அழகு குறிப்புகள்

நீங்களே பாருங்க.! சிறுமியின் முதல் விமான பயணம்:: அதே விமானத்தில் பைலட்டாக நின்ற தந்தை!

விமானத்தில் முதல் முறையாக பயணம் செய்த சிறுமி, அங்கே தனது தந்தையே பைலட்டாக இருந்ததைக் கண்டு கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

shanaya motihar என்ற சிறுமி தனது தாயுடன் டெல்லி செல்வதற்காக, தனது கையில் டிக்கெட்டுடன் விமானத்தில் ஏறி உட்கார்ந்துள்ளார்.

முதல் தடவையாக விமானத்தில் ஏறியதால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் விமானத்தினை சுற்றி பார்த்த அவர், அதே விமானத்தில் பைலட் உடையணிந்து தனது தந்தை பைலட்டாக நின்றதைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தார்.

தனது மழலை குரலில் சந்தோஷத்தின் உச்சத்தில் அப்பா என்று அவர் கூறிய காட்சியினை அவரது தாய் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். குறித்த காட்சி தற்போது பயங்கர வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Shanaya Motihar (@shanaya_motihar)

Related posts

அக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன….

sangika

முகம் முழுக்க ஒரே நிறமா இல்லாம சில இடத்துல வெள்ளையும், சில இடத்துல கருப்பும் இருக்கே என்ன செய்றது…

nathan

நண்பர்களே! வாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள்

nathan