முட்டை பிரியாணி ரெசிபி

முட்டை பிரியாணி செய்முறையானது கோழி பிரியாணி போலவே. ஆனால் முட்டை பிரியாணி செய்முறையில் முட்டை முக்கிய பொருளாக‌ உள்ளது, அதே போல் கோழி பிரியாணியில் எலும்பில்லாத கோழி முக்கிய பொருளாக உள்ளது. இதுதான் முட்டை பிரியாணி செய்முறைக்கும் மற்றும் கோழி பிரியாணி …

நாவல் பழம் (நவ்வா பழம் )..!

நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும் ஜூஸ்கள்

இன்று பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று கூந்தல் உதிர்தல். இந்த பிரச்சனையால் பலர் இளம் வயதிலேயே வழுக்கைத் தலையைப் பெற்றுவிடுகின்றனர். ஆகவே பலர் கூந்தல் உதிர்தல் பிரச்சனையைத் தடுக்க, டிவிக்களில் விளம்பரம் செய்யப்படும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இருப்பினும் முடி உதிர்வது …

தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய்

தலையை ந‌ல்ல முறை‌யி‌ல் கா‌க்க தேங்காய் எண்ணெய் மட்டுமே போதும். தேங்காய் எண்ணெயை இள‌ம் சூடான பத‌த்‌தி‌ற்கு‌க் காய்ச்சி தலையில் நன்றாகத் தேய்த்து பிறகு காலையில் தலையை அலசவும். வாரம் ஒரு முறை இதைச் செய்தால், முடியில் பிளவு மற்றும் பொடுகுகளையும் …

க்வில்டு வால் ஆர்ட்

​தேவையானவ- கார்டு ஸ்டாக் பேப்பர் – விரும்பிய நிறங்கள் க்வில்லிங் டூல் க்வில்லிங் கோம்ப்(Quilling Comb) க்ளு   செய்முறை-   தேவையான பொருட்களை தயாராக எடுத்துக்கொள்ளவும்.

அலுவலக காதலால் ஏற்படும் ஆபத்துக்கள்

காதல்…! உலகத்திலுள்ள அத்தனை உயிர்களையும் மயக்கும் மந்திர சக்தி கொண்டது.– பருவத்தின் தொடக்கத்தில் துளிர்விடும் காதல் பக்குவமில்லாதது.– பருவம் கடந்த காதலும் பக்குவமற்றது. – படிக்கும் காலத்து காதல் படிப்பிற்கு உலைவைக்கும். – வேலை பார்க்கும் இடத்தில் வரும் காதல் பெரும்பாலும் …

பெண்களுக்கான முத்தான 3 உடற்பயிற்சி

  உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன. அதனால் உடலுக்கு நலமும் பலமும் மிகுதியாக கிடைக்கிறது. பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். செயலாற்றக் கூடிய சக்தியை உடல் …

பின்னழகை கட்டுக்கோப்பாக வைக்க செய்யும் உடற்பயிற்சிகள்

  உங்கள் பின்னழகை கவர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என நீங்கள் நினைத்தால், இங்கே கூறப்பட்டிருக்கும் உடற்பயிற்சிகளை சரியான முறையில் தினமும் செய்து வந்தால் போதுமானது. குந்து பயிற்சி : உட்கார்ந்து எழுந்து செய்யும் இந்த குந்து பயிற்சியை செய்வதன் மூலம் உங்களது …

தோள்பட்டை, கழுத்து வலியை போக்கும் பயிற்சிகள்

கம்ப்யூட்டரில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு நாளடைவில் கழுத்து தசை பாதிக்கப்படும். அந்த இடத்தில் போதிய ரத்த ஓட்டம் இருக்காது.இதனால் கழுத்து மற்றும் கை, கால் பகுதிகளில் வலி ஏற்பட்டு கழுத்து பகுதியை அசைக்க கூட முடியாமல் போகலாம். கழுத்து …

தாங்க முடியாத பொடுகுத் தொல்லை

எனக்குத் தலையில் பொடுகு உள்ளது. இதை seborrheic dermatitis என்று சொல்கிறார்கள். இதற்குத் தீர்வு என்ன? – முருகன், கொங்கம்பட்டி. ஆயுர்வேதத்தில் தலைக்கு வரும் பொடுகு நோயைத் தாருணம் என்று அழைக்கிறார்கள். தோல் வறண்டு போவதால் அழற்சி ஏற்பட்டு வெள்ளை அல்லது …

ரத்தக்கொதிப்பை குறைக்கும் வழிகள்

ரத்த அழுத்தம் என்பது உடலில் ஓடும் ரத்தம், ரத்தக்குழாய்களின் சுவற்றில் ஏற்படுத்தும் அழுத்தம் ஆகும். பொதுவாக 120/80 mm Hg என்பது ஒரு மனிதனுக்கு சரியான அளவுகோலாக கொள்ளப்படுகின்றது. இந்த ரத்த அழுத்தம் சூழ்நிலை, உழைப்பு, நோய் இவற்றிற்கேற்ப மாறுபடும். இந்த …

கர்ப்பிணிகள் முதல் 3 மாத தொடக்கத்தில் சந்திக்கும் பிரச்சனைகள்

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் மிகவும் கவனமாக இருக்குமாறு சொல்வார்கள். இதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் எப்படி ஒரு கட்டிடத்திற்கு அடித்தளம் நன்றாக இருந்தால் தான் அக்கட்டிடம் வலிமையாக நீண்ட நாட்கள் இருக்குமோ, …

புருவங்ளை பராமரிக்க எளிய வழிகள்

பெண்களுக்கு முதன்மையான அழகு கண்கள் தான். கண்களை மட்டும் நன்றாக அலங்கரித்து விட்டால் பாதி அழகு வந்துவிடும். அந்த கண்களின் அழகை பிரதிபலிக்க உதவுவது புருவங்கள். அழகிய புருவம் கொண்ட பெண்கள் முகம் எப்போதும் பளிச் சென்று எடுப்பாக தெரியும். புருவங்களை …

காபியும் டீயும் உடலுக்கு நல்லதா

காலையில் சிலர் காபி கோப்பையில்தான் கண் விழிப்பார்கள். இன்னும் சிலரோ டீ வாசனை மூக்கைத் துளைத்தால்தான் படுக்கையில் இருந்தே எழுவார்கள். இப்படி காபி, டீயுடன் அன்றைய நாளைத் தொடங்கும் சுவைப் பிரியர்களின் மனதில் கூட எப்போதாவது எட்டிப்பார்க்கும் கேள்வி, ‘எது நல்லது? …