Other News

நடிகர், இயக்குனர் விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவின் ஒரு பகுதிக்குள் நுழைந்த பிரபலங்களும் தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்:

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி.

டிஷ்யூம், நான் அவன் இல்லை, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் இசையமைத்து வந்த அவர் காதலில் விழுந்தேன் படத்தின் பாடல்கள் மூலம் பெரிய ரீச் பெற்றார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

பின் முக்கிய வேடத்தில் நடித்த பிறகு, சலீம், இந்தியா பாகிஸ்தான், எமன், சைத்தான், பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2 போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார்.

விஜய் ஆண்டனிக்கு சென்னையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள ஒரு பங்களாவும், பெங்களூரில் ரூ. 3 கோடியில் ஒரு வீடும் உள்ளது.

அதேபோல் பிஎம்டபிள்யூ போன்ற விலை உயர்ந்த சொகுசு கார்களை வைத்திருக்கும் விஜய் ஆண்டனியின் மதிப்பு ரூ. 55 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button