அழகு குறிப்புகள்

நம்ப முடியலையே…நடிகை மீரா ஜாஸ்மினா இது?- படு குண்டாக இருந்த நடிகை இப்படி ஒல்லியாகிவிட்டாரே

தமிழ் சினிமா ரசிகர்களில் மனதில் சில நடிகைகள் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின்.

மலையாளத்திலும் இவர் நிறைய படங்கள் நடித்திருக்கிறார், மார்க்கெட் குறைய திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். ஆனால் அவரது திருமணத்தில் நிறைய பிரச்சனைகள் வந்தது.

இப்போது மீரா ஜாஸ்மின் மீண்டும் நடிக்க முடிவு செய்து அதற்காக தனது உடல் எடையை எல்லாம் குறைத்து ஆளே புதியவர் போல் உள்ளார்.

உடல் எடை குறைத்த அவரது புகைப்படம் வெளியாக ரசிகர்கள் நடிகை மீரா ஜாஸ்மின் ஈஸ் பேக் என கமெண்ட் செய்து வருகின்றனர்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

 

View this post on Instagram

 

A post shared by Film Flame (@film_flame)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button