Other News

சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படம்

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட சந்திரயான் 3, தனது 33 நாள் சந்திர பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. திட்டமிட்டபடி 40 நாள் பயணத்துக்குப் பிறகு சந்திரயான் 3 வரும் 23ஆம் தேதி மாலை 5:47 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளது.

விண்ணில் ஏவப்படும் ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் – திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள்

இன்று காலை 8:30 மணியளவில் சந்திரயான்-3 விண்கலத்தின் உயரத்தை 100 கி.மீ ஆக குறைக்கும் பணி தொடங்கியது. இந்நிலையில் சந்திரயான் 3 ரோவரின் லேண்டிங் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.1452495 untitled 11

சந்திரயான் 3; நடுவானில் படம் பிடித்த விமானப் பயணி- வீடியோ

ஆகஸ்ட் 9 அன்று லேண்டரின் கேமராவில் எடுக்கப்பட்ட நிலவின் படத்தை இஸ்ரோ வெளியிட்டது. லேண்டரில் கேமரா சோதனையும் படம் எடுத்து முடிக்கப்பட்டது. நிலவின் படங்கள் லேண்டரின் கிடைமட்ட வேக கேமரா மூலம் எடுக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button