அழகு குறிப்புகள்

கசிந்த தகவல் ! நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ரகசியமாக அடிக்கடி செல்லும் இடம் இது தானாம் !

நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கிவருபவர், இவருக்கும் முன்னணி நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் கூட்டம் காணப்படுகிறது.

மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் சமீபத்தில் OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சியான காபி வித் டிடி-ல் கலந்து கொண்டுள்ளார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அதில் விக்னேஷ் சிவன் உடனான தங்களின் காதல் குறித்து பல்வேறு விஷயங்களை கூறிவருகிறார். அந்த வகையில் நயந்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ரகசியமாக அடிக்கடி சாப்பிட போவோம் என கூறியுள்ளார்.

தாங்கள் இருவரும் நன்றாக சாப்பிட கூடியவர்கள் என்றும், இருவருக்கும் பிரியாணி மிகவும் பிடிக்கும் எனவும் கூறியுள்ளார். அதுமட்டிமின்றி இருவரும் ரோடு கடையில் அதிகமாக சாப்பிடுவோம் எனவும் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button