அழகு குறிப்புகள்
-
முகத்தில் ஏற்படும் பக்றீரியா பாதிப்பும்… அதனை தடுக்கும் வழிகளும்!
முக பாக்டீரியாவை தடுப்பதற்கு பலவகை ஆண்ட்டி பயோட்டிக் மாத்திரை இருந்தாலும் கூட முக சருமத்தில் ஏற்படக்கூடிய கோளவுரு பாக்டீரியாவை (Staphylococcus) முகமுடி (face mask) கொண்டு தடுக்கலாம்…
Read More » -
தொப்பையை இலகுவாக குறைக்க வீட்டில் உள்ள இரண்டு பொருட்கள்!
பலருக்கும் தொப்பை ஒரு உறுப்பாகவே ஆகிவிட்டது. ஒருவரது தொப்பையின் அளவு பெரிதாகும் போது, அவர்களுக்கு நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். தொப்பை கொழுப்புக்களின் தேக்கத்தால் ஏற்படுவதால், அது உடலின்…
Read More » -
சருமம் மிருதுவாக வெங்காயத்தை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…
நாம் தினமும் உண்ணும் உணவில் வெங்காயம் முக்கிய இடம் பெற்றுள்ளது என்பது அணைவரும் அறிந்ததே. இது உடலிற்கு தேவையான விட்டமின் கனியுப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. வெங்காயம் பயன்படுத்துவதனால்…
Read More » -
இதனால் முகம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்!…
ஆரேஞ்சு பழங்கள் அன்ரிஒக்ஸிடன் உடன் சேர்த்தே பொதி செய்யப்படுகிறது. அத்துடன் இவற்றில் முக்கியமான விற்றமின்கள் மற்றும் கனியுப்புகள் அடங்கியுள்ளது. அது மட்டுமின்றி, ஆரேஞ்சு பழங்கள் முகத்தை அழகாகவும்…
Read More » -
ஆண்மைச் சக்தி அதிகரிப்பதோடு வயிற்றுப்பூச்சிகள் நீங்க தேங்காய்!…
பொது மருத்துவம்:புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்துவகை ‘பி’ காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து…
Read More » -
முடியை நேராக்கிய பின்பு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள்!…
இன்று பல பெண்கள் முடியை நேராக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். முடியை நேர்படுத்துவதனால் அவர்கள் விரும்பியவாறு அழகுபடுத்திக் கொள்ளலாம். இதனால் அவர்களிம் முழு அழகிலும் மாற்றத்தைப் பார்க்க…
Read More » -
முகம் பளபளவென்று பிரகாசமாகப் பளிச்சிட இவற்றை செய்யுங்கள்!…
நெல்லிக்காய்களின் கொட்டைகளை எடுத்துவிட்டு எலுமிச்சம் பழச்சாறு விட்டு அம்மியில் வைத்து அரைத்து, மாதம் ஒரு தடவை தலையில் தேய்த்துக் குளித்து வந்தால், முடி உதிர்வது நின்றுவிடும். இளநரை…
Read More » -
மிளகு உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்!…
செரிமானம் உங்களை மீண்டும் காப்பாற்றுவது பைபர்னைன் தான். இறகு இரைப்பைக்கு செரிமானத்தை தூண்டும் அமிலங்களை அதிகம் சுரக்கும் படி செய்கிறது. மேலும் இது கணையத்தில் செரிமான நொதிகளையும்…
Read More » -
ஆண்கள் அழகை பேணுவதில் கவனம் வேண்டும்!…
ஆள்பாதி, ஆடைபாதி”, “ஆளை பார்த்து எடை போடு”, “அகத்தின் அழகு, முகத்தில்தெரியும்” என்று அழகை பற்றி தமிழில் பல கூற்றுகள் இருந்தாலும், ஏனோ ஆண்கள் பலர் அழகை…
Read More » -
சரும வறட்சியைப் போக்குவதற்கான மிகச்சிறந்த தீர்வாக மஞ்சள்
குளிர்காலம், கோடைக்காலம், மழைக்காலம் என பருவ காலங்கள் மாறும்போது நம்முடைய உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, சரும அழகும் அதே அளவுக்குப் பாதிக்கப்படுகிறது. அதிலும் வெயிலில் சென்றாலும் குளிர்…
Read More » -
இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க இத செய்யுங்கள்!…
இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க வேண்டும் என்றால் முட்டையின் ஓட்டை சருமத்திற்கு பயன்படுத்தலாம். கற்றாழை ஜெல்லுடன், முட்டை ஓட்டை பொடி செய்து சேர்த்து கலந்து முகத்தில் தடவி…
Read More » -
ஆண்களுக்கான சில எளிய அழகுக்குறிப்புகள்!…..
வசிகர தோற்றம் வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆண்பால் பெண்பால் கிடையாது. அழகு பராமரிப்பு பெண்களுக்கு மட்டும் என்று வரையறுத்தவர் யாருமில்லை. அழகுணர்ச்சி என்பது அனைவருக்குமே இருக்கக்கூடியது. ஆண்களின்…
Read More » -
வினிகரின் மாறுபட்ட உபயோக முறைகள் உள்ளதென்று உங்களுக்கு தெரியுமா?
வினிகர் சமையலில் , ஊறுகா சேர்ப்பார்கள் என கேள்வி பட்டிருப்போம். ஆனால், வினிகரின் மாறுபட்ட உபயோக முறைகள் உள்ளதென்று உங்களுக்கு தெரியுமா? பார்போம் வாருங்கள். -ஒரு டப்…
Read More » -
இம்மலர் அழகுக்காகவும், தோட்டத்திற்காகவும் மட்டுமின்றி இதன் மகத்தான மருத்துவ குணங்களுக்காகவும் பெரிதும் பயிரிடப்படுகின்றது!…
நித்திய கல்யாணி தாவரத்தில் இரண்டு வகைகள் உள்ளதாக பெரிதும் அறியப்படுகின்றது. இத்தாவரவினம் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவமாகவும் மேல்பகுதி மிகவும்…
Read More » -
பொதுவாகவே முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுகிறது எப்படி தெரியுமா..?
பொதுவாகவே முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுகிறது எப்படி தெரியுமா..? சூரிய ஒளி அதிகம் படுவதாலும், நம் உடலில் ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டாலும்,சிகிச்சையின்போது பல மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலமாகவும்,…
Read More »