பதற்குச் சமமானது. மூல நோய்க்கு என்ன …

கழுத்துவலியை குறைக்கும் அனுசாசன் முத்திரை

கழுத்து வலி உள்ளவர்கள் இந்த முத்திரையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக நிவாரணம் அடையலாம். கழுத்துவலியை குறைக்கும் அனுசாசன் முத்திரைசெய்முறை:

பெண்களின் வயிற்று சதை குறைய…..! – Tips to reduce Tummy

அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்று பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து …