அழகு குறிப்புகள்

இதை நீங்களே பாருங்க.! கொள்ளை அழகுடன் ஜொலிக்கும் லொஸ்லியா!

நடிகை லொஸ்லியா அவரின் சமூகலைத்தள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் புகழ் லொஸ்லியா உடல் எடையை தற்போது நன்றாக குறைத்து விட்டார்.

156350780 256467292695719 157413630 751207748859389 41954

சில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் மிகவும் சிம்பலாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button