அழகு குறிப்புகள்

பாரதியின் மகளா இது… சமந்தாவையும் மிஞ்சிய நடிப்பு!

பாரதி கண்ணம்மா சீரியலில் கியூட்டான நடிப்பினால் குழந்தை நட்சத்திர நடிகை லிஷா ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இவர் இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவின் மகளாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் குழந்தை நட்சத்திரமான நடிகை லிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அவரின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் அசந்து போயுள்ளனர்.

வளர்ந்த பிறகு சினிமாவில் நல்ல வாழ்க்கை இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by lisha (@lisha_hema)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button