அழகு குறிப்புகள்

நம்ப முடியலையே…உள்ளாடை இல்லாமல் வெள்ளை நிற உடையில் மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம்

தமிழ் திரையுலகில்வில் முன்னணி நாயகியாகயாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பேட்ட திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்த இவர் அதற்கடுத்ததாக மாஸ்டர் ஆகிய படத்தில் விஜய்க்கு ஹீரோயின்னகா நடித்தார். மேலும் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் தனுஷ்க்கு ஹீரோயின்னகா நடித்து வருகிறார்.

பாலிவுட் படங்களிலும் இவர் நடித்து வருவதால் சமூக வலைதளங்களில் மார்டன்ப் புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

அவ் வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற உடையில் உள்ளாடை இல்லாமல் இருப்பது போன்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்படியான புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

162923977 454340919015533 42740760

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button